இந்தியா எங்கள் நாட்டின் மீது மறைமுகமாக போர் தொடுக்கிறது
எங்களை சுற்றி இருக்கும் எதிரி நாடுகளான கிரீஸ், ஆர்மீனியா, சைப்ரஸ் நாடுகளுக்கு அதி நவீன ஏவுகணைகளான பிரமோஸ், பினாக்கா போன்ற ஆயுந்தங்களை வழங்கி உள்ளது
மேலும் 1000 to 1500 km தூரத்திற்கு சென்று தாக்கும் ஏவுகணை வழங்கியுள்ளதால் எங்கள் நாடு முழுவதும் இப்பொழுது எதிரி நாடுகளின் ஏவுகணை தாக்குதல் எல்லைக்குள் அமைந்துள்ளது. இதனால் எங்கள் நாடு மகிழ்ச்சியாகவே இல்லை
ஒட்டுமொத்த துருக்கி மீடியாக்களும் கதறல்
Simply அவ பொருள எடுது அவனையே .......
இன்று (02.06.2026) தலைமைச் செயலகத்தில், இந்திய தொழிற் கூட்டமைப்பின் (Confederation of Indian Industry) தென் மண்டல தலைவர் திரு. பி. ரவிச்சந்திரன், தமிழ்நாடு தலைவர் திரு. சி. தேவராஜன், துணைத் தலைவர் திரு. ஜெ. முருகவேல், தென் மண்டல முன்னாள் தலைவர் திரு. எம். பொன்னுசாமி, தமிழ்நாடு இயக்குநர் மற்றும் தலைவர் திரு. பி. ஜெய்கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பின் போது.
30.05.2026 அன்று மதுரையில் தமிழ்நாடு உணவுப்பொருள் தயாரிப்பாளர் சங்கம் நடத்திய பாராட்டு விழா மற்றும் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசுகையில், சிறு மற்றும் குறு வியாபாரிகளின் சங்க பாதுகாப்பிற்கும், உறுப்பினர்களின் நலனுக்காகவும் முதல்வர் அண்ணன் @CMOTamilnadu தலைமையிலான அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என உறுதியளிக்கப்பட்டது.
இவ்விழாவில் மதுரை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. விஜய் அன்பன் கல்லானை, திரு. S.R. தங்கப்பாண்டி, திரு. M.M. கோபிசன், திரு. S. கார்த்திகேயன் உள்ளிட்டோர் மற்றும் பல்வேறு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இன்று மதுரை பசுமலை பகுதியில் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை தொடங்கி வைத்து, பங்கேற்ற குழந்தைகளுக்கு பதக்கங்களும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது,
இந்நிகழ்வில் சுமார் 1500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர்.
தவறான தகவல் @DinakaranNews
நேற்று வெண்கலமூர்த்தி நகர் கோயில் திருவிழாவிற்கு சென்றபோது மக்கள் பல மாதங்களாக குடிநீர் இல்லாமல், நிலத்தடி நீரும் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர். ஒவ்வொரு நாளும் கடும் பாதிப்பில் இருப்பதாக கூறினார்.
உடனடியாக மாவட்ட ஆட்சியரிடம் பேசி இன்று காலை குடிநீர் பைப்புகளை சீர் செய்யும் பணிகளை துவக்கப்பட்டு, குழாய்கள் சீர்செய்யும் பணி முடிவடையும் வரை தற்காலிகமாக அரசு சார்பாக குடிநீர் விநியோகிக்கும் பணிகளை துவங்கி வைத்து மக்களிடமும் தெரிவித்து விட்டு வந்தோம்.