One of our own, the insanely talented and the man with an incredible eye for detail!
Wishing you a wonderful birthday and a great year ahead @r_stills anna✨
#HappyBirthdayRSRaja#HBDRSRaja
நமக்கு இப்படியொரு வாத்தியார் இல்லையே என, பார்த்தவர்களை ஏங்க வைத்தார் இந்த ரங்கன் வாத்தியார். துரோணர்களின் கதையை மட்டுமே கேட்டு வளர்ந்திருந்த நமக்கு பா.இரஞ்சித் அறிமுகப்படுத்தியது பசுபதி எனும் புதிய ஆசிரிய ஆளுமையை!
@PasupathyMasi | #SarpattaParambarai | #AVCinemaAwards
சிறியவர்கள், பெரியவர்கள், அனுபவசாலிகள், புதியவர்கள் என திரைகொள்ளா நடிகர்கள் சார்பட்டா படத்தில். ஆனால் அனைவரும் தங்கள் பாணியில் தனித்துத் தெரியுமாறு மெனக்கெட்டு உழைத்திருந்தார் விரல் வித்தகர் தசரதன்!
#Dasarathan | #SarpattaParambarai | #AVCinemaAwards
Hi Siva sir congrats for ur prince success. Your hard works always will give sustained success. God bless. Try to give a chance for entrepreneur producers also.. thank you#AskSK