@Anbil_Mahesh பட்டதாரி மற்றும் ஆசிரியர் பயிற்றுநருக்கான பணி நியமனம் அதிகரிக்க மூன்றாண்டுகளாக மனுக்கள் தருகிறோம்.உங்களில் ஒருவராய் முதல்வரிடம் பேசுகிறேன் என்று கூறி 1 வருடமாகிறது.இவ்வளவு கால தாமத்த்துக்குப் பிறகும் வெறும் 2800 பணிநியமனம் தான் சாதனையா ஐயா..# increase BTBRTE2024 vacancies
@mkstalin மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா,
தயவு செய்து கருணை மனம் வைத்து,தமிழ்நாட்டில் உள்ள அனைத்து SGT காலிப் பணியிடங்களையும்,
SGT-2024 போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு நிரப்பவும்.
எங்களோடு உங்களிடம் கோரிக்கை வைக்க டாக்டர் கலைஞர் அய்யா இணைந்து உள்ளார்.
@ARMTNPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்கிற அளவுக்கு காலி பணி இடம் இருக்கு சார் 🙏
நிரப்பின 12 வருடம் காத்திருக்க அனைவர்க்கும் கிடைக்கும் சார்
@ARMTNPSC
@ARMTNPSC Sir, please recommend TRB to increase SGT vacancy
After 12 years only 2600 vacancies are being filled sir
But in 2023 annual planer it's mentioned "6553"
But now filling only 2600 sir 🙏
@ARMTNPSC