நமது எழுத்தாளரின் முதல் பதிப்பு,
வாங்கிவிட்டேன் முதல் ஆளாக,
உங்கள் எழுத்துக்களை புத்தகமாக வெளியிடுங்கள் என்று ஊக்க படுத்தியதில் நான்(உம்) ஒருவன்
முதல் அத்தியாயமே சிறப்பு.,
நான் லீனியர் கதை என்று எண்ணுகிறேன்..,
தொடர்ந்து பயணிப்போம்
நெடுஞ்சாலையில்.....@rakks_twitz
ஆனானப்பட்ட கிறிஸ்டோபர் நோலனே இங்க வந்து புரோமேஷன் பண்றாப்ல. ஆனா இந்த ஈனப்பய சன் பிக்சர்ஸ் நல்ல படத்த கைல வெச்சிட்டு நார்த்ல புரோமோஷனே பண்ண மாட்டான். இதுல நாய்க்கு 700-800 கோடி வசூல் வேணும். ஏதோ ரஜினியால பொழைச்சிட்டு இருக்கான் பன்னாட..
#Jailer2
நீங்க சரக்கு அடிங்க!!
தம் அடிங்க!!
எதை வேணா பண்ணுங்க!!
ஆனா காதல் மட்டும் பண்ணிடாதீங்க!!
முக்கியமா தவிர்க்கப் பட வேண்டியது கல்யாணம்!!
லைப் நல்லா இருக்கும் peaceful ஆ இருக்கும்!!
@kamalks007@Swiggy@zomato@grok Angalam venam da tanjavur ponathey ela
Tanjai periya Kovil, and India laye oldest Library anga than eruku atha matum pathutu vanthuruvom