மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (28.9.2026), அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளைச் சிறப்பிக்கும் வகையிலும், தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் தாய்மாமன் ஏற்றுள்ள அன்பும், அக்கறை நிறைந்த பாசமும் பிரதிபலிக்கும் வகையிலும், “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” என்ற சிறப்புத் திட்டத்தை, மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில், குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்கள் அணிவித்துத் தொடங்கி வைத்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (28.9.2026), அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளைச் சிறப்பிக்கும் வகையிலும், தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் தாய்மாமன் ஏற்றுள்ள அன்பும், அக்கறை நிறைந்த பாசமும் பிரதிபலிக்கும் வகையிலும், “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” என்ற சிறப்புத் திட்டத்தை, மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் நடைபெற்ற ��ிழாவில், குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்கள் அணிவித்துத் தொடங்கி வைத்தார்.
#CMJosephVijay
@CTR_Nirmalkumar நன்றி விஜய் அவர்களே...நல்ல முடிவு.அப்படியே கோவிலில் phone restrictions or 5rs collection for that அதுவு���் revoke செய்திடுங்கள்,புண்ணியமாபோகும்,6 சிலிண்டர் அனைவருக்கும்,2500rs தகுதி பார்க்காமல் கொடுங்கள் தேர்தல் அறிக்கையில் சொன்னது போல் @CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ
@sunnewstamil நீங்க சொன்ன தூய சக்தி, வெளிபடை தன்மை இது தான் @TVKVijayHQ@TVKPartyHQ
2500 rs தகுதி
6 சிலிண்டர் kku தகுதி super தானா... சொல்வது ஒன்று செய்வது ஒன்று நம் TVK
@sunnewstamil அனைத்து தரப்பினருக்கும் 2500,6 சிலிண்டர் இலவசம் என்று சொன்னதாக ஞாபகம் election campaign இல் @TVKVijayHQ@TVKPartyHQ@CMOTamilnadu
சொல்வதை தான் செய்வோம் செய்வதை தான் சொல்வோம் மக்களை வார்த்தையில் ஆசை காட்டி பிறகு தகுதி அடிப்படையில் நிர்ணயம் செய்யமாட்டோம் என்று சொன்னதாக நியாபகம்
@WhitePiller__ Loyal... does he know the meaning of loyal? Avaru யாருக்கும் loyal aaga இல்லை,family kids fans ellamea selfish aaga பயன்படுத்தி நினைத்தது அடையும் குணம் கொண்டவர், but நம்ம முட்டாள் fans(voters count as per his view) wanna be loyal to him ..
@Umapath76731849 நாங்களும் this time live பார்க்கல எப்படியும் dmk புராணம் தான்,நாம் என்ன செய்தோம்,செய்ய போகிறோம் இதைதான் பேச வேண்டும்,100% dmk பற���றிய பேச்சு தேவை இல்லை,80% abt Tvk 20% abt எதிர்கட்சி,மேலும் திரிஷா விஷயத்தில் இருக்கும் வெறுப்பு,TvKians சிறுமாற்றம் வந்துள்ளது @TVKVijayHQ @TVKPartyHQ
@Mstomprem Ithu ellam smart play la வராதா? Toughest plAyer வெளிய anupidanum adhu gud strategy dhanaa?she made deal with shama to keep her first priority safe list..apo shama dhan gud leader ah? Ivaluku support pannalana bad leader? #BiggBossTamil10#Vijaytelevision#LakshmiPriya
@vijaytelevision U deserves tis,BB everyone s equal,avan seinja sapda maten, ava seinja sapda maten,toilet kaluvanum,கழுவி விடனும்,yuck,eew,over attitude, discrimination,same u did fr javeed,nw happened 2 u,its gd fr u 2 getout,C ur episodes watch ur words,later VJ tv ll gve tips send u back in
@nithishyaps ஆனந்தி சமைக்கும் போது she said samething, now also doing same... இவ என்ன பெரிய ராஜ பரம்பரையா? Also now making sympathy with muniyamma..stupid irritating face
@dongrybro 1week ஆக்கி kotunen nalla thinninga,bathroom கழுவ தலை எழுத்தா,கக்கா கழுவட்டுமா? ithellam her work,Over attitude,don't Even know how to smile,she is gud player nt gud human,epadiyum veliya poitu vaaiku zip potutu neraiya tips advice eduthukkitu she will come back#BiggBossTamil10
CM Sir, இது தேவை இல்லாத வேலை.
மாணவர்களுக்கான மதிய உணவில் அச��வ உணவை அறிமுகப்படுத்துவது உண்மையில் இப்போது தேவையில்லாத ஒரு முயற்சி என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
முட்டையையே பல பள்ளிகளில் சரியாகப் பராமரிக்காமல், அழுகிய முட்டை அல்லது expiry ஆன முட்டை போன்ற பிரச்சினைகள் இன்னும் இருக்கின்றன.
