18 வயதுடைய தமிழரசன், தனது வாழ்வின் மலர்ச்சிக்காலத்தை தொடங்குவதற்கு முன்பே, கொடியவர்களால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். நீதி தேவை! #Justice4Tamilarasan
திருவண்ணாமலை மேற்கு மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்திற்கு வருகைப் புரிந்த வன்னியர் சங்க தலைவர் பு தா அருள்மொழி அவர்களை வரவேற்று மகிழ்ந்த முருகசாமி,@pmkparamasivam மற்றும் பாமக நிர்வாகிகள்..!
https://t.co/22LT4P3dsE
"50% இடஒதுக்கீட்டு உச்சவரம்பை நீக்க வேண்டும்!"
மரு.அன்புமணி இராமதாசு @draramadoss
ஒபிசி மக்கள் தொகை 62% ஆக உள்ளது, ஆனால் இடஒதுக்கீடு வெறும் 27%! ஏன் இத்தனை ஆண்டுகளாக பின்தங்கிய சமூகங்களுக்கு மீண்டும் மீண்டும் பாரபட்சம்?
#Reservation#சமூகநீதி#VoiceOfOBCs#PMK#AnbumaniRamadoss
"ரோஹிணி ஆணையம் பரிந்துரையில் வெளியான அதிர்ச்சி!" - Dr அன்புமணி ராமதாஸ் எம்பி
10 ஓபிசி சாதிகள் 24.9% இடஒதுக்கீட்டை பெற்றுள்ளன
983 சாதிகளுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை
ஒபிசி இடஒதுக்கீட்டின் சரியான பகிர்வை உறுதி செய்ய வேண்டும்! @draramadoss#PMK#ANBUMANI#சமூகநீதி#VoiceOfOBCs
விழுப்புரம் மாவட்டம் - மரக்காணத்தில், ஃபெஞ்சால் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர் சமூக மக்களை நேரில் சந்தித்து,ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்கிய பாமக தலைவர் மரு.அன்புமணி இராமதாசு எம்.பி. @draramadoss#CycloneFengal#NorthEastMonsoon#watermanagement