நிர்ணயித்த நேரத்துக்குள் தான் வந்தார்னு நீதிமன்ற பதிவே இருக்கு னா .
ஆனால் " எப்படி ஒரு நாளில் 41 உடல்களை பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தீர்கள் " என்ற கேள்விக்கு , இன்னும் நீங்கள் உச்சநீதிமன்றத்தில் பதிலளிக்கவில்லை !
எங்களுக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு நெனைக்க கூடாது னா !
எம்.ஆர்.விஜயபாஸ்கர் : நேத்து என் பேரனா நான் பாக்க போனேன், அவனுக்கு மூணு வயசு தான் ஆகுது, அவன் என்கிட்ட கேட்கிறான், தாத்தா... எங்க கட்சிக்கு (@TVKPartyHQ) வந்துட்டீங்களாமே அப்படின்னு கேட்கிறான் ! 🔥😁
சிங்கிள் வார்த்தையில் எதிர்க்கட்சியை சிதறடித்த முதலமைச்சர்!
"பார்ட்டி ஃபண்ட்" என்ற ஒற்றை வார்த்தைக்கு பயந்து, மக்கள் பிரச்னையை பேச துப்பில்லாமல் சட்டசபையை விட்டு ஓட்டம் பிடித்த எதிர்க்கட்சித் தலைவரின் லட்சணம் இதுதான்!
#TNCMCaresForKarur
ரூ.15,037 கோடி ஒப்பந்தம் கையெழுத்து
நெல்லையில் விக்ரம் சோலார் நிறுவனம் ரூ.15,037 கோடி முதலீடு. முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.
கங்கைகொண்டான் சிப்காட் பூங்காவில் மின்கல ஆற்றல் சேமிப்பு ஆலை. 2,670 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் முதலீட்டு ஒப்பந்தம்
#cmvijay #nellai #VikramSolarCompany #Thanthitv
47 தனியார் பள்ளிகள் புகார்
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் ரூ.100 கோடி மோசடி என குற்றச்சாட்டு. இதுவரை 47 பள்ளிகளிடம் ரூ.7 கோடிக்கு மேல் மோசடி புகார் வந்துள்ளதாக காவல்துறை தகவல். டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாக பல கோடி பணம் பெற்றது கண்டுபிடிப்பு. மோசடி பணத்தில் எங்கெல்லாம் சொத்துக்கள் வாங்கியுள்ளனர் என விசாரணை. ஏமாந்தவர்களின் பட்டியலை திரட்டும் பணியில் போலீசார் தீவிரம். இப்புகாரில் தனியார் பள்ளிகள் சங்க தலைவர் அரசகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்
#privateschools #complain #Police
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் இன்று (9.7.2026) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், திருநெல்வேலி மாவட்டம், சிப்காட் கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில், 15,037 கோடி ரூபாய் முதலீட்டில், 2,670 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், விக்ரம் சோலார் நிறுவனத்தின் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (Battery Energy Storage Systems - BESS) உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
#CMJosephVijay
மகளிர் பயணம் 👌🏼💥💥
விடியல் வார்த்தைய நீக்கிட்டாங்க , நீ விடியல் கொடுத்து கிழிச்சது போதும்னு மக்களே தூக்கி போட்டாங்க அப்பறம் அந்த வார்த்தை மட்டும் எதுக்கு ! Great Decision.