தெர்மாகோலில் DRONE செஞ்சு அதை INTERNATIONAL AI DRONE SUMMIT ல காட்சிக்கு வச்சு இருக்கானுங்க..
பள்ளி குழந்தைகள் பொம்மை டிரோன் செய்து கண்காட்சிக்கு வைத்த மாதிரி இப்படி கேவலப்படுத்திரிங்களேடா.... போய் மாட்டு மூத்திரம் குடிங்க அப்படியாச்சும் புத்தி வருகிறதா என்று பார்ப்போம்....
#
மோடி ஜி, தமிழ்நாட்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித் தொகையை உடனே தாருங்கள் அதை விட்டுவிட்டு பொங்கல் வாழ்த்து கூறி தமிழர்களை கேவலப்படுத்தாதீர்கள்...
#பிராடுபாஜக#பாஜக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு
டேய் நீங்க திருந்தவே மாட்டிங்களா ....என்ன காரணத்துக்காக இதை செய்றீங்க?
உத்தரப் பிரதேசம் மாநிலம் காஸியாபாத்தில் வீடு வீடாகச் சென்று வாள், கோடாரி கொடுக���கும் ஹிந்து ரக்ஷா தளம் அமைப்பினரால் பரபரப்பு.
#பிராடுபாஜக
#பாஜக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு
மத்திய பிரதேசத்தில் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு பாஜக தலைவர் அசோக் சிங் என்பவர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இந்த சம்பவம் குறித்து பேசினால் கொலை செய்து விடுவேன் என்று அச்சுறுத்துவதாகவும் தெரிவித்தார்.
#பாஜக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு
இந்திய நாட்டில் அனைத்து விமான நிலையங்களிலும் விமான சேவை ரத்து.ஒரு விமான சேவையை கூட நடத்த தெரியாத பாஜக அரசின் கையாலாகாத தனத்தை கேள்வி கேட்கும் இந்திய விமான பயணிகள்.... இதை சரி செய்வதை விட்டுவிட்டு திருப்பரங்குன்றம் போன்ற கோவில்களில் தேவையில்லாமல் மதக்கலவரத்தை உண்டு பண்ணும் பாஜக
தமிழ்நாட்டு தாய்க்குலங்களுக்கே அவமானம். இப்படி பொது இடத்தில் மைக்கில் பேட்டி கொடுக்கிறாயே உனக்குள் ரத்தம் ஓடுகிறதா! சாக்கடை ஓடுகிறதா?
#விஜய்#தவெக#vijay
*இதுதாண்டா மோடி*
மோடி ஜி, இதுதான் உங்கள் இமலாய சாதனை.... உங்களுக்கு தனி விமானம்... உங்களை நம்பி ஓட்டளித்த வட இந்தியருக்கு.... ஆபத்தான ரயில் பயணம்.... இதுதாண்டா மோடி....
#பிராடுமோடி#பிராடுபாஜக
இது பாஜக ஆளும் உத்தரபிரதேசதில், யமுனை நதிக்கரையோரத்தில் உள்ள ஹமீர்பூர். அது ஒன்றும் மலையுச்சியில் உள்ள கூக்கிராமம் அல்ல. ஆனால் அந்த ஊரிலிருந்து நகரம் செல்ல, வாகனம் செல்லும் அளவிற்கு சாலை ஏதும் இல்லாததால், ஒரு கர்ப்பிணிப் பெண்ணை மாட்டு வண்டியில் அழைத்துச் செல்கின்றனர்
கரூர் 41 பேர் உயிரிழந்த விசாரனையில்..
A1 மதியழகன்
A2 புஸ்ஸி ஆனந்த்
A3 CTR நிர்மல் குமார்
என வழக்கை பதிந்திருக்கிறது சிபிஐ...
என்ன P M சார் என்னை பார்த்து பயமா? என் மேல வழக்கு ஒன்னும் போடல?-விஜய்
#விஜய்#தவேக
அண்ணாமலை அண்ணே, ஏற்கனவே கோயம்புத்தூர்ல ஏக்கர் கணக்குல இடம் வாங்கி போட்டீங்க.... அரசியலில் இருந்து நிரந்தரமா ஒதுங்கி பேசாம மாடு மேய்க்க போய் இருங்க.... நல்ல வேலை ... நிரந்தர வருமானம்....
#பிராடுபாஜக#பிராடுஅண்ணாமலை
மோடி ஜி, உங்களுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தா பிரதமர் பதவியை ராஜினாமா பண்ணுங்க..., நீங்க பிராடுணு திருமாவளவன் சொல்கிறார்.... ஒன்னு அவர் மேல வழக்கு போடுங்க... இல்ல நான் பிராடு இல்லை என்று நிரூபிங்க.... உங்களுக்கு தில் இருக்கா?
#��ிராடுபாஜக
#பிராடுமோடி
#திருமாளவன்
தாஜு தீன் பதிவிலிருந்து...
நான் உங்களுக்காக 40க்கும் மேற்பட்ட Pal*estine குழந்தைகளை கொ*ன்றேன். ஆனால் எனக்கு இன்னும் நீங்கள் விடுமுறை தரவில்லை,
போ*தை மருந்து அதிகமாக எடுத்து p.t.s.d ம*ன நோ*யால் நான் பாத���க்கப்பட்டுள்ளேன்.
ஒரு யூ#த ராணுவ வீர#ரின் வாக்குமூலம்.
எல்லா வட நாட்டு பயல��களும் சேர்ந்து தமிழ்நாட்ட ஒரு வழிபண்னனும்னு முடிவு பண்ணிட்டாங்க போல.... தமிழ்நாட்டு மக்கள்தான் விழிப்போடு இருந்து இதை முறியடிக்க வேண்டும்.... அதிர்ச்சி ரிப்போர்ட்.....
#சதி
#பிராடுபாஜக