Incharge - SC, Minority, Social Media & RTI Departments of TN Congress. Ex Chairman @INCTamilNadu - @TNCCITSMDept | Tweets are personal | RTs ≠ endorsements |
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்திற்கு, “பெருந்தலைவர் காமராஜர் உணவுத் திட்டம்” எனப் பெயரிட்டு ஆணை பிறப்பித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்வியின் கண்திறந்த நாயகனாகவும், ஏழை எளிய மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்த கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் மகத்தான பணிக்கு உரிய மரியாதை செலுத்தும் வகையில் இந்தப் பெயரிடல் அமைந்துள்ளது.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை மனப்பூர்வமாக வரவேற்கிறோம்.
#பெருந்தலைவர்_காமராஜர் #காலைஉணவுத்திட்டம் #தமிழ்நாடு
152 paper leaks from 2014 .
Shameless Pradhan resign first .
93 NEET-linked student suicides since 2021.
At least 13 dead in the 46 days after his own government’s paper leak forced a re-test. And Union Education Minister @dpradhanbjp responds to calls for his resignation with… a Sanskrit shloka on the glory of the Guru.
Pradhan,the blood of India’s brightest is on this NEET-UG scam.
Spare us the sermon.
Resign.
#NEETScam #ResignPradhan
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பொறுப்பேற்று பொற்கால ஆட்சி நடத்திய போது கல்வியில் புரட்சி செய்தார். மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி வரும் காலை உணவு திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என்று பெயர் சூட்டி முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.
இதனை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்பதோடு, பெருந்தலைவரின் புகழுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைவர் திரு ப. மாணிக்கம் தாகூர், எம்.பி
அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் வரலாற்றைப் போற்றுவதிலும், மகத்தான தலைவர்களை மதிப்பதிலும் வேறுபாடு இருக்கக் கூடாது.
கல்விப் புரட்சியின் நாயகனும், எளிமை, நேர்மை, மக்கள் சேவை ஆகியவற்றின் அடையாளமுமான பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் பெயரை தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்திற்கு சூட்டியிருப்பது, அரசியல் நாகரிகத்தையும் வரலாற்று மரியாதையையும் வெளிப்படுத்தும் சிறப்பான முடிவு.
இந்த உயரிய முடிவை எடுத்த பாசத்துக்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் திரு. C. Joseph Vijay @actorvijay அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெருந்தலைவர் காமராஜரின் கல்வி, நேர்மை, மக்கள் நலம் என்ற உயரிய இலட்சியங்களை வழிகாட்டியாகக் கொண்டு, தமிழகத்திற்கு மேலும் பல மக்கள் நலத் திட்டங்களை வழங்கி, புதிய முன்னேற்றப் பாதையை உருவாக்குவார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.
பெருந்தலைவரை போற்றுவது, அவரின் பெயரைச் சொல்வதில் மட்டுமல்ல; அவர் காட்டிய பாதையை செயலால் தொடர்வதில்தான் அதன் உண்மையான பெருமை உள்ளது.
வாழ்த்துக்கள், பாசத்துக்குரிய முதலமைச்சர் அவர்களே.
@TVKVijayHQ
#Democracy
#PeopleMandate
#VoiceOfThePeople
#TamilNadu
#TVK
#TamilagaVettriKazhagam
#ThalapathyVijay
#Vijay
#Congress
#IndianNationalCongress
#RahulGandhi
#TNPolitics
#ChangeForTamilNadu
#YouthPolitics
#PeopleFirst
#TamilNaduElection
#VoiceOfTamilNadu
#TamilNaduPolitics
#ChiefMinisterVijay
#PeoplePower
#YouthPolitics
#TamilYouth
Shabbir doesn't care about it, but he's been facing trolling by official DMK handles. That it's a coordinated effort is evident from the fact that even the IT wing chief and former (internationally renowned) minister TRB Raaja has reposted a troll tweet of a DMK office-bearer.
Hope DMK bigwigs take note of this.
@Ahmedshabbir20@mkstalin@Udhaystalin@KanimozhiDMK
அண்ணன் @NainarBJP அவர்களுக்கு... பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருத்தமா சொல்லக்கூடாதா?
