ஆகோள் பெருவிழா
மதுரை
ஏற்புரை
இது உரை அல்ல. என் உணர்வுக்குள் கனவுக்குள் உண்மைகளுக்குள் உங்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் நடை. நிமிர்ந்த நன்னடை. என் ஐந்தாண்டு பயணம் - ஐம்பது நிமிடங்களில்…
#AagolTrilogy
Aagol Conference - Keynote address:
https://t.co/VzlZtXQlOE
கவிதையை பற்றிய கவிதை ஒன்று வாசிக்கிறேன்
இக்கவிதையின் தலைப்பு கவிதைக்கு வெளியே
எழுதியவர் கவிஞர் எழுத்தாளர் கபிலன் வைரமுத்து @KabilanVai அவர்கள்
உயிர்மை பதிப்பகம் மூலம் வெளிவந்த இந்த புத்தகத்தின் தலைப்பு மழைக்கு ஒதுங்கும் மண்பொம்மை
ஒரு நிமிடம் ஒரு கவிதை
தமிழ் வாசகன் மனோகரன்
ஜாலியன்வாலாபாக்
படுகொலை நடந்த களத்தில் இன்னும் உயிர்த்துடிப்பு அடங்கவில்லை. தாக்குதலில் இருந்துத் தற்காத்துக்கொள்ள மக்கள் பாய்ந்து குதித்து மாய்ந்த ஒரு கிணறு இன்று கண்ணாடி அரண்களால் பாதுகாக்கப்படுகிறது. விடுதலை வரைபடத்தின் மிக ஆழமான கிணறு. வீர வணக்கம்.
Having an amazing time writing the story, screenplay, dialogues and songs for Son of Thanjai.
The game is being developed by @StudioAyelet and is coming to @Xbox and @PlayStation.
Watch the Gameplay Reveal Trailer
https://t.co/4XKAQ8z1ck
#SonOfThanjai
பிறந்தநாள் வாழ்த்துக்களை வழங்கிய நண்பர்களுக்கும், வாசகத் தோழர்களுக்கும், ��றவுகளுக்கும், ஊடகங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. உங்கள் வாழ்த்து என்னை மீண்டும் சிறுவனாக்கிவிட்டது. மீண்டும் வளர்ந்து வருகிறேன்… புதிய படைப்புகளோடு… நன்றி.
#மாக்கியவெல்லி_காப்பியம் 📖
அதிகாரத்தின் கண்காணிப்பும்
குடிமக்களை குற்றவாளிகளாக நடத்தும் தன்மையும் மாறப் போவதில்லை.
எந்த மனிதன் அதிகாரத்துக்கு
தன் நிர்வாணத்தை விற்காமல்
இருக்கிறானோ அவனை
தேச விரோதியாக சித்தரிக்கும்
நடைமுறை நவீன உலகில்
நீக்கமற நிறைந்திருக்கிறது
@KabilanVai ✍️👏
Readers of yesterday's editorial in The Hindu can certainly relate with the potential future events discussed in Kabilan Vairamuthu's நித்திலன் வாக்குமூலம்.
வாசக அனுபவம்👇🏽
@KabilanVai
Data and justice: On courts in India and AI tools - The Hindu https://t.co/k4She9h1cI
"பகுத்தறிவு என்பது ஆன்மிகத்துக்கு மட்டுமே எதிரானது என்று பொதுப்புத்தியை இவர்கள் பராமரிக்கும் வரை அது ஆதிக்கத்திற்கு எதிரானதாக மாறாது."
#அம்பறாத்தூணி
வாசக அனுபவம். 👇🏽
இப்படி நிறைய இருக்கிறது.. ஒவ்வொன்றாய் பகிர்கிறேன்..
#ஆகோள்#நித்திலன்வாக்குமூலம்#AagolStudyCircle@KabilanVai
ஆகோள் பெட்டகம்…
#கபிலன்வைரமுத்து எழுதிய #ஆகோள் நாவல்களின் மூன்று பாகங்களான ஆகோள், மாக்கியவெல்லி காப்பியம் மற்றும் நித்திலன் வாக்குமூலம் இப்போது ஒரே பெட்டகமாக வெளியீடு. டிஸ்கவரி பதிப்பகத்தில் வெளியானது.
@KabilanVai@vediyappan77
AAGOL DIALOGUE - COIMBATORE
ஆகோள் சந்திப்பு
கோவை
யானை பொம்மையை எனக்கு பரிசளித்த வாசகரின் அன்பு, அரங்கை இறுதி வரை ஈரமாகவே வைத்திருந்தது. நித்திலன் என்ற கதாபாத்திரத்தின் பார்வையில், ஆகோள் நாவல் தொடரின் மூன்று பாகங்களையும் கோவைக்கு மறு அறிமுகம் செய்தேன்.
#AagolTrilogy