"Semma padam. Romba jolly aana entertainer.. Indha madhri padam ippo ellam varadhe illa.. Romba nalla perform panirkeenga. Aishwarya Lekshmi um, nalla performance. Kutty Zara papa, epdi pudicheenga. She was just BRILLIANT. Vishnu, ungalukku nalla script sense iruku.. Innum nalla padangal neraiya kudunga.."
Absolutely elated and excited to recieve a call from the one and only SUPERSTAR RAJINIKANTH sir, after he watched #GattaKusthi2 ❤️🙏 the best part of the journey was in getting this call from him.. His words - a major motivation for the journey ahead.. Thank you sir!
ரஜினி சார் ஒரு லட்சம் தந்தார் அதுவும் இல்லாமல் மாதம் 10000 பேங்க் அக்கவுண்ட்ல போடுகிறார்
சூப்பர் ஸ்டார் வேற எந்த உதவினாலும் பண்ண சொல்லி இருக்கிறார் சூப்பர் ஸ்டார்
இதுதான் தலைவர் குணம் செய்ததை சொல்லி காட்ட மாட்டார்
#Rajinikanth#Thalaivar_Rajinikanth#superstar
ஐம்பது ஆண்டு காலம் தமிழ்த் திரையுலகில் தன் அசாத்தியமான திறமையாலும், படைப்பாற்றலாலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து, தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நண்பர் திரு. பாக்யராஜ் அவர்கள்.
அவருடைய திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.
அவர் குடும்பத்தினருக்கும், சார்ந்தோருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடையட்டும்.
#Bhagyaraj
அவதூறான Political narrative செட் செய்வதற்காக இந்த ராஜவேல் நாகராஜன் பணமும் உயர்ரக Imported சரக்கும் பெற்றுக்கொண்டவர். அது 2023ல் ஒரு sting operationல் வெளிவந்தது.
அப்படிப்பட்ட "உத்தம இடைத்தரகர்"தான் இப்போது ரஜினி மீது புழுதிவாரித் தூற்றுகிறார். இது யார் பணம் கொடுத்து செட் செய்ய சொன்ன narrative?!