மாணவர்களின் மாபெரும் எதிர்ப்பைப் பார்த்து நிலைதடுமாறி, யார் மேல பழி போடலாம்னு யோசிச்சு, எல்லாத்துக்கும் காங்கிரஸ்தான் காரணம்னு 12 வருஷமா கதையளக்கிறீர்கள்! இந்த பழசான ரீலை மக்கள் இனி நம்பப்போவதில்லை.
2016-ல் நீட் தேர்வைக் கொண்டுவந்து, 2017 முதல் அமல்படுத்தியது உங்கள் பா.ஜ.க அரசுதான்! அனிதா தொடங்கி இன்றுவரை தமிழ்நாட்டில் மட்டும் 36-க்கும் மேற்பட்ட ஏழைப் பிள்ளைகளின் உயிரைப் பறித்திருக்கிறது இந்த #NEET!
தங்களின் நிர்வாகத் தோல்வியையும் அலட்சியத்தையும் மறைக்க, காங்கிரஸ் மீது பழிபோடும் மலிவான அரசியலை நிறுத்துங்கள்.
பொய் சொன்னா சாமி கண்ணைக் குத்தும்னு அண்ணனுக்குச் சொல்லி வளர்த்திருப்பாங்களே... அதை நினைவூட்ட விரும்புகிறேன்!
மாணவர்களின் உணர்வுகளையும் உயிரையும் மதிக்காத இந்த இரக்கமற்ற பா.ஜ.க அரசுக்கு எதிராக, மாணவர்களுடன் சேர்ந்து எங்கள் போராட்டம் தொடரும்! ✊
#BanNEET #BJPExposed
“How I was treated is an irrelevant issue to me
Treat me 5 times worse - I don’t care.
I learn from it.
The focus has to be on what was done to these students, on the education system, on paper leaks and on the cost these students have had to pay”
@RahulGandhi 🫡🫡🫡🫡
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பெயரை காலை உணவுத் திட்டத்திற்குச் சூட்டிய தமிழக முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!
படிக்க வைக்கும் கல்விக்கு பாடுபட்ட பெருந்தலைவருக்குச் செய்யும் முறையான மரியாதை!
@CMOTamilnadu
நீட் தேர்வுக்கு எதிரான காங்கிரஸ் போராட்டம் தீவிரம்:
நீட் தேர்வு மோசடி மற்றும் எதிர்கட்சி தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்களை அராஜக வழியில் கைது செய்து மத்திய பாஜக அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்.
மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.எல்.ஏ. யூனூஸ் கைது!
#rahulgandi#NEET # Mayiladuthurai #delhi#congress
“One has to be off their rockers & get themselves tested to even remotely suggest that @RahulGandhi is in cahoots with the BJP” - I explain the sequence of events to @sardesairajdeep
கண்டன அறிக்கை
#ஜனநாயகத்தின்#குரல்வளையை நெரிக்கும் பாஜகவின் பாசிச ஆட்சிக்கு முடிவுரை எழுத மக்கள் சக்தி தயார்!**
புதுடெல்லியில் மாணவர்களின் நியாயமான உரிமைகளுக்காகவும், அவர்களின் எதிர்காலத்திற்காகவும் அமைதியான வழியில் குரல் கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய தேசிய காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான **திரு. ராகுல் காந்தி அவர்கள் மீது மோடி அரசின் காவல்துறை நடத்தியுள்ள அராஜக தாக்குதல், அகில இந்திய அளவிலும் உலக அளவிலும் மிகப்பெரிய அதிர்ச்சியையும் கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது!**
மாணவர் சமுதாயத்தின் உரிமைகளுக்காக வீதியில் இறங்கிய ராகுல் காந்தி அவர்களைப் பலவந்தமாகத் தடுத்து நிறுத்தி, தள்ளுமுள்ளு செய்து, காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியுள்ளனர். மேலும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் **திரு. கே.சி. வேணுகோபால்** உள்ளிட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த தலைவர்கள் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகளைத் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்திருப்பது, மோடி அரசு இந்திய அரசியலமைப்பின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் நடத்தியுள்ள கொடூரமான படுகொலையாகும்!
