தமிழக அரசே! கடந்த ஜூலை 21 ஆம் தேதி 25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் நியமன தேர்வு எழுதியுள்ளோம். தேர்வு முடிவுக்காக கடந்த ஏழு மாதமாக காத்துக் கொண்டிருக்கிறோம்.. விரைந்து வெளியிடுக, கண்டும் காணாமல் இருப்பது ஏன்?
@mkstalin@Anbil_Mahesh@TVKVijayHQ@annamalai_k@PremallathaDmdk
@CMOTamilnadu இடைநிலை ஆசிரியர்���ள் 25 ஆயிரம்பேருநியமனத் தேர்வு எழுதியதேர்வு முடிவுகள் தேர்வு முடிவுகள் தேர்வு முடிவுகள் தேர்வு முடிவுகள் தேர்வு முடிவுகள் தேர்வு முடிவுகள்தேர்வு முடிவுகள் தேர்வுமுடிவுகள் தேர்வு முடிவுகள்தேர்வு முடிவுகள் தேர்வு முடிவுகள்
@Anbil_Mahesh
@annamalai_k
தமிழக அரசே! கடந்த ஜூலை 21 ஆம் தேதி 25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் நியமன தேர்வு எழுதியுள்ளோம். தேர்வு முடிவுக்காக கடந்த ஏழு மாதமாக காத்துக் கொண்டிருக்கிறோம்.. விரைந்து வெளியிடுக, கண்டும் காணாமல் இருப்பது ஏன்?
@mkstalin@Anbil_Mahesh@TVKVijayHQ@annamalai_k@PremallathaDmdk
149 GO கேன்சல் பண்ண முடியாது...அனைவருக்கும் சமத்துவம் வேண்டும் என்று, நீதிமன்றம் ஆணைக்கிணங்க ஏதோ சம்பிரதாயத்துக்கு 25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு நியமன தீர்வு வைத்தீர்களா?கல்வி அமைச்சர்அவர்களே.ஏழு மாதம் ஆகிறது தேர்வு முடிவுகள் வரவில்லை.
@Anbil_Mahesh@annamalai_k@mkstalin
149 GO கேன்சல் பண்ண முடியாது...அனைவருக்கும் சமத்துவம் வேண்டும் என்று, நீதிமன்றம் ஆணைக்கிணங்க ஏதோ சம்பிரதாயத்துக்கு 25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு நியமன தீர்வு வைத்தீர்களா?கல்வி அமைச்சர்அவர்களே.ஏழு மாதம் ஆகிறது தேர்வு முடிவுகள் வரவில்லை.
@Anbil_Mahesh@annamalai_k@mkstalin
இடைநிலை ஆசிரியர்கள் 25 ஆயிரம்பேருநியமனத் தேர்வு எழுதியதேர்வு முடிவுகள் தேர்வு முடிவுகள் தேர்வு முடிவுகள் தேர்வு முடிவுகள் தேர்வு முடிவுகள் தேர்வு முடிவுகள் தேர்வு முடிவுகள் தேர்வு முடிவுகள் தேர்வு முடிவுகள் தேர்வு முடிவுகள் தேர்வு முடிவுகள்
@Anbil_Mahesh@annamalai_k@mkstalin
@Anbil_Mahesh கல்வி அமைச்சர் அவர்களுக்கு கடந்த ஜூலை 21 நியமன தேர்வு எழுதிய 25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் அதாவது தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள்நினைவில் இருக்கிறதா?அல்லது ��ண்டும் காணாத மாதிரி இருக்கிறீர்களா?பட்டதாரி மட்டும்தான் தங்களுக்கு நினைவில் இருக்கும் அப்படித்தானே?
@annamalai_k
தமிழக மக்கள் அன்புடன் "அப்பா" என்று அழைக்கும் தமிழக முதல்வரே மற்றும் இந்தியாவிற்கு வழிகாட்டியாக இருக்கும் கல்வி அமைச்சரே... 25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த ஏழு மாதமாக தேர்வு எழுதி முடிவுகளுக்காக காத்துக்
கொண்டு இருக்கிறோம்...
@annamalai_k@Anbil_Mahesh@mkstalin
25 ஆயிரம் 25 ஆயிரம் 25 ஆயிரம் 25 ஆயிரம் 25 ஆயிரம் 25 ஆயிரம் 25 ஆயிரம் 25 ஆயிரம் 25 ஆயிரம் 25 ஆயிரம் 25 ஆயிரம் 25 ஆயிரம் 25 ஆயிரம் 25 ஆயிரம் 25 ஆயிரம்... நியமன தேர்வு எழுதிய இடைநிலை ஆசிரியர்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் 7 மாதமாக...
@annamalai_k@mkstalin@Anbil_Mahesh
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கு.. கடந���த ஜூலை 21 நியமன தேர்வு எழுதிய 25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு முடிவுக்காக கடந்த ஏழு மாதமாக காத்துக் கொண்டிருக்கிறோம் அந்த செய்தி கீழே உள்ள செய்தித்தாள்களில் இடம் பெறவில்லையே ஏன்??
@annamalai_k
@mkstalin
@Anbil_Mahesh
👇👇
இந்தியாவுக்கே வழிகாட்டியாகஇருக்கும் மரியாதைக்குரியகல்வி அமைச்சர்அவர்களே! நியமன தேர்வை எழுதி 7 மாதமாகதேர்வு முடிவுக்காக காத்துக் கொண்டே இருக்கும் 25 ஆயிரம் ஆசிரியர்கள்நினைவில் இருக்கின்றதா ஐயா?எப்படி உங்களால கண்டும் காணாமல் இருக்க முடிகிறது.
