மக்கள் #தலைவரின் ஜெய்லர் வெற்றி படமாக்கிய தமிழக ரசிக
மக்களுக்கு மிக்க நன்றி...
।மற்றும்
திரு.இயக்குனர் நெல்சன் அவர்கள்
உங்களுக்கு மக்கள் #தலைவரின்
ரசிகர்கள் சார்பாக மனமார்ந்த் நன்றி ।
!!!!!! வாழ���த்துக்கள்!!!!!!🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
வயசானவர் என்று கிண்டல் பண்ணும் போது தலைவர் ஒரே வெட்டு துண்டு ரெண்டு...
இதுவரை மொத்த ரசிகரின் ஆதங்கத்தின் வெளிபாடு#
அந்த ஒரு சீன்கே நெல்சன்க்கு ராயல் ���ல்யூட்
செம மாஸ்
கண்ட கண்ட நாய்கள் சொல்ற ரிவ்யூவை எல்லாம் கண்டுக்காம குடும்பத்தோடு தியேட்டருக்கு போயி என்ஜாய் பண்ணுங்க
#தலைவர் படத்தோட இசை வெளியீட்டு விழாவை,
சேப்பாக்கம் திறந்தவெளி மைதானத்திலோ,
அல்லது
மெரினா பீச்சில் மேடை போட்டோ வைத்துப் பாருங்கள்!!
அப்போ தெரியும்டா #ரஜினியோட ரசிகர்கள்னா யாருன்னு!!
தலைநகரம் இரண்டு நாள் ஸ்தம்புச்சு போயிடும் டா !!🤘
வாவ்
சூப்பர் தலைவா❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
காலங்கள் பல கடந்தாலும்
உன் மீதான ஈர்ப்பு
உன் மீதான பாசம்
உன் மீதான அன்பு
உன் மீதான ஆர்வம்
உன் மீதான பிரியம்
உன் மீதான அக்கறை
உன் மீதான ஆசை
உன் மீதான காதல்
கூடி கொண்டு தான் இருக்கிறதே
ஒழிய எள்ளளவும் குறையவில்லை 🤘