This is shocking !
Our @CMOTamilnadu@actorvijay claimed that he was going to be the “ ThuyaSakthi !
He was going to be the change !
Looks like @imrajmohan has faked a degree in his affidavit submitted for the election !
The institute the minister of education, government of Tamilnadu obtained his diploma does not exist !
Hope CM saar Vijay walks his talk and fires Rajmohan for scamming the voters of his constituency and Vijay himself !
Or Minister Rajmohan has to prove that his college does exist 😵💫😵💫😵💫
I week of TVK government is a complete circus 🚶🏾♂️🚶🏾♂️🚶🏾♂️😵💫😵💫😵💫
𝐅𝐚𝐜𝐭 𝐂𝐡𝐞𝐜𝐤: 𝐃𝐢𝐝 𝐕𝐢𝐣𝐚𝐲 𝐢𝐧𝐭𝐫𝐨𝐝𝐮𝐜𝐞 𝐧𝐨 𝐭𝐫𝐚𝐟𝐟𝐢𝐜 𝐡𝐚𝐥𝐭𝐬 𝐩𝐨𝐥𝐢𝐜𝐲 𝐟𝐨𝐫 𝐂𝐌'𝐬 𝐜𝐨𝐧𝐯𝐨𝐲?
Fans of actor-turned-politician Vijay have taken to social media to brag about positive policy changes the new Chief Minister of Tamil Nadu has enacted in the state. But some of these policies are not new.
India Today Fact Check found that a no-traffic halt policy for the CM convoy is not a new introduction at all.
Read more: https://t.co/LHMgXrCIgh
✍️@mahfooz_md
#TamilNadu #TVK #DMK #Vijay #Schemes
தவெக KV குப்பம் MLA பஸ்ஸில் வருகிறார் -
அவருக்கு செருப்பு கூட போடுவதற்கு இல்லை எவ்வளவு எளிமையானவர் பிரன்ஸ்... என்று இந்த News 24*7 செய்தி நிறுவனம் மியூசிக் எல்லாம் போட்டு செய்தி வெளியிட்டுள்ளது 2 மணி நேரம் முன்பு...
இந்தாடா அந்த ஆளு சொத்து விவரம்... செய்தி நிறுவனம் தான் நடத்துறேங்களா? இல்லை வேறு எதுவுமா?
அந்த KV குப்பம் தென்றல் குமார் சொத்து மதிப்பு 2.8கோடி... அதை அவர் வேட்புமனுவில் சொல்லிருக���கும் மதிப்பு. சந்தை மதிப்பு சுமார் 10கோடி இருக்கும்...
ஆனா என்ன செய்தி ஓட்டுகிறார்கள்? செருப்பு கூட இல்லை , பேருந்தில் தான் வருவார்.. இப்படி ஒரு MLA பார்க்க முடியுமா பிரன்ஸ்.... எல்லாம் பித்தலாட்டம்... ரூட் மாபியா வச்சு இப்படி செண்டிமெண்ட் முட்டாளாக மாற்றி பரப்பிருக்கானுக.. இப்போதும் பரப்புகிறார்கள்...
மொத்த தேர்தலும் செண்டிமெண்ட் முட்டாள்களாக இளைஞர்களை தூண்டி வெற்றி பெற்று இன்றும் அதையே பரப்பி��்டு இருக்கானுக..
தேசிய கீதத்தை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்ன பாட சொன்னதுக்கு, அதெல்லாம் உன் இஷ்டத்துக்கு பண்ண முடியாதுன்னு சொல்லி ஆளுநரையே ராக்கிங் பண்ணி ஓட விட்டோம்.😭
வரலாற்றில் முதல் முறையாக ஒரு முதலமைச்சர்
வெள்ளை அறிக்கை தாக்கப் பண்ண போகிறார் பிரன்ஸ்... உண்மையான மாற்றம்...
இப்படி பரப்ப ஆரம்பித்துவிட்டனர் இந்த ரூட் மாபியா கும்பல்.. இதை நம்பி ஆக அண்ணன் அண்ணன் என்று என்னனே தெரியாம பரப்ப தயாருக்கும் ரசிகர் கும்பல்.
டேய் எவன் வந்தாலும் வெள்ளை அறிக்கை கொடுப்��து ஒரு வழக்கமான நடைமுறைடா... போன முறை PTR பழனிவேல் தியாகராஜன் வெள்ளி அறிக்கையாக நிதி நிலையை வெளியிட்டார்.. ஒவ்வொரு முறையும் ஜெயலலிதா அவர்கள் ஆட்சி அமைந்த உடனே வெள்ளி அறிக்கையாக நிதி நிலமை வெளியிடப்படுவது வழக்கம்...
முட்டாளாக இருக்கலாம் அதற்காக இப்படியா ? என்ன பரப்பினாலும் நம்புவது?
நிர்வாகம்னு வந்துட்டால் 😎
என் தலைவன் கூட பந்தயம் போட
இந்தியாவுலயே எந்த முதலமைச்சர் இல்லைடா 😎
கொரானா காலகட்டத்தில்
மொத்த இந்தியாவிற்கும் வழி காட்டியாக இருந்தது
என் தலைவரின் Government
தி 💥💥 மு 💥💥 க 💥💥
@mkstalin#DMK4TN