அப்படியிருக்கும்போது chicken, mutton, fish போன்றவற்றை பெரிய அளவில் பள்ளி குழந்தைகளுக்கு வழங்குவதற்கு, அவற்றை சரியான temperature-ல் பாதுகாப்பாக வைத்திருப்பது, bacteria உருவாக���மல் தடுப்பது, quality check செய்வது என பல விஷயங்களில் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது.
இதுபோன்ற ஒரு systemஐ ஏற்கனவே அனுபவம் உள்ள இடங்களில் சிறப்பாக செயல்படுத்திய பிறகு யோசிப்பது வேறு. ஆனால் நேரடியாக குழந்தைகளை வைத்து experiment செய்வது தேவையற்ற risk.
Dubai-ல் வசிக்கும் இந்தியர்களுக்கு இது நன்றாகத் தெரியும்.
Schoolல் ஏதாவது event அல்லது tour என்றால், பொதுவாக vegetarian food-தான் provide செய்வார்கள். அதற்கு முன்பே parentsக்கு ஒரு form அனுப்பி,
“உங்கள் குழந்தைக்கு என்ன food கொடுக்கலாம்?
Chicken, mutton, fish அல்லது beef?
ஏதேனும் food allergy இருக்கிறதா?”
என்று கேட்பார்கள்.
காரணம் simple குழந்தைகளுக்கு உணவு பாதுகாப்பு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. அவர்களுக்கு ஏதாவது food Related reaction ஏற்பட்டால், அதன் விளைவுகள் பெரியதாகிவிடும்.
நான் nonveg மட்டுமல்ல, paneerஐ கூட பள்ளி மதிய உணவில் சேர்ப்பதைப் பற்றி யோசிக்கச் சொல்வேன். சரியான முறையில் store மற்றும் maintain செய்யவில்லை என்றால் அதுவும் விரைவில் spoil ஆகக்கூடியது.
Nonveg சாப்பிட விரும்பும் குழந்தைகளுக்கு, பெற்றோர்கள் தங்கள் வீட்டிலேயே பாதுகாப்பான சூழலில் செய்து கொடுப்பது போதுமானது.
அரச�� உண்மையிலேயே மதிய உணவின் nutritionஐ improve செய்ய நினைத்தால், முதலில் உப்புமா போன்றவற்றை குறைத்து,
• சுண்டல்
• வேர்க்கடலை
• பால்
• பச்சைப்பயிறு தோசை
• கேழ்வரகு போன்ற சிறுதானிய உணவுகள்
இன்னும் பல proteinrich, nutritious vegetarian optionsஐ சேர்க்கலாம்.
குழந்தைகளின் உணவில் nonveg சேர்ப்பது மட்டும் nutritionஐ மேம்படுத்தும் ஒரே வழி கிடையாது.
முக்கியமாக, food safetyயில் எந்த compromiseம் இருக்கக்கூடாது.
ஒரு குழந்தைக்கு food poisoning ஏற்பட்டால�� போதும். அதன்பிறகு இதே விஷயத்தை மீடியா ஊதி மிகப்பெரிய பிரச்சினையாக மாற்றும். ஏன்.. நானே பெரிசா write up போடுவேன்..
அதனால், குழந்தைகளை வைத்து unnecessary experiment செய்வதைவிட, ஏற்கனவே பாதுகாப்பாகவும் எளிதாகவும் செயல்படுத்தக்கூடிய nutritious food optionsஐ முதலில் மேம்படுத்தலாம்.
அதன்பிறகு nonveg பற்றி யோசிப்பது நல்லது.
அதன்பிறகு உங்கள் முடிவு.
@RameshOffcl தீர்த்த��் என்ற பெயரில் தண்ணியை ஊற்றி விட்டு அதற்கு பெயர் வெகு விமர்சையாகவும்,பாராட்டும் வகையாகவும் இருந்தது,அங்கு எத்தனை பொதுவான நடுநிலையான பக்தர்கள் பார்க்க முடிந்தது?தவறை ஏற்று கொண்டு திருத்திக்க முயற்சி செய்யுங்கள் எல்லாம் எப்போதும் மறைக்க முடியாது @TVKVijayHQ @RameshOffcl
@RameshOffcl 9000 tckt public,already 6500 taken by ministr fr their surrounding,remaining 1500 tick too costly,generl devotee couldn't feel hpy&satisfied by அறநிலையதுறை,accept feedback,improve in progress,dnt hurt common pple by ur adhigaram as lyk previous parties @TVKVijayHQ@RameshOffcl