Kalvi Maram Foundation’s 'நலமுடன் நமது பள்ளி' initiative for Government Schools..
💧 Ensuring Clean drinking water
🚻 Supporting toilet hygiene maintenance
கல்விமரம் அறக்கட்டளை சார்பில், அரசுப் பள்ளிகளில் கழிவறை மற்றும் வகுப்பறைகளை சுத்தமாக வைத்திருக்க, செருவாமணி அரசுப் பள்ளிக்கு High Pressure Washer Machine மற்றும் Cleaning Kit இலவசமாக வழங்கப்பட்டது.
✅ RO Water Purifier System Installed – Panchayat Union School, Valivalam.
கல்விமரம் அறக்கட்டளை சார்பில், கிராமப்புற அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச RO குடிநீர் வசதி வழங்கி பராமரித்து வருகிறது.
நீங்களும் உங்கள் பள்ளிக்கு உதவலாம்!
#govtschools#safewater#kalvimaram
✅ RO Water Purifier System Installed – Government High School, Vikkirapandiyam, Thiruvarur District.
கல்விமரம் அறக்கட்டளையின் சார்பில், கிராமப்புற அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச RO குடிநீர் வசதி மற்றும் ஆண்டு முழு பராமரிப்பு செய்யப்படுகிறது.
#kalvimaram
நமது கல்விமரம் அறக்கட்டளையின் சார்பில், அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் கருதி, மாணவர்கள் தங்கள் சுற்றுப்புற சுகாதாரத்தை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
"கல்விமரம் 👉 மாணவர்களின் நலன்"
#studentlife#hygiene#KalviMaram
"நலமுடன் நமது பள்ளி" initiative from Kalvi Maram Foundation.
குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் அரசு பள்ளிகளுக்கு வழங்குதல் | NTN News https://t.co/eytjdFOU8m
”உணவு, உடை, இடம் எல்லாமே அடிப்படை
தேவை; அதே மாதிரி கல்வியும் அடிப்படை தேவைன்னு நாங்க புரிஞ்சிக்கிட்டோம்”
அகரம் விழாவில் நடிகர் சூர்யா பேச்சு
#ActorSuriya#Agaram#Chennai#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
🎯 Our Vision for Academic year 2025-2026
This year, we are scaling our impact to 15 government schools with a focus on:
💧 Ensuring Clean drinking water
🚻 Supporting toilet hygiene maintenance
We’ve named this focused initiative “நலமுடன் நமது பள்ளி”
Over the last 3 years, we’ve supported 3 government schools through:
✅ Installing RO plants for clean drinking water
✅ Conducting health and hygiene awareness programs
✅ Providing sanitation equipment and cleaning chemicals
✅ Planting tree saplings in school campuses