காதி அமைப்பு மூலம் கிராமபுற மக்களுக்கு அகர்பத்தி தயாரிப்பில் முன்னுரிமை தந்து அகர்பத்தி தயாரிப்பில் இந்தியா சுயசார்பு அடைய பாரத பிரதமர் தந்த திட்டம் காதி அகர்பத்தி தற்சார்பு இயக்கம் ( KAAM) தந்த பிரதமரே வருக வருக. #VanakkamModi
காதி கிராம வேலை வாய்ப்பு திட்டம் மூலம் முதல் கட்டமாக 50 கிராமங்களில் 12,500 நேரடி 5700 மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் தந்த பிரதமரே வருக. #VanakkamModi
அனைத்து கிராமங்களுக்கும் மலிவான விலையில் எல்.இ.டி பல்புகள் வழங்கும் திட்டம் கிராமின் உஜாலா திட்டம்..இதன் மூலம் ஆண்டொன்றுக்கு 250 கோடி மின் கட்டணம் சேமிக்கபடுகிறது..வருக வருக பிரதமரே.. #VanakkamModi