Back to updating my #RubyPlaylist with another all time favourite of mine “மாலை நேரம் மழைத்தூறும் காலம்” 🩷🌧️🎶
I’ve always been a fan of Andrea’s voice, but there’s something about her vocals in this song that just melts my heart 🩷🌧️🎶
And GV Prakash’s soft, soothing music..An absolute drug for the soul🫠❤️🩹
Selvaraghavan’s lyrics hit differently, so soulful, so beautiful, carrying a kind of melancholy that feels strangely comforting ❤️🩹
Some songs don’t just play in your ears..they quietly settle into your heart and stay there forever🥹🩷
This one is that song for me🎧✨
மாலை நேரம் மழை தூறும் காலம் 🌆🌧️
என் ஜன்னல் ஓரம் நிற்கிறேன் 🪟🧍♂️
நீயும் நானும் ஒரு போர்வைக்குள்ளே 🧣
சிறு மேகம் போலே மிதக்கிறேன் ☁️
ஓடும் காலங்கள் உடன் ஓடும் நினைவுகள் ⏳ வழி மாறும் பயணங்கள் தொடர்கிறதே 🛤️
இது தான் வாழ்க்கையா ஒரு துணை தான் தேவையா ❓
மனம் ஏனோ என்னையே கேட்கிறதே 💭
ஓஹோ காதல் இங்கே ஓய்ந்தது 💔
கவிதை ஒன்று முடிந்தது 📜
தேடும் போதே தொலைந்தது அன்பே 🔍
இது சோகம் ஆனால் ஒரு சுகம் 🥺💖 நெஞ்சின் உள்ளே பரவிடும் 🔥
நாம் பழகிய காலம் பரவசம் அன்பே ✨
இதம் தருமே 🍃
உன் கரம் கோர்க்கையில் 🤝
நினைவு ஓராயிரம் 💭
பின் இரு கரம் பிரிகையில் 💔
நினைவு நூறாயிரம் 📉
காதலில் விழுந்த இதயம் 💘
மீட்க முடியாதது 🔒
கனவில் தொலைந்த நிஜங்கள் 🌙
மீண்டும் கிடைக்காதது 🥀
ஒரு காலையில் நீயில்லை 🌅
தேடவும் மனம் வரவில்லை 🚫
பிரிந்ததும் புரிந்தது 💧
நான் என்னை இழந்தேன் என 👤
ஓஹோ காதல் இங்கே ஓய்ந்தது 💔
கவிதை ஒன்று முடிந்தது 📜
தேடும் போதே தொலைந்தது அன்பே 🔍
இது சோகம் ஆனால் ஒரு சுகம் 🥺💖 நெஞ்சின் உள்ளே பரவிடும் 🔥
நாம் பழகிய காலம் பரவசம் அன்பே ✨
இதம் தருமே 🍃
ஒரு முறை வாசலில் 🚪
நீயாய் வந்தால் என்ன 🚶♂️
நான் கேட்கவே துடித்திடும் 💓
வார்த்தை சொன்னால் என்ன 🗣️
இரு மனம் சேர்கையில் பிழைகள் 👩❤️👨 பொறுத்துக் கொண்டால் என்ன 🤝
இரு திசைப் பறவைகள் இணைந்து 🕊️ விண்ணில் சென்றால் என்ன 🌌
என் தேடல்கள் நீயில்லை 🔍❌
உன் கனவுகள் நானில்லை 💭❌
இரு விழிப் பார்வையில் 👀
நாம் உருகி நின்றால் என்ன 🔥
#RubyPlaylist
🚨 அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்! ❤️
எனது பழைய X ID சஸ்பெண்ட் ஆகிவிட்டது. 😔 எனது புதிய ID-க்கு அனைவரும் Follow செய்து ஆதரவு தாருங்கள்! ❤️🙏
உங்கள் ஆதரவே என் பலம்! ❤️🔥🤝
❤️💛❤️ கழகத்தின் போர்வாள் @Ival_Manju அக்கா, எதிரிகள் மீது கொடுத்திருக்கும் போரில் இந்த அன்பு தம்பியின் சிறிய பங்கும் இருக்கும் என அக்காவின் ஆசிர்வாதத்துடன் பகிரங்கமாக தெரிவித்து கொள்கிறேன் 🙏🏼
விஜய்யின் அரசியல் வருகை, தேர்தல் வெற்றி, மக்கள் ஆதரவு என ஒவ்வொன்றும் அரசியல் களத்தில் புதிய கவனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவரைச் சுற்றி எழும் விவாதங்களும் விமர்சனங்களும் அவருடைய அரசியல் பயணத்தை மேலும் பேசுபொருளாக்குகின்றன.
