We The Leaders | Proud Hindu | To Connect Globally | மாறுவோம் மாற்றுவோம் | Say No to Drugs | Indian 🇮🇳 தமிழன்🧡 | #Modi | #Annamalai | Views are Personal 🥷🏻
அடுத்தவர் தோள் மீது துப்பாக்கியை வைத்து சுடும் அரசியல்! - தமிழக அரசியலில் நடக்கும் நிழல் யுத்தம்
ஆங்கிலத்தில் "Shooting from someone else's shoulder" என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது, நேருக்கு நேர் மோத தைரியம் இல்லாமல், மற்றவர்கள் பார்வையில் நல்லவர் போல் வேஷம்போட்டுக்கொண்டு, ஆதரவாளர்கள் என்ற போர்வையில் பினாமிகள் மூலமாக எதிரிகளைத் தாக்குவது. உண்மையான தலைவர்களோ, வீரர்களோ இப்படி செய்ய மாட்டார்கள். சதித்திட்டம் தீட்டுபவர்கள் மட்டுமே இந்த மாதிரி பேடித்தனமான மறைமுக யுத்தத்தில் (Proxy War) ஈடுபடுவார்கள்.
கடந்த சில வருடங்களாகவே சமூக வலைத்தளங்களில் என்ன நடக்கிறது என்று கொஞ்சம் உற்று நோக்கினால் ஒரு பெரிய உண்மை புரியும்.
கொரில்லா போர் முறையும், மூளைச்சலவையும்!
அண்ணாமலையின் ஆதரவாளர்கள் என்ற பெயரில் ஒரு குழு, தொடர்ந்து பொதுவெளியில் தமிழக பாஜக தலைவர்கள் மட்டுமில்லாமல், தேசியத் தலைவர்களையும் மிக மோசமாக அவதூறு செய்து வந்தார்கள். ஏதோ முகம் தெரியாத ஒரு சிலர் கோபத்தில் இப்படி பேசுகிறார்கள் என்றுதான் பலரும் இதை சாதாரணமாக நினைத்தார்கள். ஆனால், யாரோ ஒரு மாஸ்டர் மைண்ட் பின்னணியில் இருந்து திட்டமிட்டுக் கொடுக்க, சுமார் 500 பேர் கொண்ட ஒரு ஐடி குழு சமூக வலைத்தளங்களில் இதை ஒரு "கொரில்லா போர்" போல தொடர்ந்து பரப்பி வந்தார்கள். இதன் மூலம் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக பல லட்சம் பாஜக ஆதரவாளர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர்.
We The Leaders' அமைப்பும், அம்பலமான உண்மையும்!
அண்ணாமலை அவர்கள் கட்சியை விட்டு வெளியேறி 'We The Leaders' என்ற அமைப்பைத் துவக்கியபோதுதான், இந்த மறைமுக சதித்திட்டத்தின் ஆழம் அனைவருக்கும் புரிந்தது. சுமார் 20 லட்சம் பாஜக ஆதரவாளர்கள் அந்த அமைப்பில் இணைந்தபோது, இத்தனை நாட்களாக கட்சிக்குள் இருந்துகொண்டே எப்படி ஒரு தனிப்பட்ட சாம்ராஜ்யம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்ற அதிர்ச்சி வெளிப்பட்டது.
அஸ்வத்தாமன் மீதான தாக்குதலும், வெடித்த நேரடி யுத்தமும்!
தற்போது அடுத்த மாநிலத் தலைவராக ஒரு திறமையான, துடிப்பான இளைஞர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், இந்த சதிகாரக் கூட்டத்தின் அடுத்த டார்கெட்டாக பாஜகவின் மாநிலச் செயலாளர் திரு. அஸ்வத்தாமன் மாறியுள்ளார். அவர் மீது திட்டமிட்டு தாக்குதல்களும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.
ஆனால், எதையும் கூர்ந்து நோக்கும் திறன் கொண்ட அஸ்வத்தாமன், இந்த நிழல் யுத்தத்திற்கு பயந்து பின்வாங்கவில்லை. தன் மீதான வழக்குகளை அவர் நீதிமன்றத்தில் சட்டப்படி சந்திப்பார். ஆனால், வழக்குகளை விட அதற்குப் பின்னணியில் இருக்கும் சதிகாரர்கள்தான் முக்கியப் பிரச்சனை என்பதை அவர் நன்கு உணர்ந்துள்ளார். பிரச்சனை வெடித்த உடனேயே, நேரடியாக அண்ணாமலையை டேக் செய்து **"பயந்துட்டயா குமாரு"** என்று அவர் கேட்டது, இந்த நிழல் யுத்தத்தை நேரடி யுத்தமாக மாற்றியுள்ளது.
உண்மையான டார்கெட் யார்? - ஒரு எச்சரிக்கை
கடந்த 5 வருடங்களாகவே இதை பலரும் எச்சரித்து வருகிறார்கள். அண்ணாமலையின் இறுதி டார்கெட் உள்ளூர் தலைவர்கள் கிடையாது. அவருடைய உண்மையான டார்கெட்: இந்தியா, RSS, BJP மற்றும் பிரதமர் மோடி.
அவர் தனது தனிப்பட்ட அரசியலில் ஜெயிக்க வேண்டும் என்றால், இவர்கள் நால்வரும் பெரிய அளவில் தோற்க வேண்டும். அப்போதுதான் அவருக்கு ஒரு சிறிய வாய்ப்பாவது கிடைக்கும். அவர் நேரடியாக எதையும் பேச மாட்டார்; திரைக்குப் பின்னால் அமைதியாக காய்களை நகர்த்துவார். பிரச்சனை என்று வந்தால் தன் பெயர் அடிபடாமல் நழுவிக்கொள்வார். ஆனால், இந்த ஒட்டுமொத்த குழப்பத்தின் இறுதிப் பயனாளியாக (Beneficiary) அவர்தான் இருப்பார்.
