கிராமியமே தேசியம் என்பது முதலடி. கிராமசபைச் சட்டங்களை மிகச்சரியாகப் பின்பற்றுங்கள். அரசு உம்மைப் பின்பற்றியே தீரும். இது சத்தியம்.
https://t.co/DtEQKuH1Zv
இரண்டாம் முறையாக பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்றிருக்கும் வேலுரைச்சேர்ந்த திரு.சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு வாழ்த்துக்கள்!! அவருக்குத் தேவையான உதவிகளை வெற்றிபெறுவதற்கு முன்னரே மாநில அரசு செய்திருக்க வேண்டும். நமது அணி இது போன்ற வெற்றிகளைக் குவித்திட உதவிகள் செய்வது நம் கடமை!
Congratulations, Superstar.Rajinikanth for the NTR National award in 2016. Thank you Andhra for honouring me also, yet again. I am indebted to your continued support, which started early in my career. Kruthagnyathalu
Bravo again Kerala Govt. Your circular is historic. Iv'e refused filling caste and religeon columns in my daughter's birth certificate. My daughters decided after they were 21. Shruti has chosen to be Hindu. Akshara might stay without caste or religeon.
என் பிள்ளைகள். அய்யகோ! ஒரு பிள்ளை எனை குத்திச்சாவதே மேல். என் வளர்ந்த சகோதரன் குற்றவாளியாய் தமிழ் பேசிக் குற்றம் ஏற்பதை தமிழ்இனம் சகியாது. இயற்க்கை எனைக் கொன்றே மகிழும் . அதன் முன் மகிழ உமக்கும் உரிமை உண்டு. கொன்றுதான் பாரும். வென்றே தீர்வேன்.
ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின்,அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது. மக்களும் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆகவேண்டும். மக்களே நடுவராக வேண்டும். விழித்தெழுவோம்.. தயவாய்
I wantMs.Deepika's head.. saved. Respect it more than her body.Even more her freedom. Do not deny her that.Many communities have apposed my films.Extremism in any debate is deplorable. Wake up cerebral India.Time to think. We've said enough. Listen Ma Bharat
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு,, வரை கடந்து கூடுவதில் மகிழ்ச்சி. இனியும் சேராதிருப்போர் சேர்க. இது மிக முக்கியமான மக்கள் குரல். பசிக்கு மதமில்லை. பசிக்கு பதில் விவசாயமும்தான். மதம் கடந்து மக்களைக் காப்போம். மக்களே மையம். வாழிய பாரதம்.
Thank you Mamataji for inviting me again and again and honouring the best of my cinema family. I feel pride to part of this family. A great example of unity &diversity. Bon voyage for your London Trip.