கழக செய்திகள், ஆளுங்கட்சிக்கு எதிரான பதிலடிகள், Fact Check மற்றும் வீடியோ ஸ்டேட்டஸ்களை உடனுக்குடன் பெற ‘கழகத் தகவல் தொழில்நுட்ப அணி'யின் வாட்சப் சேனலை பின்தொடருங்கள்!
இணையத்தில் அனைவரும் இணைந்து களமாடுவோம்!
Follow @DMKITwing WA Channel: https://t.co/F41SoRy9YY
#DMK
16/7/2025 ம் தேதி நடந்த ஒரு நிகழ்ச்சியை இன்றைக்கு நடந்தது போல தவெகவுக்கு ஆதரவாக செயல்படும் ஊடக அரறமற்ற புதிய தலைமுறை செயல் சேனல்.
#DailyTalks | #TVKVijayFails
ஆட்சியாளர்களின் 'சமூக நீதி வேடம்' கலைகிறது..
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு,
"சாதிவாரிக் கணக்கெடுப்பைத்தான் ஒன்றிய அரசு நடத்த வேண்டும். ஆனால், அதற்கு முன்னோட்டமாகத் திகழும் Caste Survey என்ற ஆய்வை மாநில அரசே நடத்தலாமே? அதற்கும் தங்களிடம் அதிகாரம் இல்லை என்று தற்போதைய ஆட்சியாளர்கள் சொல்லப் போகிறார்களா" என வீரவசனம் பேசினார் விஜய்.
இன்று ஆட்சிப்பெறுப்பேற்ற பின், சமூகநீதி கணக்காய்வினை மேற்கொள்ளாமல் ஒன்றிய அரசின் பின்னால் பதுங்கிக் கொள்வது ஏன்?
இதற்குப் பெயர் இரட்டை வேடமா? அல்லது பச்சோந்தித்தனமா?
"சிங்கப் பெண்" திட்டம் கொண்டு வந்த பிறகும் தனிமனித ஒழுக்கமில்லாமல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் தவெகவினர்!
#வாயை_திறங்க_CM
பாலியல் குற்றவாளிகளின் கூடாரமாகும் தவெக.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் பின்னணியில் தொடர்ந்து தவெக கட்சியினரே முன்னணியில் நிற்கின்றனர்! இதோ இன்று, திருவாரூர் பேருந்து நிலையத்தில் ஒரு இளம் பெண்ணிற்குப் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர் தவெகவைச் சேர்ந்த இருவர்!
'சிங்கப்பெண் படை' என்று வெறும் விளம்பரம் செய்து, வெற்று அறிக்கை மட்டுமே விட்டுக் கொண்டிருக்கும் இந்த டம்மி அரசும், அதன் காவல்துறையும் எப்போதுதான் விழித்துக் கொள்ளப் போகிறது? சட்டம் ஒழுங்கு என்பது தமிழ்நாட்டில் முழுமையாகச் செத்துப் போய்விட்டது!
விஜய் அவர்களே, பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பேன் என்று மேடைக்கு மேடை வாய் கிழியப் பேசி, வெட்டி சீன் போட்டதெல்லாம் போதும், முதலில் உங்கள் கட்சியில் இருக்கும் இந்த அராஜகவாதிகளைக் கட்டுப்படுத்துங்கள். அல்லது பெண்களுக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும் என்று உங்கள் கட்சியினருக்கு ஆரம்பப் பாடம் சொல்லிக் கொடுங்கள்(உங்களுக்கு தெரிந்தால்). உங்கள் கட்சிக்காரர்கள் ஒழுங்காக இருந்தாலே தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாதி குற்றங்கள் தடுத்து நிறுத்தப்படும்.
எப்போதாவது தூங்கிக் கொண்டிருந்தால் பரவாயில்லை, எப்போதுமே தூங்கிக் கொண்டிருந்தால் எப்படி பொம்மை முதல்வரே? தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று கண் விழித்துப் பார்த்துத் திருந்துங்கள், இல்லையென்றால் மக்கள் உங்களைத் திருத்தும் காலம் வெகு தூரத்தில் இல்லை!
#வாயை_திறங்க_CM
ஆளுநர் உரையை எடுத்துப் பார்த்தீங்கன்னா, இன்னைக்கு இருக்கக்கூடிய ஆளுங்கட்சியினர் ரீல்ஸ் (Reels) போடுவதற்கான கன்டென்ட் மெட்டீரியலாக (Content Material) இன்றைக்கு இந்த ஆளுநர் உரை அமைஞ்சிருக்கு.
