@Dream11 new point system is worst only batsman get more points... Bowler taking four wickets also not a choice for vice captain option🤷🏻♂️🤷🏻♂️ but batsman with 45runs will be a captain of Dream team🤷🏻♂️🤷🏻♂️🤷🏻♂️
சாலையில் செல்வோரை எல்லாம் வம்புக்கு இழுத்து ஒண்டிக்கு ஒண்டி வர்றியா என சவுண்ட் விட்டது அந்த காக்கை.
இறந்த தலைவர்களின் சமாதிக்கு சென்று அவர்களையும் சண்டைக்கு இழுத்தது.
ஆதாரம் கேட்ட நிருபர்களிடமே ஆதாரம் கேட்டது.
உண்மையை சொன்னவரை.. பிக்காலிப்பயஎன்றது.
வளர்த்துவிட்ட பெரியோர்களை பகடி செய்தது. ஆமைக்கறி, துப்பாக்கி பயிற்சி, வெடிகுண்டு கதைகளை அள்ளி விட்டது.
கடைசியில்.. கரண்ட் கம்பியில் அடிபட்டு சுருண்டு விழுந்தது.
சும்மா இருந்த பெரி���ார் எனும் டிரான்ஸ்ஃபார்மரை சீண்டி மண்ணை கவ்விய காகத்தின் நிலை பாரீர்!!!