Those who are surprised by the way #HathrasCase is handled, note that in my 11 years of experience as a lawyer I have protested in police stations to register atrocity cases, met DSPs, filed petitions in High Court to invoke SC/ST Act and EVERY SINGLE CASE IS DEALT LIKE THIS.
வேளாண் மசோதாவுக்கு மக்களவையில் ஆதரவு தந்த அதிமுக, மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்து பேசியுள்ளது. பணம், பதவிக்காக பாஜகவுக்கு அடிமையாகவும் இருக்கணும், தேர்தல் வர்றதால திடீர்னு முதுகெலும்பு முளைச்ச மாதிரியும் நடிக்கணும். டெலிகேட் பொசிஷன். #விவசாயிகளின்_விரோதி_அதிமுக
பேரறிஞர் அண்ணா-திராவிடப் பெருங்கனவு கண்டு,தமிழர் நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டியவர்.சமூக நீதிக் கொள்கைகளை அரசியல் சட்டமாக்கி,சமநீதி சமத்துவச் சீர்திருத்தம் தந்தவர். தமிழக அரசியலில் மறுமலர்ச்சி ஏற்படுத்தி,அரசியல் கற்கும் பல தம்பிகளுக்கு இன்றும் அண்ணனாய் நினைவில் வாழ்பவர்.
I CAN'T CELEBRATE A PLAGIARIST’S BIRTHDAY AS TEACHER'S DAY
Radhakrishnan's 'Indian Philosophy' is largely plagiarized from the PhD thesis of his student Jadunath Sinha (refer 'Subcontinental plagiarism' by Idrees Bakhtiar in the Dawn; also published in other South Asian media).
மீண்டும் ஒரு பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்து.9 உயிர்பலிகள்,குருங்குடி கிராமத்தில்.வருடந்தோறும் வெடிப்பது செய்தியாகவும்,இறப்புகள் இழப்பிற்கான அரசு நிவாரண உதவியாகவும் கடக்கிறது.தொழிலாளர்களின் குடும்பங்கள் கதியற்று நிற்கின்ற அவலம் தீர,அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமே தீர்வு
Dearest @maheshNrayan #FahadhFaasil and C U Soon team, wishing you all the best for the premiere of #CUSoonOnPrime on September 1 on @PrimeVideoIN https://t.co/RENHDDqjsK
எப்பேர்ப்பட்ட பொய்! பொருளாதாரத்தில் நலிவடைந்த அனைத்து சாதியினருக்கும் EWS 10% கோட்டாவில் வாய்ப்பு உண்டாம்! எனில்,மொத்த இடங்களையும் ஓலைக் குடிசையில் தினக்கூலியாக வாழும் SC, ST க்குதான் தர வேண்டியிருக்கும்! EWS என்பது இடஒதுக்கீட்டுப் பிரிவுகளுக்குள் வராத உயர்சாதியினருக்கு மட்டுமே!
பெண்களை எளிதான இலக்குகள் என குறிவைத்து தாக்கும், இணையவெளியில் அவதூறு பரப்பும் நாம் தமிழர் கட்சியினரை வன்மையாக கண்டிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை! இவர்களை இப்படியே விட்டால், நாளை பெண்கள் எவரும் இணையவெளியில் வரவே முடியாதபடி செய்துவிடுவார்கள். இவர்களை ஒட்ட நறுக்கிவிட வேண்டும்.
என் நட்பு வட்டாரத்தில் சங்கிகள் அதிகம். அவர்களிடம் நீங்கள் ஏன் திராவிடக் கொள்கைகளை எதிர்க்கிறீர்கள்? எனக் கேட்டால், நாங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்சு வரி கட்டுறோம், எங்கள் உழைப்பின் மூலமா பொருட்கள், சேவைகள் வாங்கி அதன்மூலமும் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. ஆனால் எங்களுக்கு அரசு