அ��சு வாங்கிய கடன் எல்லாம் எங்கே போனது என்று தெரியாமல் அருமையான நிர்வாகத் திறன் ஆட்சி நடத்திய ஸ்டாலின் சார் தன் ஆட்சியை வேஸ்ட் வேஸ்ட் என்று ஆட்சி போன பிறகு அறிக்கை விட்டுள்ளார்.
மகளிர் உரிமைத்தொகையை ஆட்சிக்கு வந்த 28 மாதங்கள் வரை தூங்கிவிட்டு அறிவித்ததை மறந்துவிட்டு ஸ்பீட் முதலமைச்சர் ��ோல ஃபேக் நரேட்டிவ் செய்ய முற்படுகிறார்.
ஆட்சி முடியும்போது அவசர அவசரமாக ஓட்டுக்காக லேப்டாப் வழங்கிய ஸ்டாலின் சார் ஆட்சிக்கு வந்ததும் லேப்டாப் வழங்கப்படப் போவதைப்பொறுக்காமல் சொந்தமாக யோசிக்கத் தெரியாத அரசு தன் அரசு என்பதை சுரத்தே இல்லாமல் ஒரு சூப்பர் சொதப்பல் அறிக்கை விட்டிருக்கிறார்.
எங்கே தான் நடத்திய ஊழல் மாடல் உதார் ஆட்சியின் ஊழல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் அம்பல��்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தங்கிலீஷ் மாடல் அறிக்கை விட்டு தடுமாறி இருக்கிறார்.
https://t.co/uaoy7N4mop
"Nobody is above the law"
``இவ்வளவு ஒரு கொச்சையா ஒரு நபர் பேசியிருக்கிறார்னா.. அதுவும் ஒரு முக்கியஸ்தர் பேசியிருக்கிறார்னா, அவர் மேல கண்டிப்பா நடவடிக்கை எடுக்க வேண்டும். நாளைக்கு சட்டமன்றம் கூடுது.. பட்ஜெட்... இதுக்கும் அதுக்கும் சம்பந்தமே கிடையாது. நாளைக்கு சட்டமன்றம் கூடுவதால் நடவடிக்கை எடுக்கக் கூடாதுன்னு கிடையாது. Nobody is above the law'' - துரை வைகோ
#CMVijay | #UdhayanidhiStalin | #Arrest | #Police | #UdhayanidhiStalinArrest #Trisha | #DMK | #TVK
ஜெயலலிதா, எடப்பாடி எம்ஜிஆர் வரைக்கும் நாங்க கேவலமா பேசி இருக்கோம் அப்ப எங்களை கைது பண்ணது இல்ல - @RSBharathiDMK 🤡
இத பெருமையா சொல்ல வெக்கமா இல்லையா? அன்று கைது பண்ணாம விட்டதால் தான் இன்னைக்கு வரைக்கும் ஆபாசமா பேசுறீங்க இது தொடரக்கூடாதுனு தான் இப்ப கைது புரிஞ்சுதா?😡
காலைல விசாரணைக்கு தான் கூட்டிட்டு போறோம்னு மாலை விடுவிச்சிருவோம்னு உதயநிதி குடும்பத்துக்கு சொல்லிட்டு தான் காவல் துறை arrest பன்னிருக்காங்க...
அதுக்குள்ள பாத்ரூம்ல ஒளிஞ்சி, போராட்டம் நடத்தி, இப்போ கடை அடைப்பு பண்ண சொல்லி நாடகம் நடத்துதுங்க கொத்தூஸ் 🤡
“ஆபாசமாக, அசிங்கமாக பேசினால்… விளைவுகள் கடுமையாக இருக்கும்.. எதிர்கொள்ளத் தயாராக இருங்கள்”- ���வெக மாநில கொள்கை பரப்பு துணை பொதுச்செயலாளர் சம்பத்குமார் எச்சரிக்கை
#TVK | #DMK | #CMVijay
உதயநிதி ஸ்டாலின் அவதூறு பேச்சு.. பல பெண்கள் மன உளைச்சல்ல இருக்குறாங்க.. பெண்களுக்கு எதிராக யார் பேசினாலும் தவறுதான்.. வசைபாடுவதில் எல்லை மீறி சென்றிருக்கிறார்.. - தவெக MLA விஜய் சரவணன் பேட்டி
UdhayanidhiStalin Arrest | CMVijay | Police
#NewsTamil24x7#TVK#DMK
🚨 இதுதான் திமுக அரசியலா? – நெல்லையில் பொதுமக்கள் மீது சரமாரி தாக்குதல்! 🚨
உதயநிதி கைதை கண்டித்து சாலை மறியல்... கேள்வி கேட்ட சாமானியருக்கு அடி, உதை!
நெல்லை சந்திப்பில் திமுகவினர் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.
அப்போது, "பொதுமக்களுக்கு இடையூறு செய்யாமல் வழிவிடுங்கள்" என்று நியாயமாகக் கேட்ட இருசக்கர வாகன ஓட்டியை, திமுகவினர் கூட்டமாகச் சேர்ந்து சரமாரியாகத் தாக்கிய காட்சி வீடியோவில் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது உரிமையைக் கேட்ட சாமானிய மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவதுதான் இவர்கள���ன் அரசியலா? மக்களுக்காகச் செயல்பட வேண்டியவர்கள், மக்களுக்கே அச்சத்தை ஏற்படுத்துவது நியாயமா?
இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்குரியது! ✊🏻💥
#இதுதான்_திமுக_அரசியலா #Nellai #DMK #Protest #PublicSafety #BreakingNews #TamilNadu #ViralVideo