பல நாளா கொளத்தூர் கொத்து பரோட்டான்னு நக்கலா பேசுன நரேட்டிவை ஒரே ஒரு நன்றி ல முடிச்சி விட்டாரு…உங்களை மாதிரி தரம்கெட்ட கூட்டம் எனக்கு ஒரு ஆள் dash eh இல்லன்னு….
தலைவர் for a reason🖤❤️🔥🔥🔥🔥
தலைவர் To உடன்பிறப்புகள்
நாகரீகம் உள்ளவர்களுக்கு மட்டுமே நாகரீக அரசியல்
பாயை மாத்தி ரூட் எடுங்கடா
🔥🔥
நம்ம பலத்தை இந்த தலைமுறைக்கு காட்டுவோம் 🖤❤
@mkstalin
V.S பாபு தன்னுடைய இறுதி கட்டத்தில் இருக்கிறார்//
வயது மூப்பு, உடல்நிலை காரணமா மனிதர்களுக்கு இறப்பு இயல்புதான் இருந்தாலும் VS பாபுக்கு ஏதும் ஆகாம நல்லபடியா மீண்டும் வரட்டும்..
அய்யா ஸ்டாலின் மக்கள் தீர்ப்ப ஏத்துகிட்டார் 5 வருஷத்துக்கு அவர் நிற்க மாட்டார் ஆனா இடைத்தேர்தல் வந்தா