@TVKHQITWingOffl நீட் தேர்வின் வரலாறு தெரியாமல் உளறவேண்டாம். நீட் தேர்வை கட்டாயமாக்க 2016 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்த போது அதனை எதிர்த்து வாக்களித்தது திமுக மட்டுமே! உண்மை வரலாறு தெரியாத முட்டாள்கள் நீங்கள்!
@TVKHQITWingOffl சிங்கப்பெண் அதிரடிப்படை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் தவெக நிர்வாகிகளை தான் முதலில் கண்காணிக்க வேண்டும். தனது குடும்பத்தின் உள்ளேயே நீதியை செய்ய முடியாதவரின் ஆட்சியை மனுநீதி சோழன் ஆட்சி என்று கூறி சோழனை அவமதிக்க வேண்டாம்.
@TVKHQITWingOffl உங்கள் ஆட்சியை மாடர்ன் மனுநீதி சோழன் ஆட்சி என்று கூற வெட்கப்பட வேண்டும். கொலை, பேருநது ஓட்டுநரின் தலையை வெட்டுவது, கைகளை வெட்டுவது பெண்களை பாலியல் வன்முறை செய்வது இவற்றில் குற்றவாளிகள் தவெக நிர்வாகிகளே அதிகம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
@TVKHQITWingOffl ஸ்டாலின் ஆட்சியில் குற்றவாளிகள் உடனுக்குடன் கைது செய்யப்பட்டு தண்டனையும் பெற்றனர். இந்த ஒரு மாதத்தில் பெண்கள் வன்முறை குற்றங்களில் ஈடுபட்டவர்கள் உங்கள் தவெக நிர்வாகிகளே அதிகம். ஆலந்தூரில் கணவனை இழந்த பெண்ணின் வீட்டினுள் புகுந்து குற்றம் செய்தவர் தவெக நிர்வாகி!
@TVKHQITWingOffl உதயநிதி உளறல்நிதி அல்ல. உங்கள் விஜயே உளறல் மன்னன். ஸ்ரீவைகுண்டத்தில் குற்றவாளியை உடனே கைது செய்து விட்டதாக பெருமைப்படும் நீங்கள் உங்கள் எம்எல்ஏவை விட்டு வைத்தது ஏன்? குற்றவாளி அமைச்சர் மூலம் பெண்ணுக்கு உதவுவதாக கூறியள்ளாரே அந்த அமைச்சர் யார்? பெயரை கூற தைரியம் உண்டா?
@annamalai_k நீண்ட ஆயுளோடும் நல்ல ஆரோக்கியத்தோடும் உங்களை வாழ வைக்க கடவுளை வேண்டுகிறென்.அரசியலில் உங்கள் புதிய முயற்சி மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
@TVKHQITWingOffl அதிமுகவை தூர்ந்த சக்தி என்று கூறும் விஜய் அதே தூர்ந்த சக்தி கட்சியில் இருந்து குதிரை பேரத்தில் எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய செய்து தவெகவில் சேர்த்து கொள்வது தூயசக்தியின் செயலா?உண்மையில் தமிழ்நாட்டின் மிகப்பெரிய தீயசக்தி விஜயும் தவெகவும்தான்!
@TVKHQITWingOffl அதிமுகவை இப்பொழுது தாக்கும் விஜய் அதிமுகவை உடைத்து 25 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற முதல்வர் என்ற பதவிக்கு கூட மரியாதை இல்லாமல் அந்த பிளவுவாதிகளை சென்று சந்தித்தது தூய சக்தி செய்யும் செயலா?
@TVKHQITWingOffl திமுகவை தீயசக்தி என்று கூறிவிட்டு திமுகவோடு கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற கட்சிகளின் ஆதரவை பெற்று முதல்வராக ஆட்சி நடத்தும் தூய சக்தி என்று கூறிக்கொண்டு கீழ்த்தரமான அரசியல் செய்வது யார்?
