இவரு 45 நாள் படம் எடுத்துட்டு Scrap
பண்ணுவாராம் , 100 வது நாள் தான் கதையே இவருக்கு சிக்குமாம் 😐 தயாரிப்பாளர் தலைல துண்டு போட்டுட்டு போகனுமா ?
இதனால தான் படம் இல்லாம கூப்புல உக்காந்துருக்காரு இயக்குனர் 😂
நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர். திரையில் வெகுஜன நாயகர், நேரில் நல்ல நண்பர்... என்று இயல்பான, அழகான நட்பு. அளவான பேச்சும், நிறையப் பாராட்டுமாக எளிமையாகப் பழகும் அண்ணன் தளபதி விஜய் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். #HBDTHALAPATHYVijay
@hvgoenka Though Mars has a denser atmosphere than earth, it still won't look like this. The space is sooo vast, in this picture it looks housefull lol
Ramesh , MD of a hospital in Trichy explaining about the swiftness of Tamilnadu government in clearing license without any bribe .
Politics is action - not empty speeches about ideologies that is of no use to people !!
வாழ்க @CMOTamilnadu !
வாழ்க @arunraajkg அண்ணா !