நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்று பல ஆண்டுகளாக காத்திருக்கும் தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கிட வேண்டும்!
தமிழ்நாடு அரசுக்கு தொல்காப்பியன் திருமாவளவன் கோரிக்கை!
~~~~~~~~~
தமிழ்நாடு அரசின் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் கடந்த 2013 , 2017, 2019, 2022 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தகுதி தேர்வுகளில் மீண்டும் மீண்டும் தேர்வு எழுதி பலமுறை தேர்ச்சி பெற்ற 21,515 ஆசிரியர்கள் இன்னும் பணிநியமனம் செய்யப்படாமல் இருக்கின்றனர்.
இதற்கிடையே 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை 149-ன் மூலம் தகுதி தேர்வு மட்டுமல்லாமல் நியமனத் தேர்வு என்று ஒன்றை புதிதாக அறிமுகப்படுத்தி அதிலும் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டது. எனினும், கடந்த 8 ஆண்டுகளில் ஒரே ஒருமுறை மட்டுமே இந்த நியமனத் தேர்வு நடைபெறுள்ளது.
2021ல் 730, 2022ல் 3987, 2023ல் 6553 என மொத்தம் 2023 ஆம் ஆண்டு வரையில் 11,270 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இன்று வரையில் நிரப்பப்படவில்லை. 2024 ஆம் ஆண்டு 2768 காலிப்பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டு நியமனத் தேர்வின் மூலம் 20 மாவட்டங்களில் மட்டுமே பணி நியமனங்கள் செய்யப்பட்டது.
அரசின் சார்பில் வெளியிடப்பட்ட
செய்திகளின் அடிப்படையில் தற்போது தொடக்க கல்வி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 26,428 ஆகும்.
எனவே, 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நியமனத் தேர்வில் 21,515 ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 80% மேல் பெண்கள் உள்ளனர். 13 ஆண்டுகளாக காத்திருக்கும் இவர்களின் ஏழ்மையான குடும்பச் சூழல், வாழ்வாதாரம், கல்வி மற்றும் அனுபவத்தை கருத்தில் கொண்டு இவர்களை விரைவாக பணி நியமனம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
கல்வியை மேம்படுத்திட நிரந்தர ஆசியர்களை நியமிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
இவண்
தொல்காப்பியன் திருமாவளவன்
நிறுவனர் - தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

கல்வித்துறையில் அரசுப்பள்ளிகளில் நிரத்தர தகுதிபெற்ற ஆசிரியர்கள் நியமனம் இல்லை! பள்ளிகள் உள்கிராமங்களில் மூடப்படுகிறது! Media கல்வித்துறை அவலங்களை தோலுரிக்கிறது! தமிழ் தாயே கல்வித்துறையை காப்பாற்று!
#SocialJustice4tnsgt#Increase_SGT_TRB_Vacancy_2025#zelena
வாழ விடுங்கள்! பணம் படைத்தவருக்கு மட்டுமே கல்வியா? இலவசமாக கல்வியை அனைவருக்கும் வழங்க...21.07.24 TNSGT நியமனத்தேர்வர்கள் மூலம் தொடக்கப்பள்ளியில் SGT காலிப்பணியிடங்களை முழுவதும் நிரப்புக!
#SocialJustice4tnsgt#Increase_SGT_TRB_Vacancy_2025#zelena
இடைநிலை ஆசிரியர்கள் நியமனத் தேர்வு எழுதி 25 ஆயிரம் பேரு கடந்த ஏழு மாதமாக தேர்வு முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். காலி பணியிடம் எண்ணிக்கைகள் அதிகரித்து... தேர்வு முடிவுகள் மிக விரைந்து வெளியிடுமாறு தமிழக அரசிடம் கேட்டுக்கொள்கிறோம்.
@Anbil_Mahesh@mkstalin@annamalai_k
சமூக நீதி govt!
21/7/2024. SGT TRB நியமன தேர்வு எழுதிய தேர்வர்கள். 12ஆண்டுகளாக நிரப்ப படாமல் உள்ள
பணியிடங்கள் முழுவதும் நியமன தேவர்களை கொண்டு முழுவதும் நிரப்ப (ADDENDUM) வெளியிடுங்கள்
#SocialJustice4tnsgt#Increase_SGT_TRB_Vacancy_2025#zelena
76 வது குடியரசு தின விழா கொண்டாடும் இந்நன்னாளில் 21.7.2024 அன்று இடைநிலை ஆசிரியர் நேரடி நியமனத் தேர்வெழுதிய தேர்வர்கள் அரசுப்பள்ளி ஆசிரியர் என்ற உரிமை பெறுவது எப்போது?#SocialJustice4tnsgt#Increase_SGT_TRB_Vacancy_2025
அடிப்படை கல்வியை அனைத்து குழந்தைகளும் இலவசமாக பெற! TNSGT நியமன தேர்வர்கள் மூலம் நிரப்பப்பட வேண்டிய இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை 10000+ அதிகரித்து Addendum வெளியிடவும்.
#SocialJustice4tnsgt#Increase_SGT_TRB_Vacancy_21July2024
அடிப்படை கல்வியை அனைத்து குழந்தைகளும் இலவசமாக பெற! TNSGT நியமன தேர்வர்கள் மூலம் நிரப்பப்பட வேண்டிய இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை 10000+ அதிகரித்து Addendum வெளியிடவும்.
#SocialJustice4tnsgt#Increase_SGT_TRB_Vacancy_2025