எனவே, இந்த நிழல் யுத்தத்தின் ஆபத்தை உணர்ந்து, RSS மற்றும் BJP-யின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் இனிவரும் காலங்களில் இவர்களை மிகவும் கவனமாக கையாள வேண்டும்.
திரைமறைவில் நடக்கும் இந்த பேடித்தனமான தாக்குதல்கள் இனி எடுபடாது. நிழல் யுத்தம் இப்போது நேரடியாக வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. இறுதியில் தர்மம் வெல்லும்; துரோகம் அழியும்!
✍️✍️✍️
திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையின் 2 மற்றும் 3ஆம் மண்டல பாசன வாய்க்கால்களைத் தூர்வாருவதற்காக 1,801.27 கி.மீ. நீளமுள்ள கால்வாய்களில் ₹14.98 கோடி மதிப்பீட்டில் சிறப்பு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள முன்மொழிவு பரிசீலனையில் உள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் மானியக் கோரிக்கையில் அறிவித்திருந்தார்.
ஆனால் இதுவரை நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில், நேற்று விவசாயிகள், வாய்க்கால் பாசன அலுவலகத்தில், உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் இந்தப் பாசனத்தை நம்பியுள்ளன. வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் இருந்தால், வறட்சி மற்றும் குறைந்த மழை சூழலில் கடைமடை வரை பாசனத்துக்குத் தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படும். இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் நேரடியாகப் பாதிக்கப்படும்.
நிதி ஒதுக்கீட்டிற்குப் பிறகு, பணிகளைத் தொடங்கி முடிக்க குறைந்தது ஒரு மாதம் தேவைப்படும் என்பதால், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க, தவெக அரசு ₹14.98 கோடி நிதியை உடனடியாக ஒதுக்கி, தூர்வாரும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@shivprasath So a common man will do cheque fraud. Even after all the evidence posted and submitted with complaint only scumbags from BJP can give muttu like this. Have some shame da . Asuthavaman is a fraud.
Stop twisting things with your stupid narratives .
ஆமா டா நாங்க நல்ல குடும்பத்துல பொறந்தவங்க தான் . பதவி அரிப்புக்காக எவனுக்கும் வேணும்னாலும் வாய் போடலாம்னு அலையிற Blow Job Prostitute எல்லாம் இருக்குறது DJP ல தான் டா..
@anbuselvan_Bjp தகுந்த ஆதாம் குடுத்த பின்பும் முட்டி தேய ஊம்பும் Blow Job Prostitute கூட்டமே , தேவ இல்லாம அண்ணாமலைய இழுத்ததால தான் செருப்படி வாங்குறான் உங்க அசுத்த
காமன் . அரசியலில் ஒட்டுண்ணியாக வாழுற கிருமிகள் 🦠 TN B J P . உங்க லெவலுக்கு அரசியல் பேசுங்க டா .
@anbuselvan_Bjp டேய் Blow Job Panra - BJP boys. உங்க கற்பனைல தீய வைக்க . உங்க திருட்டு கும்பல் கிட்ட இருந்து தான்டா மோடி RSS அஹ் எல்லாம் காப்பாத்தனும் . கொள்கை கோட்பாடுனு உருட்டிகிட்டே கால வாருற எச்ச பயலுங்க தான டா நீங்க
12 வருசத்துல ஒருத்தன் மேல கூட வழக்கு நடத்தி conviction வாங்கி குடுக்கல. இதை விட கொடுமை, சுவேந்து அதிகாரி மேல ஊழல் புகார் சொன்னவனுங்க, இப்ப அந்தாளையே கட்சிலயும் சேத்து மாநில முதல்வரா வேற உக்கார வெச்சிட்டானுங்க. திருடன் கிட்டவே மாமூல் வாங்குன கதையா அத்தனை பிராடு வேலையையும் இவனுங்க பண்ணிட்டு அண்ணாமலையை பத்தி பேச வந்துட்டானுங்க!
முதல்ல 2 ஜி கேஸ்ல தண்டனை வாங்கி குடுங்கடா. செட்டிங் பண்ணி விடுதலை ஆகுற அளவுக்கு weak chargesheet போட்டுட்டு இவனுங்க அண்ணாமலையை investigate பண்ணனும்னு தூக்கிட்டு வந்துட்டானுங்க. கோமாளிஸ்.
மொரட்டு முட்டு, பிளாஸ்டிக் குடம்
புகார் குடுத்தவன் ஆதாரத்தோட பொது வெளில போட்டுட்டான் பிராட் பண்ணவன் சம்பந்தமே இல்லாம அண்ணாமலை WTL னு இழுத்து விட்டுட்டான் . B J Pros வரிஞ்சி கட்டி முட்டு குடுக்குதுங்க . இதுங்க எல்லாம் நல்ல குடும்பத்துல தான் பொறந்துருக்குமா
@jusmypov இவனுங்க coordinated attack பண்றதுனாலயே இன்னும் ரொம்ப சந்தேகம் ஜாஸ்தியா வருது இவனுங்க மேல.இது பழி தீர்க்க செய்யற வேலை மாதிரி இருக்கு அந்த fraud. Narrative set பண்ண try பன்றான் அந்த fraud.