இன்று 14.06.2026 இரவு 7:50 மணியளவில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியின் சிந்தனைக்களம் நிகழ்ச்சியில் “பாலியல் தொல்லைகளால் அச்சத்தில் பெண்கள் !!! அடுத்தடுத்து கைதாகும் தவெக நிர்வாகிகள்” என்கின்ற தலைப்பில் பேச உள்ளேன்..
An incompetent TVK Government that has failed to address even the basic necessity of uninterrupted electricity supply. Despite repeated power cuts causing inconvenience to households, businesses, students, and the elderly, the administration continues to remain indifferent.
என்னதான் நடக்குது இங்க😔😔😔. More children are becoming Victims. நாள் ஒன்றுக்கு ஒரு கொடூர கொலை என்ற நிலை எல்லாம் ரொம்பவே அதிகம். சீர்கெட்ட சமுதாயம்😡 Will the #ChiefMinisterofTamilnadu and SCPCR do something ? or will just keep numb until the frequency of murders increases?
woww முதல் கையெழுத்திலேயே அடி தூள் கிளப்பிய தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 🔥
இதுவரை இப்படி government official page இல் - பள்ளிக்கல்வித்துறையில் reels போட்ட அமைச்சரை கண்டதில்லை சாரே…
தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
முள்ளிவாய்க்கால் தினமாம் இன்று எங்களது ஆருயிர் தந்தை தெய்வத்திரு டாக்டர் போஸ் அவர்களின் நினைவிடத்தில் நினைவுப்பலகையை நிறுவி வழிபட்டேன்🙏🏻❤️
நாள்: May 18, 2026
அணுகுண்டு அழியட்டும்!
அமைதிப்புறா பறக்கட்டும்!
Congratulations Opposition🔥. TVK backed off astrologer Radhan Pandit Vettrivel as OSD.
When an astrologer becomes a Chief Minister’s Officer on Special Duty (OSD), the question is whether governance stays rooted in constitutional and administrative processes?
புலிகள் வரலாற்றில்;
எண்ணற்றோர் பலருண்டு....
அவர்கள் அனைவரும் எம் நெஞ்சத்தில் நீடித்த புகழொடு வாழ்வர்...
எமது நெஞ்சத்தில் என்றும் வாழும் மாமனிதர்களில் ஒருவர் டாக்டர் ஜயா கிருஸ்ணசாமி அவர்கள்.. எமது போரளிகளின் மறுவாழ்வுக்கு காரணமான உயிர்க்கொடையாளன் அவர்.. அந்தப் புனிதர் புலிகள் வரலாற்றில் என்றும் நிலைத்தே நிற்பார். ( @DrKrishnasamy )
கூடவே , அண்ணன் அறிவுமதி, டாக்டர் போஸ் எனும் எமது போற்றுதற்குரிய பழனிச்சாமி சச்சிதானந்தன் அவர்கள் (புலிகளின் மருத்துவ துறைப்போராளிகளுக்கு துணைநின்ற தயாபரன்..)
அதுபோல் சகோதரர் நாஞ்சில் சம்பத் அவர்கள். மற்றும் அண்ணன் வைகோ அவர்களின் சகோதரர்.. இப்படி பலர் உண்டு அவர்களை நாங்கள் என்றும் மறவோம்..
புலிகளுக்காகவே தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் முழங்கிய போர்வாள் சகோதரர் நாஞ்சில் சம்பத் . அதுபோல் பலர் உண்டு மதிமுகவில்.. அவர்கள் அனைவரும் எம் நெஞ்சிருக்கும் வரை நினைவுகளில் நிறைந்தே வாழ்வர்..
பிற்குறிப்பு,
என் நினைவுகள் சார்ந்த பதிவில் சிலரை விட்டுவிட்டேன் என பலர் சுட்டிக்காட்டினர்.. இன்னும் சிலரோ, திமுக தலைவர் முக. ஸ்டாலின் அவர்களை, நாதக தலைவர் சகோதரர் சீமான் அவர்களை ஏன் அதில் சேர்த்தீர்கள் என கடும் கண்டனங்களையும் பதிவு செய்தார்கள்..
எனவே இது சார்ந்து ஓர் சிறு பத்தி பின்னூட்டலாக இணைத்துள்ளேன்..
அதைப்படித்தறிக,
@krishnaambalav1 அப்பா அப்பா உங்களை கட்டித் தழுவ ஆசையாக உள்ளது 😭😭😭😌😌😌 இன்னொரு பிறப்பென்று ஒன்று இருந்தால் நான் உங்களுக்கே மகளாக பிறக்க வேண்டும். ஆனால் உங்களை அருகில் இருந்து ரசிக்க வேண்டும் மாவீரனே. அன்பு அப்பவே😌