நான்கு பாத்திரங்களின் தன்மையையோ, அவர்களுக்கான உளவியல் சிக்கலையோ முழுமையாகக் காட்டாமல் மேம்போக்காக மட்டுமே அணுகியிருப்பது நெருடல்.
https://t.co/DdSG2drTxJ
மோட்டார் சைக்கிள் டூரிங் கம்பெனி ஆரம்பிப்பது என்றால், சும்மா இல்லை! அதுவும் அஜித் ஆரம்பித்திருக்கும் இந்த டூரிங் கம்பெனியின் நோக்கம் உலகம் முழுதும் சுற்றுவது; நம்மைச் சுற்ற வைப்பது!
https://t.co/QvIytFDHin