🙂விவேகமாக செயல்படுங்கள் #DearViewers 👇
கேள்வி 2⃣
📌IPL தொடரில் CSK அணிக்காக சாதனை Opening Partnership அமைத்திருந்த கூட்டணி பேட்ஸ்மேன்கள் யார் யார்❓
#⃣ #StarAiKelungal இல் உங்கள் மாவட்டம் & பதிலை @starsportstamil க்கு அனுப்புங்கள்✍️
Leader board இல் Top ஆகுங்கள்💪 #MIvCSK
சினிமா என்னும் காட்சிமொழி சில சமயங்களில் மகிழ்விக்கும். சில சமயங்களில் ஆற்றுப்படுத்தும். சில சமயம் நமக்குள் கேள்விகளை எழுப்பும். வெகுசில சமயங்களில் நமக்கு அரசியல் பாடமெடுக்கும். இவை அனைத்தையும் ஒருங்கே செய்தால் அது ‘கர்ணன்.’
@dhanushkraja@mari_selvaraj#Karnan | #AnandaVikatan
ஒரு ரூபாய் கூட மறைக்காமல் சொத்து விவரத்தை வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார் @ikamalhaasan .
"நேர்மை" என்று வெறும் வாய் ஜாலம் செய்யாமல் , செயலில் காட்டும் ஒரு தலைவன் !!
கோவை தெற்கு மக்களே - வெல்ல வைப்பது உங்கள் கடமை !!