#BREAKING | "புதிய தலைமைச் செயலகம் கட்ட முதல்வருக்கு கூட தெரியாமல் அறிவிக்கும் அதிகாரம் உள்ள ‘Super CMs’ யார்?"
-திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் கேள்வி
#SunNews | #TNSecretariat | #TVK | #Pattinapakkam | #DMK
அரசு அதிகாரி ஒருவர் திட்டமிட்டே தன் மதத்தின் வழிபாட்டு அம்சங்களை, அரசு வேலைகளில் ஈடுபடும் போது வெளிப்படுத்துவது தவறான செயலாகும்.
ஆனால், ஒருவரின் இயல்பான பேச்சில் வெளிப்படும் அவரின் மத நம்பிக்��ை சார்ந்த வார்த்தைகள் ஒன்றும் குற்றச்செயல் அல்ல. இஸ்லாமியர் என்பதற்காகவே IPS அதிகாரி புஷ்��ா பானு பேசிய இஸ்லாமிய வார்த்தைகளை அரசியலாக்கி, அவரை பணியிட மாற்றம் செய்யும் உத்தரவு கண்டனத்திற்குரியது!
https://t.co/2kk05tHUko
#WATCH | சென்னை ராயபுரம் கல்மண்டபம் அருகே தவெக கொடி மற்றும் முதலமைச்சர் விஜயின் படம் பொருத்திக் கொண்டு வந்த சொகுசு கார் தாறுமாறாக முன்னே சென்ற காரின் மீது மோதி விபத்து
குடிபோதையில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியதை அடுத்து போக்குவரத்து போலீசார் ஓட்டுநரை அழைத்துச் சென்று விசாரணை
#SunNews | #Chennai | #Accident | #TVK
ஒடிசாவின் பத்ரக் தொகுதியில்
SIRன் வாயிலாக முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்கும் வகையில், ஆயிரக்கணக்கான Form 7 விண்ணப்பங்களை பாஜகவை சேர்ந்த BLAக்கள் விண்ணப்பித்துள்ளனர்.
90% முஸ்லிம்கள் வசிக்கும் சுமார் 30 வாக்குச்சாவடிகளில் இவ்வேலையை செய்துள்ளது பாஜக. முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்க துடிக்கும் பாஜகவின் இச்செயலை நீதின்றம் தடுக்க வேண்டும்.
https://t.co/JcQQ6wXfJT
Watch | "காலையில 6 மணிக்கு எந்திச்சு வேலைக்கு போயிட்டு, மதியம் 2.30 மணிக்கு இங்க வந்து போராட்டம் நடத்திட்டு, நைட்டு 11 மணிக்கு வீட்டுக்கு போறோம்.. இன்னமும் தீர்வு கிடைக்கல.. இனி கூவத்துல இறங்கிதான் போராடனும்..”
பணி நிரந்தரம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 9வது நாளாக போராட்டத்தை தொடரும் தூய்மைப் பணியாளர்கள்
#SunNews | #Chennai | #SanitaryWorkersProtest
தமிழ்நாட்டு மக்களே விழித்து கொள்ளுங்கள் இல்லை என்றால் நாளைய விடியல் உங்களுக்கானது கிடையாது
இன���னும் விசில் அடிச்சிக்கிட்டு தான் இருப்போம்னு சொன்னிங்கன்னா உங்களுடையா சந்ததிகள் பிச்சைக்காரர்களாக போவதை யாராலும் தடுக்க முடியாது
ஆப்பரேஷன் சிந்தூர் தாக்குதலை ஒட்டி, பெண் இராணுவ அதிகாரியான சோஃபியா குறைஷியை மையப்படுத்தி தவறான கருத்தை பதிவு செய்த ம.பி.யை சேர்ந்த பாஜக அமைச்சர் விஜய் ஷா குறித்தான வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வு குழுவை (SIT) அமைக்கப்பட்டது.
SIT அறிக்கையின் படி விஜய் ஷா மீது அடுத்தகட்ட வழக்கு தொடர வேண்டுமென கூறப்பட்ட பின்பும், ��தை செய்ய மாட்டோம் என பாஜக முடிவெடுத்துள்ளதாக Dainik Bhaskar பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவையே மறுக்கும் பாஜகவின் செயல் கண்டனத்திற்குரியது!
https://t.co/VPgXdzSfoG
OMG 😮
These Nepal flood videos are absolutely horrifying‼️
The death toll has now risen to over 160 people.
Hundreds are still missing and feared dead.
Including hundreds of tourists.
At least 54 Americans are amongst the people who have been reported missing thus far.