> **நேற்று மாணவர்களின் உடல்களிலிருந்து சொட்டிய ரத்தமும், இன்று மாணவர்களுக்காகத் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் சிந்திய ஒவ்வொரு சொட்டு ரத்தமும் ஒருபோதும் வீண் போகாது! அது எரியும் தணலாக மாறி, மக்கள் எழுச்சியின் மூலம் மோடி அரசை ஆட்சியதிகாரத்தில் இருந்து சுட்டெரித்து தூக்கி எறியும் நாள் வெகுதொலைவில் இல்லை!**
>
நேற்று மாணவர்கள் மீது ஏவப்பட்ட மனிதாபிமானமற்ற கொடூரத் தடியடியின் ரணம் ஆறாத நிலையில், இன்று அவர்களுக்காக வீதியில் நின்று போராடிய எதிர்க்கட்சித் தலைவர்களையே தாக்கிச் சிறைபிடித்திருப்பது, மோடி அரசின் உச்சக்கட்ட சர்வாதிகாரத்தையும், **"அழிவுக் காலம் நெருங்கும்போது புத்தியும் கெட்டுப்போகும்"** என்ற அப்பட்டமான நிலையையுமே காட்டுகிறது.
அமைதியான வழியில் போராடுவது இந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கியுள்ள அடிப்படை உரிமை. மக்களின் நியாயமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத மோடி அரசு, காவல்துறையின் துப்பாக்கிகளுக்கும் லத்திகளுக்கும் பின்னால் ஒளிந்துகொண்டு எதிர்க்கட்சிகளை நசுக்கப் பார்க்கிறது.
ஆனால், வரலாறு நமக்குக் கற்பித்த பாடம் ஒன்றுதான் — **எந்தவொரு அடக்குமுறை ஆட்சியும் நிரந்தரமாக வென்றதில்லை!** இந்த சர்வாதிகாரப் போக்கைக் கண்டு அஞ்சி ஒடுங்கிவிட காங்கிரஸ் பேரியக்கம் ஒன்றும் சளைத்த இயக்கம் அல்ல! அடக்குமுறைகள் அதிகரிக்க அதிகரிக்க, மக்கள் புரட்சியின் வீச்சும் தீவிரமடையும். இன்று நாடு முழுவதும் மோடி அரசின் இந்த அராஜகத்தைக் கண்டித்து கோடிக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் வீதிக்கு வந்து மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
**வெடிக்கட்டும் ஒரு மாபெரும் மக்கள் புரட்சி! மலரட்டும் நாட்டில் மீண்டும் ஒரு பொற்கால நல்லாட்சி!**
ஆர்.எஸ்.எஸ் - பாஜக கூட்டணியின் பாசிசப் போக்கிற்கும், ஜனநாயக நிறுவனங்களைச் சீரழிக்கும் அராஜகத்திற்கும் இந்திய மக்கள் வெகுவிரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
தலைவர் ராகுல் காந்தி அவர்கள், கே.சி. வேணுகோபால் அவர்கள் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள் அனைவரும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்!
இத்தகைய கொடூரமான தாக்குதலுக்குப் பொறுப்பேற்று **பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்திய மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பதோடு, உடனடியாகத் தனது பிரதமர் பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும்** என வலியுறுத்துகிறேன்!
செ. ராஜேஷ்குமார்
சுற்றுலாத்துறை அமைச்சர் &
சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர், தமிழ்நாடு.
பாஜகவை கண்டிக்க துப்பில்லாத திமுக 💯
நீட் ஒழிப்பு மட்டும் பேசி நீங்கள் தப்பிக்க முடியாது ! 😡
டெல்லி நகரம் பற்றி எரிகிறது 🔥
சர்வாதிகார மன்னன் ஃபிடில் வாசித்து கொண்டிருக்கிறார் 🛑
மக்களவையில் 22 எம்பிக்கள், மாநிலங்களவையில் 8 எம்பிக்கள் வைத்து கொண்டு மாணவர்கள் இளைஞர்கள் மீது பாஜக காவல்துறை நடத்திய தடியடி சம்பவத்தை கண்டிக்க துப்பில்லாமல் நாடகமாடும் Ex MLA ஸ்டாலின் மற்றும் திமுக எம்பிக்கள் 💯
பாஜகவிற்கு எதிராக பாசிசத்திற்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் அனைவரும் களத்தில் இறங்கி போராடும் போது திமுகவின் 30 எம்பிக்கள் மட்டும் ஓடி ஒளிந்து கொண்டார்கள் 💯
வாய் சவடால் மட்டும் பேசும் திமுகவினர்....
எதிர்க்கட்சியாக எப்படி செயல்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் 😎
#BJPFails
#DMKFails
#TamilNadu
#Congress