@PetersonAnanth தமிழுக்கும், தமிழருக்கும் சமரசமில்லாமல் சிந்தித்து செயல்படுபவனே ஆகச் சிறந்தத் தமிழ்த்தேசியவாதி!
சிறு சமரசம் இருந்தாலும் தனக்காக இல்லாமல் மக்கள் நலனுக்காக மட்டுமே இருக்க வேண்டும்.!
இமய மலையில் ஏது ஆள மரம்.
சிவன் ஆளமரத்தின் அடியில் அமர்ந்து உள்ளார். ஆனால் தமிழ்நாடு மற்றும் ஈழ மலையில் ஆள மரம் உள்ளது.
இமய மலையில் புலி உள்ளதா
சிவ பெருமான் புலி தோல் போத்தி உள்ளார். ஆனால் புலிகள் இயக்கத்தில் இல்லை.
தென்னிந்தியாவை தமிழ்நாட்டை சார்ந்த கடவுள்கள் வடவர்களா?
வடக்கில் விநாயகருக்கு இரண்டு மனைவிகள்!
தெற்கில் முருகனுக்கு இரண்டு மனைவிகள்!
தெற்கில் விநாயகர் திருமணமாகாத பிரம்மச்சாரி!
வடக்கில் முருகன் திருமணமாகாத பிரம்மச்சாரி!
வடக்கில் முருகன் அண்ணன்; தெற்கில் முருகன் தம்பி!
வடக்கில் விநாயகர் தம்பி; தெற்கில் விநாயகர் அண்ணன்!
ஒரு கதையைச் சொல்லிவிட்டு, "இது எங்கள் நம்பிக்கை" என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், ஊருக்கு ஒரு கதையைச் சொல்லிவிட்டு, "இதுதான் எங்கள் நம்பிக்கை; இதை நம்பித்தான் ஆக வேண்டும்" என்றால்?
தமிழர்கள் இந்தப் புராணங்களைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தால், கடைசியில் அனைத்தையும் இழந்து அழிந்துதான் போவோம்!
கதைகளை இவர்கள் ஒழுங்காகச் சொல்லியிருந்தால், நாம் ஏன் கேள்வி கேட்கப் போகிறோம்?
கடவுளை நம்பு கதைகளை நம்பாதே!
முருகன் தமிழ் கடவுள்! .
@kadavansurya மற்றத் தலைவர்களுக்கு தமிழினவுணர்வு கிடையாது. ஆனால் சீமான் தேர்தல் அப்போ தமிழினப்பிரச்சனையை விட சுற்றுச்சூழல் க்கு நிறைய நேரத்தை ஒதுக்கினார். அது ஒன்னும் பெரியத் தப்பில்ல. ஆனால் அது வெற்றிக்கு வந்துச் சேராது என்பதை சுட்டிக்காட்டினார் பாரி!
@kadavansurya மு.க அழகிரி வீட்டிற்குச் சென்றால், அவர் இருப்பதையே விரும்பாத ஏன் ஈழத் தூரோகி குடும்பத்திற்குச் செல்லவேண்டும் ? அதனாலயே அவர் உட்பட பல தமிழ்த்தேசியவாதிகள் நம்பிக்கை இழக்கத் தொடங்கிவிட்டார்கள். அதையே பாரி அண்ணனும் பதிவுச் செய்தார்"
முருகன்: தமிழ் இனத்தின் வரலாற்றுத் தலைவன்! ✨மண்ணின் தலைவன்: தமிழர்களுக்குத் துன்பம் வந்தபோதெல்லாம் படை நடத்தி முன்னின்று காத்தவர். தற்காப்பு முறைகளையும் போர்க்கலைகளையும் கற்றுக்கொடுத்த ஆசான்.
தமிழகத்தில் பெருகிவரும் போதைக் கலாச்சாரத்தால் ஏற்படும் தீங்குகளைப் பற்றி தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்! எப்படியாவது போதைக் கலாச்சாரத்தை தமிழகத்தில் ஒழிக்க வேண்டும். இந்நிலையில், அமைச்சர் ஒருவரைச் சுற்றியுள்ள சர்ச்சைக்குரிய காணொளி தவெக அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதுடன், மக்கள் அந்த அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் பெரிய அளவில் கேள்விக்குறியாக்கும் தன்மையை உருவாக்கியுள்ளது.
இந்த விஷயத்தில் முதல்வரின் நடவடிக்கை நிச்சயம் இருக்கும் என்று நம்புகிறேன்.
சர்ச்சைக்கு உள்ளான அமைச்சர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்!
ஓராண்டுக்குக் குறைவான குழந்தைகளுக்கு மாத்திரை கொடுக்கும் முறை மருத்துவர்களிடம் இல்லை.
எனவே, நிச்சயம் விசாரணை அவசியம்!
முதல்வராகப் பதவியேற்கும்போது திரு. விஜய் அவர்கள் முன்வைத்த சத்தியத்தை மறவாமல் இருப்பது தமிழகத்திற்கு நல்லது.
வாருங்கள் என் அன்புக்குரிய தமிழக மக்களே...
காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் மாபெரும் சதியை நாம் முறியடித்தாக வேண்டியுள்ளது.
காவிரியில் மேகதாது அணை கட்டப்பட்டால் சென்னை முதல் தூத்துக்குடி வரை குடிநீருக்கு பஞ்சம் ஏற்படும்.
மேகதாது அணை என்றால் என்ன? எதற்காக அதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்?
இணைப்பில் உள்ள காணொலியைக் காணுங்கள். காவிரியைக் காக்கும் முயற்சிக்கு கை கொடுங்கள்!
#காவேரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #CauveryRights #TamilNadu
#NewsUpdate | "தனது திரைப்படத்தைத் தயாரித்தாரெனும் ஒற்றைக்காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசுப்பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர் விஜய் பணியமர்த்தியிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், கர்நாடகாவைச் சேர்ந்தவரே டெல்லிக்கான தமிழ்நாட்டுப் பிரதிநிதி என்பது வெட்கக்கேடு இல்லையா?
தமிழே அறியாதவர்களை தமிழ்நாட்டுக்கானப் பிரதிநிதியாக அமர்த்துவது தமிழர்களை இழிவுசெய்யும் அவமரியாதை இல்லையா? இது தவெக அரசு செய்யும் வெளிப்படையான அதிகார முறைகேடாகும்" -சீமான், நாதக
#SunNews | #VenkatNarayana | #Vijay