My #ThalapathyVijay whom I stood from childhood.. Love for him will be the same for life ♥️
I have stood for Thalapathy and have done my support for TVK wholeheartedly just for my man, I cherish victory of #CMJosephVijay as mine♥️ I wish to see him grow greater heights ♥️ Will be with #Thalapathy for ever♥️
Also I’m one of the “Bigg Boss pesuna ladies thaan” but it doesn’t mean we can’t support Thalapathy.. We were only two women whom we thought we wanted to support or be a small part in thalapathy battle in election, we did it. Have also gone around campaigned for thalapathy on ground and I know I have put the effort without expecting anything just love for thalapathy♥️
Inga party positions la irukura neraiya ppl even after karur issue and election work, were running spaces for BB and promoting contestants.. Do ppl name calling “biggboss ladies” had the guts to call them as well..
If you support or show love for thalapathy in your way pls do it, Don’t come and ask how biggboss pesuna ladies can come and question us now.. I’m not here to question anyone , it’s my timeline.. My twitter account.. i will show my love for Thalapathy in the way I want..
Not everyone here is saint..
Stand united for thalapathy🙏
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் “போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” - மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்கப்பட்டு, 'போதை மற்றும் புகையிலையில்லா வளாகம்' விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்து, போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோதக் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.
#CMJosephVijay
Honestly, I didn’t expect @Sowmiyanbumani to quote a figure like this without checking the facts.
“5 crore farmers in Tamil Nadu”
where does this number come from?
Tamil Nadu has around 8 crore people in total, yet the State’s own Agricultural Census records 79.38 lakh operational holdings.
Yes, agriculture supports many more people than just cultivators. But calling 5 crore people “farmers” without a source or clear definition is misleading.
And when ₹14,000 crore budget is being discussed, getting the numbers right isn’t optional.
#FactsOverInflatedFigures
மேடவாக்கம் முதல் சோழிங்கநல்லூர் வரை அதிக அளவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது… எதுவும் செய்யாமல் இருக்க வேணாம்
பொது மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்… உடனடி தீர்வு வேண்டும்
MLA @EcrPSaravanann உங்கள் கவனத்திற்கு
கரும்பு தோட்டத்தில் concrete போட்டு நடந்த நவீன விவசாயி #mkstalin❤️🔥❤️🔥❤️🔥❤️🔥🤦🏻♀️🤦🏻♀️😂😂
Neega pesalama da vivasayigal pathi,ithula socks vera periya elite ____ ivaru….They’re the reason we’ve food on our plate everyday…Don’t wanna worship them Atleast treat them equally like a fellow human being that’s bare minimum….
#justiceforfarmers #tvk #TVKVijay #CMJosephVijay #CMVijay
Kudos to the response and swift action!!
Hope permanent solution has been taken to avoid water borne diseases !!!
@CHN_Metro_Water 👏👏
@TVKVijayHQ@CMOTamilnadu 🔥
1.5 Years. Repeated Complaints. Still No Clean Water.
Taramani residents say sewage has been mixing with their drinking water despite repeatedly approaching officials.
Their question is simple: “If this were a VVIP area, would we have waited this long?”
@R_Kumar_TVK, people aren’t asking for VIP treatment. They’re asking for safe drinking water.
Please intervene and fix this permanently. 🙏
@chennaicorp@CHN_Metro_Water
#Taramani #PublicHealth #TVK
1.5 Years. Repeated Complaints. Still No Clean Water.
Taramani residents say sewage has been mixing with their drinking water despite repeatedly approaching officials.
Their question is simple: “If this were a VVIP area, would we have waited this long?”
@R_Kumar_TVK, people aren’t asking for VIP treatment. They’re asking for safe drinking water.
Please intervene and fix this permanently. 🙏
@chennaicorp@CHN_Metro_Water
#Taramani #PublicHealth #TVK
ஏப்ரலில் நடந்த Delimitation Bill நாடகத்தை மறந்துவிடாதீர்கள் மக்களே
2/3 பெரும்பான்மை தேவைப்பட்ட நிலையில் 352 வாக்குகள் வேண்டும்; BJP 298 வாக்குகள் மட்டுமே பெற்றதால் Bill தோல்வியடைந்தது. அப்போது #DMK இதை தங்களின் மிகப்பெரிய வெற்றியாக காட்டி, “Delimitation-ஐ தடுத்துவிட்டோம்” என்று பெரிய நாடகம் ஆடியது.
ஆனால் அப்போதே Amit Shah தெளிவாக சொன்னது என்ன? மொத்த MP seats-ஐ 50% அதிகரித்து, தமிழ்நாட்டின் 39 seats-ஐ 59 ஆக உயர்த்துவோம் என்பதுதான். அதாவது தமிழ்நாட்டின் representation percentage குறையாது என்பதையும் அப்போதே விளக்கியிருந்தார்கள்.
இப்போது தேர்தலில் தோல்வி, Congress கூட்டணி முறிவு, புதிய அரசியல் கணக்குகள் என #DMK-வுக்கு நிலைமை மாறிவிட்டது. அதனால் நேரடியாக ஆதரிக்கவும் முடியவில்லை; எதிர்க்கவும் முடியவில்லை.
“#Fair_Delimitation” என்ற புதிய நாடகம் இப்போது ஆரம்பம்.
என் கணிப்பு இதுதான்: Bill-ல் #DMK கேட்கும் சில விஷயங்கள் சேர்க்கப்பட்டால், “தமிழ்நாட்டின் நலனுக்காக” என்று சொல்லி ஆதரிக்கலாம். இல்லையென்றால் வாக்கெடுப்பிலிருந்து walk out செய்து, எதிர்ப்பது போல காட்டிக்கொண்டு Bill-க்கு தேவையான 2/3 கணக்கை BJP எட்டுவதற்கு மறைமுகமாக உதவலாம்.
22 DMK MPs-ன் வாக்குகள் இந்த கணக்கில் சாதாரணமானவை அல்ல. 298-ல் இருந்து 22 சேர்த்தால் 320. மீதமுள்ள 32 வாக்குகளுக்கான அரசியல் கணக்கை #BJP ஏற்கனவே மற்ற சிறிய கட்சிகளுடன் பார்த்துக்கொண்டிருந்தால், 2/3 பெரும்பான்மை 352-ஐ எட்டுவது சாத்தியமாகிவிடும்.
தமிழ்நாட்டுக்காக ஒரு நிலைப்பாடு என்பதல்ல இது.
#DMK-வின் நிலைப்பாடு தமிழ்நாட்டுக்காக அல்ல; DMK-வின் அரசியல் எதிர்காலத்திற்காக.
அன்று “Delimitation-ஐ வீழ்த்தினோம்” என்றார்கள். இன்று “Fair Delimitation” என்கிறார்கள்.
நாளை என்ன பேரம் பேசினார்கள் என்பதுதான் பார்க்க வேண்டியது.
Ç @prabhu777don
#திமுக_நாடகம்
#திமுக_புறக்கணிப்பு_யாருக்காக
#திமுக_அரசியல்_நாடகம்