மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மருதுசேனை கட்சியின் நிறுவனர் திரு. ஆதிநாராயணன் அவர்களின் வாகனத்தை நோக���கி துப்பாக்கியால் சுட்டு பெட்ரோல் குண்டு வீசி கொலைமுயற்சித் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவத்திற்கு என்னுடைய கடும் கண்டனங்கள்.
இந்த விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறி, அதனால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருவதை நான் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி கண்டித்து வரும் நிலையில், தற்போது துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு கலாச்சாரமும் தமிழ்நாட்டில் தலைதூக்கியிருப்பது வருத்தத்திற்கும் கடும் கண்டனத்திற்கும் உரியது.
சவக்குழிக்கே சென்றுவிட்ட தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை உடனடியாக மீட்டெடுத்து, சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்த விடியா அரசின் பொம்மை முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
இன்று டி.கல்லுப்பட்டி, குன்னத்தூர் அம்மா கோவிலில் மாண்புமிகு.ஆர்.பி.உதயக்குமார்,
சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர், அம்மா ��ேரவை மாநில செயலாளர், மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர், திருமங்கலம் சட்ட மன்ற உறுப்பினர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். @Udhayakumar_RB
வருகின்ற பாராளுன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் அண்ணன் @Udhayakumar_RB மற்றும் OS.மணியன் அவர்களின் பரிந்துரையில் பொதுச்செயலாளர் உயர்திரு.@EPSTamilNadu அவர்களை சந்தித்து எனது ஆதரவை தெரிவித்தேன்.
வருகின்ற பாராளுன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட��டணியில் அண்ணன் @Udhayakumar_RB மற்றும் OS.மணியன் அவர்களின் பரிந்துரையில் பொதுச்செயலாளர் உயர்திரு.@EPSTamilNadu அவர்களை சந்தித்து எனது ஆதரவை தெரிவித்தேன்.
சாகா வரம் பெற்றவர்கள் சிலர் மட்டுமே..
மன்னர்கள் ஆயிரம் பேர் இருக்கலாம்...
ஆனால் மாமன்னர் மருதுபாண்டியர்கள் போல் ஒருவரில்லை -
மருதுசேனையின் தலைவர் திரு.கரு.ஆதிநாராயணன் அவர்கள்
சினிமாவில் இருந்து விலகி மக்களுக்கு சேவை செய்ய தமிழக வெற்றி கழகம் கட்சியை நிறுவியிருக்கும் தம்பி திரு.@actorvijay அவர்களுக்கு மருதுசேனை சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..!!
சினிமாவில் இருந்து விலகி மக்களுக்கு சேவை செய்ய தமிழக வெற்றி கழகம் கட்சியை நிறுவியிருக்கும் தம்பி திரு.@actorvijay அவர்களுக்கு மருதுசேனை சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..!!