@saijegadheeshh எம்எல்ஏக்கள் கீழ் தளத்தில் ராஜினாமா மேல் தளத்தில் கட்சியில் இணைவு, பழநி பதிவு விவகாரம், மாத்திரை பொடி, கட்சியினரின் களஆய்வுகள்... இப்படி பலபல ரகங்களை எல்லாம் வசதியாக விட்டுட்டு உடைத்தெறிந்த உத்தமர்கள் ஊர்வலம் கிளம்பி விட்டார்கள்😂😂😂
@TVKHQITWingOffl இளைஞர்களுக்காக, பெண்களுக்காக, விவசாயிகளுக்காக (கடன் தள்ளுபடி பற்றி வீர வசனம் பேசிவிட்டு தள்ளுபடி செய்த லட்சணத்தை தமிழமே பார்த்ததே) கடந்த இரண்டு மாதங்களில் உழைத்ததை பட்டியல் போடுங்களேன் பார்ப்போம்
@mmeiyyanathan பாமகவை பற்றி இன்னும் தற்குறிகளுக்கு தெரியவில்லை😂😂
பாமக உள்ளே வந்தால் 10.5ம் கூடவே வரும். அதன்பிறகு சிக்கலோ சிக்கலாகும். வாழ்த்துகள் தற்குறிகளே😂
@ramk8060@RameshOffcl அளவுக்கு அதிகமான ஆணவமும் அகம்பாவமும் கொண்டவர்களை காலம் வேகமாக அழித்து விடும்.. ஆனால் இவ்வளவு சீக்கிரம் மாட்டுவார்கள் என்று எதிர்பாக்கவில்லை. கெட்டு ஒழியட்டும் ஆணவ ஆட்சி.
@Vasisubha1 தேர்தல்கள் வந்து கொண்டே இருக்கும். 2026 தேர்தலோடு இனி தமிழ்நாட்டில் தேர்தல் நடக்காமல் இருக்கப்போவது இல்லை. ஆணவத்தை மட்டுமல்ல தற்குறி தவெகவின் அகம்பாவத்தையும் காலம் அடக்கும்.... காத்திருப்போம்...
@SavukkuOfficial@EPSTamilNadu 10.5 கொடுத்தவர் தான் இந்த எடப்பாடியார். அதற்காகத்தான் அந்த மக்கள் எடப்பாடியாரை நம்புகிறார்கள். பாமகவுக்காக அல்ல. இது எல்லோருக்கும் தெரியும். சிவி.சண்முகம் எடுத்த வாந்திய நீயும் எடுக்குற...
@TVKHQITWingOffl அடக்க முடியாத மற்றும் குபீர் சிரிப்பு வருகிறதா?, 'அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்' என அழுத்திச் சொன்னான் ஒரு தமிழன். தவெக தற்குறிகள் அறியாமல் பிழை செய்யவில்லை ஆணவத்தில் பிழை செய்��ிறீர்கள். ஒரு பேரழிவு தவெகவிற்கு வரப்போகிறது.... காத்திருங்கள் அந்த காலத்திற்கு...
@PttvNewsX அடடா எவ்வளவு அருமையான தேர்வு. அறிவில் சிறந்த தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்த அறிவார்ந்த முதல்வர். அறிவார்ந்த முதல்வர் தேர்ந்தெடுத்த அறிவார்ந்த நப��். கெட்டு ஒழியட்டும் கேடுகெட்ட நாடும் நாட்டு மக்களும்.
@Vasisubha1 அரைகுறை வெற்றிக்கே இந்த அளவு ஆணவத்தோடு இருக்கும் தற்குறிகளின் ஆணவத்தை காலம் எப்படி அழிக்கப்போகிறது என்பதை விரைவில் தமிழ்நாடு பார்க்கப் போகிறது.