@annamalai_k@Anbil_Mahesh@mkstalin
இடைநிலை ஆசிரியர்கள் நியமனத் தேர்வு எழுதி 25 ஆயிரம் பேரு கடந்த ஏழு மாதமாக தேர்வு முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். காலி பணியிடம் எண்ணிக்கைகள் அதிகரித்து... தேர்வு முடிவுகள் மிக விரைந்து வெளியிடுமாறு தமிழக அரசிடம் கேட்டுக்கொள்கிறோம்.
@Anbil_Mahesh@mkstalin@annamalai_k
இடைநிலை ஆசிரியர்கள் நியமனத் தேர்வு எழுதி 25 ஆயிரம் பேரு கடந்த ஏழு மாதமாக தேர்வு முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். காலி பணியிடம் எண்ணிக்கைகள் அதிகரித்து... தேர்வு முடிவுகள் மிக விரைந்து வெளியிடுமாறு தமிழக அரசிடம் கேட்டுக்கொள்கிறோம்.
@Anbil_Mahesh@mkstalin@annamalai_k
உலக வரலாற்றிலேயே இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு எழுதி 5 மாதங்கள் ஆகியும் இன்னும் விடை குறி���்பு வெளியிடாத தமிழக அரசே! விரைவில் விடைக்குறிப்பு வெளியிட்டு முழுமையான காலி பணியிடங்களை தொடக்கப் பள்ளியில் நிரப்பிடுக..
@mkstalin
@draramadoss
@Anbil_Mahesh
@News18TamilNadu
@ThanthiTV
உலக வரலாற்றிலேயே இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு எழுதி 5 மாதங்கள் ஆகியும் இன்னும் விடை குறிப்பு வெளியிடாத தமிழக அரசே! விரைவில் விடைக்குறிப்பு வெளியிட்டு முழுமையான காலி பணியிடங்களை தொடக்கப் பள்ளியில் நிரப்பிடுக..
@mkstalin@draramadoss@Anbil_Mahesh@News18TamilNadu@ThanthiTV
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனப்
பணிகளை மாதக்கணக்கில் நிறுத்தி வை���்திருப்பது
ஏன்? இது தான் கல்வி வளர்ச்சியில் காட்டும் அக்கறையா?
தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்பட��த நிலையில், அவர்களை நியமிப்பதற்காக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தொடங்கப்பட்ட பணிகள் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது அந்தப் பணிகளுக்காக காத்திருக்கும் தேர்வர்களிடையே ஏமாற்றத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்களை நியமிப்பதில் தமிழக அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கு 3192 பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந��தெடுப்பதற்கான கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25-ஆம் நாள் வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் மே மாதம் 18-ஆம் நாள் வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் ஜூலை 18-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்பின் 3 ���ாதங்களுக்கு மேலாகியும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை.
பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குவதற்கு எந்தத் தடையும் இருப்பதாகத் தெரியவில்லை. பட்டதாரி தமிழ் ஆசிரியர்களைப் பொறுத்தவரையில், அண்ணாமலை��் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட பி.லிட் பட்டம், பிற பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் இளங்கலை தமிழ் பட்டத்திற்கு இணையானதா? என்ற சர்ச்சை எழுந்ததால் 164 தேர்வர்களின் தேர்ச்சியை தீர்மானிப்பதில் சிக்கல் எழுந்தது. இது தொடர்பாக நான் கடந்த மாதம் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து அண்ணாமலை பல்கலைக்கழக பி.லிட் பட்டம், இளங்கலை தமிழ் பாட பட்டத்திற்கு இணையானது தான் என்று அறிவிக்கப்பட்டு சிக்கல் தீர்க்கப்பட்டது. அதன் பின் அரசு நினைத்திருந்தால், அவர்களுக்கான பணியிட ஒதுக்கீட்டு கலந்தாய்வை ஒரே நாளில் நடத்தி பணி நியமன ஆணைகளை வழங்கியிருக்க முடியும். ஆனால், இன்று வரை அதை செய்யவில்லை.
அதேபோல், அரசு பள்ளிகளுக்கு 2768 இடைநிலை ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஜூலை 21-ஆம் நாள் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டன. ஒரு போட்டித் தே��்வு நடத்தப்பட்ட அடுத்த சில நாட்களில் அதற்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்பட வேண்டும். அவ்வாறு வெளியிடப்பட்ட விடைக்குறிப்புகள் தொடர்பாக தேர்வர்களுக்கு ஏதேனும் மாற்றுக்கருத்துகள் இருந்தால், அவை ஆய்வு செய்யப்பட்டு ஒருமித்த கருத்து உருவாக்கப்பட்ட பிறகு தான் விடைத்தாள்களை திருத்தும் பணிகள் தொடங்கும். ஆனால், தேர்வு நடத்தப்பட்டு இன்றுடன் மூன்று மாதங்கள் ஆகும் நிலையில் இது��ரை விடைக்குறிப்புகள�� தேர்வு வாரியம் வெளியிட வில்லை. இதை விட வேறு முக்கியமான பணி என்ன இருக்கிறது? என்பதும் தெரியவில்லை.
விடைக்குறிப்புகளே இன்னும் வெளியிடப்படாத நிலையில், விடைத்தாள்கள் திருத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு இன்னும் 6 மாதங்கள் ஆகலாம். பிற நடைமுறைகளும் முடிந்து அவர்கள் பணியில் சேருவதற்குள் அடுத்தக் கல்வியாண்டு தொடங்கி விடக்கூடும். இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பத்தாண்ட��களுக்கும் மேல் நியமிக்கப்படாத நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அதைப்பற்றி அரசு கவலைப்படாமல் இருப்பது சரியல்ல.
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க அரசு பள்ளிகளுக்கு போதிய அளவில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதை உணர்ந்து அரசு பள்ளிகளுக்கு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் பணிகளை விரைவுபடுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu