Happy Birthday Vijay, a Megastar whose greatest strength has always been making greatness look effortless. ✨
For decades, you've entertained audiences with unwavering consistency while remaining remarkably grounded through it all.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு திரு. @TVKVijayHQ அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
உங்களது தலைமையிலான புதிய அரசு தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும், உங்களது மக்கள் பணி சிறந்து பல்லாண்டு வாழவும் மனதார வாழ்த்துகிறேன்.
Happy Birthday C. Joseph Vijay. 🎂✨
A journey of vision, leadership, and inspiration. Wishing you continued success in serving the people.
#HBDCMJosephVijay#HBDThalapathyVijay#DivoMusic
From delivering blockbuster entertainment to guiding our state towards a brighter future, your dedication remains unmatched! ⭐️
The Kalpathi AGS Group wishes a fantastic birthday to our Hon'ble Chief Minister, Thiru. C. Joseph Vijay sir. ❤️
#HBDCMJosephVijay#ThalapathyVijay #AGSEntertainment #AGSCinemas
. @actorvijay அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 🎉
இந்த பிறந்தநாள் உங்கள் வாழ்க்கையில் மிகவும் சிறப்பான ஒன்றாக அமையட்டும். பொதுச்சேவையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி, மக்களின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் நிறைவேற்றும் உங்கள் பயணம் மேலும் வெற்றிகரமாக தொடர வாழ்த்துகிறேன்.
உங்கள் அர்ப்பணிப்பு, தலைமைத்துவம் மற்றும் சேவை மனப்பான்மை பலருக்கும் ஊக்கமாக விளங்கட்டும். நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் வெற்றிகள் எப்போதும் உங்களுடன் இருக்க மனமார்ந்த வாழ்த்துகள்.
#HappyBirthdayVijay #ThalapathyVijay
Happy Birthday to My 2nd Fav hero 👑
The only man who i enjoy watching after my Thalaivar is Vijay ❤️👑🫂
Nalla iru anna ❤️✨ @actorvijay@TVKVijayHQ
Wish you a long healthy life dearest CM of TN @CMOTamilnadu