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
#வாயை_திறங்க_CM
தமிழ்நாட்டுல இன்னைக்கு ஒவ்வொரு நாளும் பல்வேறு பிரச்சனைகள், என்னென்ன பிரச்சனை நடந்தாலும், அவங்க கட்சியினுடைய விர்ச்சுவல் Virtual Abusers வைத்து ட்ரெண்ட் பண்ணிட்டு இருக்கார்.
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
#வாயை_திறங்க_CM
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 175 பாலியல் வன்கொடுமைகள், 65 கொலைகள், 4 ஆணவப்படுகொலைகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளது!
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
#வாயை_திறங்க_CM
ஆளுநர் உரையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியில் தேசியகீதமும் இசைக்கப்படுவதே தமிழ்நாடு சட்டமன்றத்தின் நெடுங்கால மரபு.
இதற்கு எதிராக தமிழ்த்தாய் வாழ்த்தோடு, உரையின் தொடக்கத்திலும் உரைக்கு பின்பும் தேசிய கீதமும் இசைக்க வேண்டுமென கடந்த காலங்களில் தான்தோன்றித் தனமாக பேசினார், செயல்பட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
ஆனால் வழக்கம் போல சட்டமன்ற மரபுகளை காத்து நின்றது தி.மு.கழகம்.
தற்போதைய DUMMY CM அரசோ, தமிழ்நாடு சட்டமன்ற மரபுக்கு மாற்றாக தமிழ்த்தாய் வாழ்த்தோடு, தொடக்கத்திலேயே தேசிய கீதமும் பாடியுள்ளது.
“‘மாற்றம் - மாற்றம்’’ என வந்துவிட்டு எப்படி இப்படி வெட்கம் சிறிதுமின்றி கூச்ச நாச்சமற்று சட்டமன்ற மரபுகளை அடமானம் வைக்க முடிகிறது? இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா?
ஆரம்பத்தில் இருந்தே தமிழ்த்தாயை அவமதித்த ஒன்றிய பாஜக அரசின் அடிமைகள் அடி மரத்தை வெட்டிடும் செயலில் இறங்கி அவ்வப்போது தலைகுப்புற கீழே விழுந்தாலும், மீண்டும் எழுந்து மரத்தில் ஏறிக்கொண்டு அதே செயலில் ஈடுபடுகிறது.
வாயை திறக்காத DUMMY CM தன்னையும், தனது போக்கையும் திருத்திக் கொள்ள வேண்டும்!
#வாயை_திறங்க_CM
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் மட்டும் பத்து சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
ஒவ்வொரு நாளும் இது போன்று தொடரும் கொடூர சம்பவங்கள் குறித்த செய்திகளைப் பார்க்கும் அளவிற்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு உள்ளது. எப்போது இவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது தவெக அரசு?
🐿️: திமுக ஆட்சில கடன் ரொம்ப அதிகமாகிருச்சு.
தேவை இல்லாம கடன் வாங்குனாங்களா ?
🐿️: இல்லிங்க
கடன் வாங்கி தேவை இல்லாத திட்டங்களுக்கு செலவு பண்ணாங்களா ?
🐿️: இல்லிங்க
வரம்புக்கு மீறி கடன் வாங்குனாங்களா ?
🐿️: இல்லிங்க
கடன் அதிகமாக என்ன காரணம் ?
🐿️ : ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடு.
எந்த துறையில் எவ்வளவு ஊழல், எவ்வளவு வருவாய் இழப்பு-னு எதாவது கண்டு பிடிச்சு சொல்லியிருக்கியா ?
🐿️: இல்லிங்க
உன் ஆட்சியில கடன் வாங்குவதை எப்படி குறைக்க போறன்னு எதாவது plan சொல்லியிருக்கியா ?
🐿️: இல்லிங்க
சரி எந்தெந்த விதத்தில் மாநிலத்துக்கு வருவாய் ஈட்ட திமுக தவறி விட்டதுன்னு explain பண்ணியிருக்கியா ?
🐿️: இல்லிங்க
Publicly available State Budget Documents, RBI, CAG data தவிர புதுசா எதாவது கண்டு புடிச்சி சொல்லியிருக்கியா ?
🐿️: இல்லிங்க
அப்புறம் என்ன விஜய்க்கு டா இந்த வெள்ளை அறிக்கை ?
A criminal complaint has been filed against this ID for making derogatory and abusive statements against our leader.
We won’t rest, we won’t let it go. We will fight this organised slander and filth.