@mkstalin இத்தனை வருஷமா கட்சியில் உழைத்தவங்களுக்கு இடம் கொடுக்காமல் நேத்து வந்த உன் பையனுக்கு துணை முதலமைச்சர் பதவியை கொடுத்தியே அப்பவே உன் அழிவுக்கு நேரம் வந்துருச்சு நீ ஒன்னும் புடுங்க வேணாம் கிளம்பு
@Seeman4TN டேய் சீமான், மத்திய பிரதேச விடுடா election result வந்திருச்சு என்ன பண்ணலாம்னு இருக்க வழக்கம்போல இப்பவும் "0" தான் கொஞ்சமாவது self respect இருந்தா இந்த கட்சியை கலைத்து போட்டு எங்கேயாவது வேலை வெட்டிக்கு போடா இந்த மானங்கெட்ட பொழப்புல எத்தனை நாள் தான் சாப்பிட முடியும்.