தளபதி என்ற அடையாளத்திலிருந்து அரசியல் தலைவராக..எலிவேஷன் என்பது திரையில் மட்டுமல்ல, அரசியல் களத்திலும்! விஜய் என்ற ஒரு மனிதனுக்கு மட்டுமே சாத்தியம்🔥❤️
#ChefDhamu 💔
Someone I absolutely adored watching throughout the CookuwithComali seasons😔❤️
What I loved most about you was how you matched the contestants energy, vibed with them and never let your experience or stature turn into a bossy attitude…
You were always so warm and approachable🥹❤️
My mom used to try so many dishes after watching your videos and always called you her cooking guru❤️🩹
Thank you for all those wonderful recipes sir…I may have tasted your dishes through my mom but your cooking has given us so many beautiful memories…🥺❤️
You have inspired countless chefs to pursue cooking as a profession and given them an identity of their own🔥 Your contribution to the culinary world will never be forgotten…
Rest in peace Chef Dhamu sir.
Your legacy will live on through every dish you have inspired and every life you have touched🙏🏻❤️🩹
#ChefDhamu #ChefDamu #RIPChefDhamu #CookWithComali #தாமு
வாலி அவர்கள் எழுதிய இந்தப் பாடலுக்குப் பொருத்தமான தலைவர் விஜய் அவர்கள்தான் என்று இன்று தோன்றுகிறது! 🔥❤️
ஆனால், 30–40 ஆண்டுகளுக்கு முன்பே இதே பாடலை வேறொரு தலைவருக்காக எழுதியிருக்கிறார் என்பதுதான் வருத்தம்! 😅
காலம் மாறிவிட்டது… ஆனால் இந்தப் பாடலுக்கான பொருள் இன்று விஜய் அவர்களிடம் பொருந்துவதாகத் தோன்றுகிறது! 🐐🔥❤️💛❤️
Key announcements by the #TVKgovernment under #CMJosephVijay over the last 10 days🧵👇
1️⃣ 🌾 50,000 free agricultural electricity connections to support farmers and irrigation.
2️⃣ 👮 ₹71.01 crore additional annual allocation for police station emergency expenses.
3️⃣ 💧 Statewide rainwater harvesting drive and renovation of existing structures to improve water conservation.
4️⃣ 🎓 ₹4.32 crore scholarships for 59,498 tribal students to support education.
5️⃣ 🧵 ₹13.66 crore additional funds for wages of weavers producing Pongal dhotis and sarees.
6️⃣ ✈️ VAT on aviation fuel reduced to 16% in Chennai and 1% at other airports to help reduce airlines’ operating costs.
7️⃣ 🎂 61.84 lakh cakes reportedly ordered for students on Children’s Day.
8️⃣ 🚲 Tender issued for 5.32 lakh bicycles for Class 11 students to ease school commutes.
9️⃣ 🕌 Approval for 45 kg of free sandalwood for Nagore Dargah, supporting traditional religious practices.
From agriculture and education to public safety, livelihoods and water conservation, these announcements span multiple sectors. The real measure of success will be timely implementation and tangible public benefits.
#TamilNadu #TVK
#TVKGovernance #CMJosephVijay #ThalapathyVijay #Thalapathy #TVK #TVKVijay #CMVijay