@mkstalin@mkstalin ஐயா, மளிகை கடை ஊழியர் மூலம் கொரோனா பரவாமல் இருக்க, சில தீவிர கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் (முறையான முக்கவசம், குறிப்பிட கடைகளுக்கு மட்டும் அனுமதி, கடை ஊழியர்/வீடுகளின் விவரங்களை பதிதல்). இதன்மூலம் முழுமையாக கொரோனாவை
வெல்லலாம். வாழ்க தமிழ்நாடு.
While handling the COVID crisis, our former CM EPS did not encourage the participation of the opposition parties in the fight against COVID. I just hope our incoming CM MKS does not follow his predecessor. We need to fight this together.
Encountered with a 55-year-old Covid positive patient weighing 104 kg with Diabetes, high blood pressure, and asthma. In the presence of these morbidities, it was almost difficult to survive. But, the patient defeated Covid and came out negative without BiPAP and Ventilator.
₹13450 crores for Central Vista.
Or, for fully vaccinating 45 crore Indians.
Or, for 1 crore oxygen cylinders.
Or, to give 2 crore families NYAY of ₹6000.
But, PM’s ego is bigger than people’s lives.
மிக முக்கிய தருணத்தில், தமிழக முதல்வராகும் திரு. @mkstalin அவர்கள், நமது தனிப்பெரும் அடையாளங்களான சமூக நீதி, மத நல்லிணக்கம்,கல்வி, மருத்துவம், சுகாதாரத்தோடு, வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளித்து,மக்கள் விரும்பும் நல்லாட்சி அமைத்திட வாழ்த்துக்கள்!
Now all eyes on #CoimbatoreSouth for this man @ikamalhaasan it's looks more interesting than yesterday #CSKvsMI match..Hope result is not like yesterday match result..Fingers on cross🤞
Dear PM ji, pls reduce vaccine amount for state quota to affordable amount (400 rupees/vaccine is little high considering total population)so that vaccines will reach out to all fellow citizens of India.Jai hind
#PlsReduce@narendramodi@PMOIndia@CMOTamilNadu@polimernews
ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் டெல்லியில் ரூ.800, மஹாராஷ்டிராவில் ரூ.980, ராஜஸ்தானில் ரூ.1200, மேகாலயாவில் ரூ.1000. ஆனால், தமிழகத்திலோ ரூ.3000/-
பல மாநிலங்கள் கட்டணத்தைக் குறைத்த பின்னரும் தமிழகம் மட்டும் ஜூன் மாதம் நிர்ணயித்த கட்டணத்தையே தொடர்வதன் மர்மம் என்ன?
ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் தமிழ் புரியாமல் எப்படி எங்கள் மருத்துவத்தைப் புரிந்து கொள்வர் என்ற கேள்வி எழுப்பாதது எம் மருத்துவர்களின் பெருந்தன்மை. அனைவருக்கும் புரியும் மொழியில் இயங்கவேண்டியது அரசின் கடமை.இது இந்தி அரசல்ல.இந்திய அரசு என்பதை மறந்துவிட வேண்டாம்.வாழிய பாரதமணித்திருநாடு
@reavan In my point of view, learning extra language will not affect. But the pub. & entrance exam will. Student can study the subjects much interested at any stage, like from 5th or 10th or even from college days. If we have pub. & entrence exams, their life will stop there itself.