This is the behaviour of DMK Gen Z.
மாண்பு, மரபு என்றெல்லாம் திமுக வகுப்பெடுக்க அருகதையே கிடையாது.
இப்படியே continue பண்ணுங்கடா @arivalayam ���ிரந்தர கூப்பு தான்💯
Sangeetha & kids vechu low level meme and morphing lam panranga
Avanga mela unmaya unaku pasam iruntha Seekiram divorce mudichu settle pani unoda life la irunthu release pani vidu.. unnala oru pavamum panama avanga trolls and abuse face panitu irukanga 🙏🙏@TVKVijayHQ
@Buddhan_ சும்மா எதையாவது ஒளற கூடாது. அதாவது ஒரு மாசத்துக்கு முன்ன, தமிழ்நாட்ல ஒரு crime கூட நடக்கலயா? அப்ப எத்தன crimeக்கு நீங்களும், உதயநிதியும் இதே மாதிரி பொங்குனிங்க, போராட்னிங்க..
சென்னையில் 112 போக்குவரத்து சிக்னல்கள் AI தொழில்நுட்பத்துடன் அமைத்து சோதனை நடைபெறுகிறது
இந்த proposal போட்டு approve வாங்கி டெண்டர் விட்டு கொள்முதல் செய்து அதை எல்லாம் நிறுவி - எல்லாம் இந்த ஒரே மாசத்தில் நடந்தது என நம்பினால் ந���ங்களும்... See more
யாரோ பனையூர் பாபு கட்சில சேருரத்துக்கெல்லாம் ஸ்டாலின் தலைமைல விழா ஏற்பாடு..
அங்க முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களே வந்து இனைந்தாலும் புஸ்ஸி,ஆதவ் தான் தலைமை.
அடுத்த பிரதமர் வேட்ப��ளர் னு சொன்னவரோட நிலைமை...???
10 மாசம் தலைமறைவாய் இருந்த சுர்ஜித்தின் தாயார் தவெக ஆட்சியில் கைது ,
3 வருடங்களாக வழக்குபதிவு செய்யாமல் இருந்த K.N.நேரு மீது , தவெக ஆட்சியில் வழக்குபதிவு ,
பாஜகவை சேர்ந்த ஒரு பெண்ணை கொச்சையாக Youtube-ல் பேசி சிரித்த திருச்சி சிவா என்பவன் கைது,
முத்தாரை தேடும் பணி தீவிரம்,
திமுக ஆட்சியில் நிரப்பப்படாமல் இருந்த டிஜிபி நியமனம்,
அமைச்சரிடமே லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் இடமாற்றம்,
சட்ட விரோத கல்குவாரிகள் மூடல் ,
பத்திரப்பதிவு அலுவலகங்களில், அனைத்து இடங்களிலும் ரெய்டு நடத்தி 30 லட்சத்திற்கும் மேல் பறிமுதல் ,
Operation Clean ✅