மக்கள் இந்த மாற்றத்தை தான் எதிர்பார்த்தார்களா ??
ஏற்கனவே கோடிகளில் குளிக்கும் MLA-க்களுக்கு எதற்கு மீண்டும் மக்கள் வரிப்பணத்தில் சலுகை??
#CMJosephVijay#TVK
MLA க்களுக்கு இலவச கார், மாதம் மாதம் கூடுதல் 1 லட்சம் பணம் வழங்க அரசிடம் பணம் உள்ளது..
அறிவித்தபடி விவசாயிகளுக்கு முழு பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய அரசிடம் பணமில்லை ? 28.02.2026 தேதிக்கு பின் கடன் வாங்கிய அனைவரும் வேற்று நாட்டை சேர்ந்தவர்களா ??
விவசாயிகளின் சாபம் பொல்லாதது
@viewofthiyagu01 விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி என்று கூறிவிட்டு, 01.05.2025 முதல் 28.02.2026 வரை வாங்கிய கடன் மட்டுமே தள்ளுபடி என்று அறிவித்தால் எப்படி நியாயம் ?
28.02.2026 தேதிக்கு பின் கடன் வாங்கிய விவசாயிகள் தமிழர்கள் இல்லையா ?
அறிவித்தபடி ஏன் முழு கடன் தள்ளுபடி செய்யவில்லை ?
@jaishalu7@CMOTamilnadu@TVKVijayHQ கடைசி ஒரு வருடம் கடனை தள்ளுபடி செய்ய அரசிடம் பணமில்லையா ? அல்ல மனமில்லையா ?
மூச்சுக்கு முன்னூறு தடவை விவசாயிகள் தான் எங்கள் உயிர் என்று வசனம் பேசினால் மட்டும் போதுமா ? சுகபோக வாழ்க்கை வாழும் MLA க்கு எதற்கு மேலும் இலவச வசதி
@jaishalu7@CMOTamilnadu@TVKVijayHQ குறைந்தபட்சம் 01.05.25 முதல் 01.05.2026 வரை வாங்கியவர்களுக்கு என்று கடைசி ஒரு வருடம் வாங்கிய அனைவருக்கும் தள்ளுபடி செய்திருக்க வேண்டும்.
இப்பொழுது எம் எல் ஏ க்களுக்கு இலவசமாக கார், படிக்காசு 75k, இந்த வசதி எல்லாம் செய்ய பணமிருக்கு, விவசாயிகளுக்கு கடைசி ஒரு வருடம் கடனை தள்ளுபடி
@PttvNewsX மக்களுக்கு வழங்கும் அந்த மாத 1000 ரூபாய்க்கு அவ்வளவு காரணம் சொல்லி தகுதி அடிப்படையில் குறிப்பிட்ட மகளிர்க்கு மட்டும் வழங்கினார்கள். இப்பொழுது ஏற்கனவே பல கார் வைத்திருக்கும் எம் எல் ஏ க்களுக்கும் இலவச கார். இப்பொழுது இருக்கும் எந்த எம் எல் ஏ கார் வாங்க வசதி இல்லாமல் இருப்பது.. ???
@CMOTamilnadu@TVKVijayHQ மாண்புமிகு முதல்வர் அவர்கள், மார்ச் மாதம் வரை பயிர்க்கடன் வாங்கிய அனைத்து விவசாயிகளுக்கும் தள்ளுபடி அறிவித்து விவசாயிகள் மனதில் நம்பிக்கையை விதைக்க வேண்டும். பிப்ரவரி 28 வரை கடன் வாங்கியவர்களுக்கு மட்டுமே தள்ளுபடி என்ற தேதி அறிவிப்பை மாற்றி வெளியிட வேண்டும். #CMJosephVijay#TVK
@CMOTamilnadu@TVKVijayHQ மாண்புமிகு முதல்வர் அவர்களே, விவசாயிகளுக்கு தள்ளுபடி அறிவித்த பயிர்க்கடன் பிப்ரவரி 28 வரை வாங்கியவர்களுக்கு மட்டும் என்று அறிவித்து, அதற்கு பின் கடன் வாங்கிய விவசாயிகளை வஞ்சித்து விட்டு, இப்பொழுது எம். எல். ஏ க்கள் அனைவருக்கு இலவச கார்.
இது எந்த விதத்தில் நியாயம்.
