சிறைபிடிக்கப்பட்ட 24 மீனவர்கள் மீண்டும் தமிழ்நாட்டிற்கு அழைத்துவந்த தமிழக அரசு
மீனவர்களின் நலனில் @CMOTamilnadu தலைமையிலான அரசும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையும் எப்போதும் உறுதுணையாக இருக்கும்.
சிறை பிடிக்கப்பட்ட படகுகளை மீட்க நடவடிக்கை எடுத்தும்
வருகிறோம் என நம்பிக்கை❤️
TVK_government
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இதுவரை குரல் எழுப்பியவர்கள்
கனிமொழி,உதயநிதி,EPS,ஜோதிமணி, சுதா, டி.டி.வி,சீமான்,கே. பாலபாரதி, சண்முகம், மாணிக்கம் தாகூர்
ஆனால் பாதிக்கப்பட்டவர்:👎
But Media நிறுத்ற மாறி தெரில
இதுக்கு ஒரு end இல்லயா TVK Legal wing @imrajmohan
திரு. தமிழன் பார்த்திபன் அவர்களுக்கு,
Vadathinnalur village, Cheyyar, Tiruvannamalai மாவட்டம் இந்த ஊருக்கு போக்குவரத்து வசதி இல்லாமல் பொதுமக்களும், மாணவர்களும் கஷ்டப்படுகின்றனர். பல நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு என்ன சாத்தியமோ செய்து தர வேண்டும்...🙏🏽
@TamilanParthib1@CMOTamilnadu @TNSTCHQ @TVKVijayHQ@BussyAnand
‼️When the numbers are declining, why are the headlines screaming law-and-order collapse?
January–October 2026 murder figures are reportedly lower than the full-year counts of 2025, 2024 and 2023.
So, a question to our news channels: Where was this outrage when murder numbers were higher in previous years?
Is law and order being judged by facts or by who happens to be in power?
Question the government. Hold those in power accountable.
🔴But shouldn’t the media hold itself to the same standards of fairness and consistency?
Journalism must report facts, not manufacture selective outrage.
@PttvNewsX@ThanthiTV@News18TamilNadu
Wearing clothes bought with your hard earned money brings a unique kind of happiness. The joy of wearing something you earned through your own hard work is truly special. ❤️
நேற்று இரவு Space ல் இவரின் ஊரில் உள்ள மின் கம்பி பிரச்சினையை சொல்லிக்கொண்டிருந்தீர்கள் ... ரொம்ப நாள் புகார் அளித்தும் சரி செய்யவில்லை என்று புலம்பினார்.
அதற்கு நாங்கள் (Virtual Warriors) இங்கே பிரச்சினையை பதிவிடுகிறோம், பிரச்சினையை எடுத்து பேசுவோம் என்று சொல்லி இருந்தோம்... அதற்கேற்ப இன்று தம்பி @1Cr74LakhDemons அந்த பிரச்சினையை பதிவிட்டிருந்தார் அதற்கு உடனடியாக @TANGEDCO_Offcl பதில் அளித்து அந்த பிரச்சினையை சரி செய்து விட்டனர் மேலும் அந்த ஊரில் தாழ்வான மின் கம்பிகளை எங்கே இருக்கிறது என்று சரி பார்த்து சரி செய்துக் கொண்டிருக்கின்றனர்.
இது தான் நாங்கள் நேற்று சொன்ன விஜயின் அரசியல் மாற்றம் @Thalavsguru
உங்கள் பிரச்சனை தீர்ந்தது மிக மகிழ்ச்சி... ❤️
நன்றி @CMOTamilnadu@CTR_Nirmalkumar 🙏🏽🙏🏽🙏🏽
தலைவர் கட்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே அவதூறு பரப்ப ஆரம்பிச்சாங்க திமுக. இன்று நாம் ஆட்சியில் இருக்கோம், அவர்கள் அதே வேலையை மட்டுமே செஞ்சிட்டு இருக்காங்க.! நாம நதி போல ஓடிட்டே இருக்ககோம், அவங்க சாக்கடை மாதிரி அவதூறுலயே தேங்கி நிக்குறாங்க.
இந்த தத்திகளால் தலைவரை வெல்ல முடியாது