நான்லாம் இப்படி தான் கனவு கண்டுட்டு இருப்பேன்... 😌🏏
ஒரு ஓவர்ல 6 பந்து... 6 சிக்ஸ்... அதுவும் 6-ம் 6 விதமான ஷாட்ஸ்! 😁🔥😂
ஆனா இதுவரைக்கும் அந்த மாதிரி ஒரு நாள் கூட நடந்ததே இல்ல...! 😂🥲
Dear Tollywood, Murugan was not born in North India;he is Tamil Kadavul
We have to tell Murugan’s true story with Dhanush and Vetrimaaran. #TamizhMurugan