@polimernews மதிற்பிற்குரிய முதல்வரே... அன்பு தலைவா.... எத்தனை எத்தனை ஏளனம்.. தடைகள் இவை அனைத்தையும் உடைத்து... வென்ற உங்களின் பணி சிறக்க உங்கள் தொண்டனின் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤💐💐💐💐💐💐💐
@vaishnavi_cbe ஏமா.. நீ சும்மாவே இருக்க மாட்டியா... மக்கள் அலைய பார்த்தியா இல்லை யா... போமா ஓரமா... சும்மா காமெடி பண்ணிக்கிட்டு... மே 4 வரை கொஞ்சம் பொருமா... மத்தவங்க எல்லாம் அவங்க கட்சிக்கு ஓட்டு கேட்டுட்டு இருக்காங்க... நீ என்ன டா னா.. எப்போ பாரு.... பொலம்பிகிட்டு 😂😂😂😂
@tamiltalkies Mr. அமீர் நீங்க ஏதோ பெரிய ஆளுன்னு நினைச்சு பேசுறீங்க... ஆனால் எங்களுக்கு தெரியும் நீங்க கஞ்சா கேஸ் ல மாட்டாம இருக்க சொம்பு அடிக்கிறீங்கன்னு...
@Sundara10269992@TVKVijayHQ அறிவாலயத்துல பிச்சை மட்டும் தான் எடுக்கல.. இந்த சீட்டுக்கு எவ்வளவு கஷ்டம்னு உங்க தலைமையை கேட்டு பாருங்க... நீங்கள் சாதாரணமா ஒருத்தனை அழிக்கணும்னு பார்க்குறீங்க... ரொம்ப தப்பு வள்ளியக்கா....
@vaishnavi_cbe நாங்க அப்டித்தான் நம் தமிழக மக்கள் தளபதி யை கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை யோடு இருக்கிறோம்.. வைஷ்ணவி பாப்பா... தயவுசெய்து என் பதிவுக்கு கீழேயுள்ள அனைத்தையும் படித்து விட்ட பின் மறு பதிவு போடவும்... 😂😂😂😂
@polimernews தொகுதிக்கு நாற்பது ஓட்டு வாஙக வழியில்லை தனித்து நின்று... இதுல எப்படி மற்றவரை அனாவசியமாக பேச முடியுது... திரு.... நாட்டாமை சண்முகம் அவர்களே... மக்கள் செல்வாக்கு பெறுவது அவ்ளோ சாதாரணமானது இல்லை... தி. மு. க வுல வேல்முருகன்.. இதுல நாட்டாமை சரத்... அன்போடு வரவேற்கிறோம்... இன்னும்...
@Saattaidurai என்னடா துரை... எப்படி இருக்க... ஒரு சந்தேகம் டா... எப்போவும் தளபதி விஜய் யை புடிச்சி உருவிட்டு இருக்க.. என்ன டா உன் பிரச்சினை... நேரம் இருந்தா வாயேன்... நேரில் பேசி தீர்த்துக்கலாம்... ரிப்ளை பண்ரா... அண்ணா.. டேய்.. எப்படி பாத்தாலும் நீயும் என் உறவு தாண்டா..