@CMOTamilnadu@TVKVijayHQ இந்த பயிர்க்கடன் தள்ளுபடி, 28.02.2026 வரை கடன் வாங்கியவர்களுக்கு மட்டுமே பொருந்துகிறது பல விவசாயிகள் மார்ச் மாதம் வரை கடன் வாங்கியுள்ளனர். அவர்களின் பயிர்க்கடன் தள்ளுபடி ஆகவில்லை ஆகவே மாண்புமிகு முதல்வர் அவர்கள் மார்ச் 2026 வரை கடன் வாங்கிய அனைவருக்கும் தள்ளுபடி அறிவிக்க வேண்டும்
@CMOTamilnadu@TVKVijayHQ 28.02.2026 தேதிக்கு பின் #மார்ச் மாதம் பயிர்க்கடன் வாங்கிய விவசாயிகளின் நிலை கேள்விக்குறி ???
கூட்டுறவு வங்கியில் உடனடி கடன் வழங்காமையால் பல விவசாயிகள் மார்ச் மாதம் வரை கடன் வாங்கியுள்ளனர்.
மாண்புமிகு முதல்வர் அவர்கள் #மார்ச் மாதம் வரை கடன் தள்ளுபடியை அறிவிக்க வேண்டும்.
@CMOTamilnadu@TVKVijayHQ 28.02.2026 தேதிக்கு பின் #மார்ச் மாதம் பயிர்க்கடன் வாங்கிய விவசாயிகளின் நிலை கேள்விக்குறி ???
கூட்டுறவு வங்கியில் உடனடி கடன் வழங்காமையால் பல விவசாயிகள் மார்ச் மாதம் வரை கடன் வாங்கியுள்ளனர்.
மாண்புமிகு முதல்வர் அவர்கள் #மார்ச் மாதம் வரை கடன் தள்ளுபடியை அறிவிக்க வேண்டும்.
@CMOTamilnadu@TVKVijayHQ 28.02.2026 தேதிக்கு பின் மார்ச் மாதம் பயிர்க்கடன் வாங்கிய விவசாயிகளின் நிலை கேள்விக்குறி ????
மாண்புமிகு முதல்வர் அவர்கள் மார்ச் மாதம் வரை கடன் வாங்கிய அனைத்து விவசாயிகளும் பயன் பெறும் வகையில் தள்ளுபடியை அறிவிக்க வேண்டும்.
#CMJosephVijay
@CMOTamilnadu@TVKVijayHQ பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு குறிப்பிட்ட தேதியில் வாங்கியவர்களுக்கு மட்டும் தள்ளுபடி என்று சொல்வது விவசாயிகளுக்கு எவ்வளவு பெரிய ஏமாற்றம். 28.02.2026 தேதிக்கு பின் வாங்கிய விவசாயிகள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இல்லையா ? #CMJosephVijay
@CMOTamilnadu@TVKVijayHQ மாண்புமிகு முதல்வரே, விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி 01.05.2025 முதல் 28.02.2026 வரை வாங்கிய விவசாயிகளுக்கு மட்டும் தள்ளுபடி என்று கூறியுள்ளது மிகுந்த ஏமாற்றம். பிப்ரவரி 28 தேதிக்கு பின் வாங்கிய விவசாயிகளின் நிலை கேள்விக்குறி.
@CMOTamilnadu@TVKVijayHQ மாண்புமிகு முதல்வர் அவர்கள் 01.05.2025 முதல் 01.05.2026 வரை 1 வருடம் முழுதும் பயிர்க்கடன் வாங்கிய அனைத்து விவசாயிகளுக்கும் தள்ளுபடி என்று அறிவித்து, விவசாயிகளின் காவலன் என்பதை விவசாயிகளின் மனதில் விதைக்க வேண்டும்.🙏
#CMJosephVijay#TNAgriBudget2026
@CMOTamilnadu@TVKVijayHQ பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு குறிப்பிட்ட தேதியில் வாங்கியவர்களுக்கு மட்டும் தள்ளுபடி என்று சொல்வது விவசாயிகளுக்கு எவ்வளவு பெரிய ஏமாற்றம். 28.02.2026 தேதிக்கு பின் வாங்கிய விவசாயிகள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இல்லையா ? #CMJosephVijay
@CMOTamilnadu@TVKVijayHQ விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி 01.05.2025 முதல் 28.02.2026 வரை வாங்கிய விவசாயிகளுக்கு மட்டும் தள்ளுபடி என்று கூறியுள்ளது மிகுந்த ஏமாற்றம். பிப்ரவரி 28 தேதிக்கு பின் வாங்கிய விவசாயிகளின் நிலை கேள்விக்குறி
@CMOTamilnadu@TVKVijayHQ@MarieWilson_TVK@vinothravi11 பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு குறிப்பிட்ட தேதியில் வாங்கியவர்களுக்கு மட்டும் தள்ளுபடி என்று சொல்வது விவசாயிகளுக்கு எவ்வளவு பெரிய ஏமாற்றம். 28.02.2026 தேதிக்கு பின் வாங்கிய விவசாயிகள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இல்லையா ? #CMJosephVijay