உதக மண்டலத்தின்
வெற்றி நாயகனே
குளத்தில் மலரும் தாமரையை குளிரில் மலர வைத்தவனே
மாஸ்டர் மாதனுக்கு பிறகு
தாமரை கொடியை
மலை உச்சியில் பறக்க விட்ட
போஜ ராஜா வே
வாழ்த்துக்கள்
பாராட்டுக்கள்
ஆபத்தான போர் பூமியில் தவித்த நம் மீனவர்களுக்கு அரணாக நின்று, அவர்களை தன் கைகளில் ஏந்தி பத்திரமாகத் தாய்மண் சேர்த்த பிரதமர் திரு.@narendramodi அவர்கள்..!
சென்னை புறநகர் மக்களின் நீண்ட காலப் பிரச்சனையான போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண, புதிய ரயில் பாதைகள் அமைக்க ஒப்புதல் அளித்து பணிகளையும் முடுக்கி விட்டுள்ளது மத்திய அரசு..!
இந்தியாவின் எரிசக்தித் தேவையை உறுதி செய்யும் வகையில், 92,612 டன் LPG எரிவாயுவுடன் 'ஜக் வசந்த்' மற்றும் 'பைன் கேஸ்' ஆகிய இரு கப்பல்களும் பாதுகாப்பாக ஹார்முஸ் நீரிணையைக் கடந்துள்ளன..!
🚆 5th Railway Reform in 2026
➡️ Reform in Salt Transportation
✅ Specially designed containers | Mechanised loading & unloading | Top loading and side discharge for seamless flow
#தீயசக்தியை_ஒழிப்போம்#NDAக்கு_வாக்களிப்போம்
Empowering farmers through digital innovation 🌱📱
With eNAM, farmers get better markets and fair prices.
Building a stronger, self-reliant India 🇮🇳
#eNAM
Today, we bow in reverence to the brave sons of Bharat Mata, Bhagat Singh, Rajguru and Sukhdev. Their martyrdom for the nation remains etched in our collective memory.
At a young age, they displayed extraordinary courage and an unshakable commitment to the cause of India’s freedom. Undeterred by the might of colonial rule, they chose the path of sacrifice with conviction, placing the nation above their own lives. Their ideals of justice, patriotism and fearless resistance continue to ignite the spirit of countless Indians.