@manickamtagore காங்கிரஸின் இந்த அழிவிற்கு காரணமே ராகுலும் உன்னை போன்ற சுயநலவாதிகளுமே! பாஜகவின் விருப்பப்படி காங்கிரஸே இல்லாத இந்தியா உருவாகப்போவது உன்னை போன்றவர்களால் தான்!
@manickamtagore நீட் தேர்வை பற்றி நீயும் காங்கிரசும் பேசக்கூடாது. நீட்தேர்விற்கான சட்டத்தை முதலில் 2010 ஆம் ஆண்டு கொண்டு வந்ததே உனது கட்சிதான் என்பதை மறக்காதே! இந்தியாவின் துரோகிகள் இப்பொழுதைய காங்கிரஸ் கட்சி! காமராஜரின தொண்டமான் நான் இதை கூற மிகவும் வருத்ப்படுகிறேன்.
@manickamtagore பல வருடங்கள் திமுகவின் மீது சவாரி செய்து பதவிகளை பெற்று விட்டு முதுகில் குத்தி சென்றவர்கள் நீங்கள். பார்த்து கொண்டே இரு இதே விஜய் உங்கள் காங்கிரஸை துரத்தி அடிக்க போகிறார். அப்பொழுது தெரியும் துரோகம் செய்தால் என்ன பலன் என்று!
@manickamtagore மேலிடத்தில் இருந்து சிறுநீர் கழிக்க கூட உத்திரவு வந்தால்தான் நீயும் உன் கட்சியினரும் சிறுநீர் கழிக்க போவீர்கள்! திமுகவிற்கு எந்த மேலிடும் உத்திரவு போட முடியாது! ஆட்சி போய்விடுமோ என்ற பயம் கூட இல்லாமல் பாஜகவை வலிமையாக எதிர்த்தவர் ஸ்டாலின் ஓருவரே!
@EPSTamilNadu@AIADMKITWINGOFL பெண்கள் பாதுகாப்பை பற்றி நீங்கள் பேச தகுதி அற்றவர். உங்கள் ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு எவ்வளவு சீரழிந்து கிடந்தது என்பதற்கு பொள்ளாச்சியே உதாரணம். தேர்தலில் படுதோல்வி அடைந்து மூன்றாம் இடத்தை அடைந்தும், 108 தொகுதிகளில் டெபாசிட் இழந்தும் உங்களுக்கு புத்தி வரவில்லையே!
@manickamtagore ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை தராத போது கூட பாஜகவை வலிமையாக எதிர்த்த ஒரே தலைவர் ஸ்டாலின் என்பதை மறக்க வேண்டாம். கதறப்போவது திமுக அல்ல. இந்தியா முழுதும் துரோகம் செய்த வரும் ராகுலும் காங்கிரசும் தான் இனி கதறப்போகிறார்கள்,!
@manickamtagore காங்கிரஸின் துரோக வரலாற்றை ஆரம்பித்த இந்திராவின் பேரன் ராகுல் துரோகம் செய்வதில் மிகவும் வல்லவர்.காங்கிரஸ் இல்லாத இந்தியாவை பாஜக உருவாகிட ராகுலே காரணம் ஆவார். திமுக பாஜகவுடன் ரகசியமாக பேசியது என்று கூற வெட்கமாக இல்லை?
@manickamtagore காங்கிரஸின் வரலாறு தெரியாமல் உளறிக்கொண்டு இருக்கிறார். துரோக வரலாற்றை ஆரம்பித்தேன் இந்திராகாந்திதான். 1969 ஆம் ஆண்டு காங்கிரஸை உடைத்தே இந்திரா காந்திதான். அவரை பிரதமராக்கிய காமரஜரையே தெரியாது என்று கூறியவர் இந்திரா!
@manickamtagore முட்டாள்தனமாக கூற வேண்டாம். திமுக மூலம் பதவி பெற்று விட்டு முதுகில் குத்தி சென்ற நீயும் காங்கிரசும் தான் கூற வேண்டும். உனக்கு வெட்கம் மானம் ரோஷம் இருந்தால் திமுக மூலம் பெற்ற எம்பி பதவியை ராஜினாமா செய்து விட்டு பேச வேண்டும்.