ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்த திட்டங்களும் இல்லை. பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே இல்லை. அப்படிப்பட்ட பாஜக நேரடியாக தமிழ்நாட்டுக்கு வந்தால் நுழைய விடமாட்டோம் என அதிமுக என்ற போர்வையைப் போர்த்திட்டு பாஜக தமிழ்நாட்டுக்குள் வர முயற்சிக்கிறது.
ஏற்கனவே பழனிசாமிக்கு பத்து தோல்வி கொடுத்திருக்கிறோம். இந்தத் தேர்தலில் மொத்த தோல்வி பழனிசாமியாக்கி வீட்டுக்கு அனுப்புவோம்.
- ��ாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்
#VoteForDMK
ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்த திட்டங்களும் இல்லை. பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே இல்லை. அப்படிப்பட்ட பாஜக நேரடியாக தமிழ்நாட்டுக்கு வந்தால் நுழைய விடமாட்டோம் என அதிமுக என்ற போர்வையைப் போர்த்திட்டு பாஜக தமிழ்நாட்டுக்குள் வர முயற்சிக்கிறது.
ஏற்கனவே பழனிசாமிக்கு பத்து தோல்வி கொடுத்திருக்கிறோம். இந்தத் தேர்தலில் மொத்த தோல்வி பழனிசாமியாக்கி வீட்டுக்கு அனுப்புவோம்.
- மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்
#VoteForDMK
தி.மு.க. தேர்தல் அறிக்கை – 2026 தேர்தலின் சூப்பர் ஸ்டார்!
ஒவ்வொரு தேர்தலின் போதும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் என்னென்ன வாக்குறுதிகள் இடம்பெற்றிருக்கின்றன என்று தமிழ்மக்கள் ஆர்வத்துடன் எதிர்பாத்திருப்பார்கள். விலையில்லா வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, விலையில்லா சமையல் எரிவாயு முதல் மகளிர் உரிமைத் தொகை வரை தி.மு.க.வின் தேர்���ல் அறிக்கைகள் தமிழ்நாட்டு அரசி��ல் வரலாற்றில் அழுத்தமான முத்திரைகள் பதித்துள்ளன.
அப்படித்தான் 2026 தி.மு.க. தேர்தல் அறிக்கையும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அப்படி இடம் பெற்றுள்ள முக்கியமான வாக்குறுதிகள் :
* கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதம் ₹2,000 ஆக உயர்த்தப்படும்.
* முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்.
* 8000 ரூபாய் மதிப்புள்ள இல்லத்தரசி கூப்பன் : பெண்கள் தங்க��் குடும்பத்திற்குத் தேவையான வாஷிங் மெஷின், தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி, மிக்ஸி, மைக்ரோவேவ் ஓவன் அல்லது இண்டக்ஷன் அடுப்பு போன்ற வீட்டு உபயோகப் பொருட்களைப் புதியதாக வாங்கவோ அல்லது மாற்றிக்கொள்ளவோ இந்த கூப்பன் வழங்கப்படும்.
* தனியார் அல்லது அரசு என எதுவாக இருந்தாலும், மருத்துவச் சிகிச்சைக்கான காப்பீடு இனி ₹10 லட்சம் வரை வழங்கப்படும். ஆண்டுக்கு ₹5 லட்சம் வரை வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு இத்திட்ட���் விரிவுபடுத்தப்படும்.
* முதியோர், விதவைகள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்களுக்கான ஓய்வூதியம் மாதம் ₹2,000 ஆக உயர்த்தப்படும்.
* உயர்கல்வி முடித்த 5 லட்சம் இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி வழங்கப்படும். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 6 மாத பயிற்சியில் சேரும்போதும் முடிக்கும்போதும் அவர்களுக்கு மாதம் ₹1,500 வழங்கப்படும்.
* கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு புதுமைப்பெண் ம���்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் தொகை ₹1,500 ஆக உயர்த்தப்படும்.
* அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கும் 35 லட்சம் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்.
* இலவச மின்சாரம் பெறும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, மீட்டர்கள் இல்லாத நவீன மின்சார மோட்டார் பம்ப்செட்டுகள் இலவசமாக வழங்கப்படும்.
* நெல்லின் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ₹3,500 ஆகவும், கரும்பின் கொள்முதல் விலை டன்னுக்கு ₹4,500 ஆகவும் உயர்த்தப்படும்.
* 2030-க்குள் குடிசையற்ற தமிழ்நாடு என்ற இலக்கை அடைய, கலைஞரின் கனவு இல்லம் மற்றும் பல்வேறு வீட்டுவசதித் திட்டங்களின் கீழ் 10 லட்சம் புதிய சிமெண்ட் வீடுகள் கட்டப்படும்.
* கோவை, சேலம், மதுரை மற்றும் த��ருச்சி ஆகிய நகரங்களைச் சுற்றி நான்கு எதிர்கால உலகத்தரம் வாய்ந்த நகரங்கள் உருவாக்கப்படும்.
* தமிழ்நாடு முழுவதும் 50 செம்மொழிப் பூங்காக்கள் அமைக்கப்படும்.
* ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மக்களின் கனவுகளுக்கு முன்னுரிமை அளித்து அவை நிறைவேற்றப்படும்.
* உங்களுடன் ஸ்டாலின் மற்றும் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் மூலம் தொடர்ச்சியாக அரசு சேவைகள் உங்கள் ��ீட்டு வாசலுக்கே வரும்.
* மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் மாதம் ₹2,500 ஆகவும், கடுமையான பாதிப்புக்குள்ளானவர்களுக்கான பராமரிப்பு உதவித்தொகை மாதம் ₹4,000 ஆகவும் உயர்த்தப்படும்.
* 2010-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் கோவையில் ‘செம்மொழி மாநாடு’ நடத்தியதைப் போல் சென்னையில் செம்மொழி மாநாடு நடத்தப்படும்.
* தமிழ்நாடு முழுவதும் முதல்வர் படைப்பகங்கள் அமைக்கப்படும்.
* ஒரே ஒரு விண்ணப்பம் மூலம் 1,000 அரசு சேவைகளை எந்தவித சிரமமுமின்றிப் பெற வழிவகை செய்யப்படும்.
இப்படி ஏராளமான வாக்குறுதிகள் அடங்கிய கழகத்தின் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கைதான், நம் கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தெரிவித்துள்ளபடி இந்த தேர்தலின் சூப்பர் ஸ்டார்.
இந்த மகத்தான தேர்தல் அறிக்கையுடன் வெல்வோம் 200… படைப்போம் வரலாறு!
#DMKManifesto2026 #VoteForDMK #DMK4TN #வெல்வோம்_ஒன்றாக
தமிழ்நாடா? NDA-வா என முடிவெடுக்கும் 2026 தேர்தலில் மீண்டும் உதயசூரியன் தான், மீண்டும் கழக அரசுதான் என தமிழ்நாட்டு மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள். செய்துமுடித்த சாதனைத் திட்டங்களும், செய்யப்போகும் தலைவரின் வாக்குறுதிகளுமே கழகத்தை மீண்டும் ஆட்சிபொறுப்பில் அமர்த்தும்.
மீண்டும் உதயசூரியன் உத���க்கட்டும்; தமிழ்நாடு மென்மேலும் வளரட்டும்!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்நாடு மேலும் உயர்ந்திடவும், மீண்டும் திராவிட மாடல் அரசு அமைந்திடவும் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்தார் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்!
#VoteForDMK
"யாரும் தடையின்றி படிக்க வேண்டும்!" - இது வெறும் வாக்குறுதி அல்ல, மாணவர்களின் உரிமை!
பொருளாதாரச் சூழல் ஒரு மாணவனின் கல்விக்குத் தடையாக இருக்கக்கூடாது என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம். அதற்காகவே:
தமிழ்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் மாதம் ₹1,500 உதவித்தொகை.
பெண் கல்வ���: மாவட்டந்தோறும் புதிய மாணவியர் விடுதிகள்.
தொழில்நுட்பம்: 35 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி.
கல்வியே சமூக மாற்றத்தின் திறவுகோல்!
தேர்தல் நாள்: ஏப்��ல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#DMKManifesto2026
குழந்தைகளின் பாதுகாப்பு, பெண்களின் வேலைவாய்ப்பு - இரண்டையும் உறுதி செய்யும் #DMK-வின் இந்த 1000 குழந்தைகள் காப்பகத் திட்டம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்பு. களத்தில் நின்று மக���களின் வலியை உணர்ந்ததால் உருவான திட்டம் இது!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForDMK
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் கதாநாயகனான விளங்க போகும் திராவிட மாடல் 2.0 அரசின் தேர்தல் அறிக்கையை கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள் வெளியிட்டார்!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#DMKManifesto2026
ஏற்கனவே ₹1000 பெற்று வந்தோம், இனி ₹2000! மாதம் ₹2000... வருடத்திற்கு ₹24,000!
இது வெறும் தொகை அல்ல, தமிழ்ந���ட்டுப் பெண்களின் தன்னம்பிக்கை மற்றும் பொருளாதார சுதந்திரத்திற்கான முதலீடு.
#DMKManifesto2026
ஐந்தாண்டு கால #திராவிட மாடல் ஆட்சியில் நாம் செய்துள்ள சாதனைகளையும் அடைந்துள்ள வளர்ச்சியையும் எடுத்துக்கூறி, இன்றையதினம் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் கழகத்தின் வெற்றி வேட்பாளர் நித்யா சுகுமார் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் என நம் அரசின் வெற்றித் திட்டங்களையும், 2026 சட்டமன்றத் தேர்தலில், கழகத் தலைவர் @mkstalin அவர்கள���ல் வெளியிடப்பட்ட #SuperStar தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற சிறப்பம்சங்களையும் எடுத்துக்கூறி பிரச்சாரம் மேற்கொண்டோம்.
காஞ்சித் தலைவர் பேரறிஞர் அண்ணா பிறந்த மண்ணிலிருந்து கழகத்தின் வெற்றிக் கணக்கைத் தொடங்க அயராது உழைப்போம்!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
நாங்கள் எண்ணிக்கையால் அமைந்த கூட்டணி அல்ல; மதச்சார்பின்மை போற்றி - மாநில உரிமை காக்கும் எண்ணத்தால் இணைந்த கூட்டணி!
தமிழ்நாடு இதுவரை காணாத மாபெரும் வெற்றி பெறப் போகும் நம் “மதச்சார்பற்ற மு���்போக்குக் கூட்டணி” கட்சித் தலைவர்கள் சொல்கிறோம்…
“#வெல்வோம்_ஒன்றாக!”
2026 தேர்தல் டெல்லி vs தமிழ்நாடு தேர்தல்..!!
அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில் நான் பிரச்சாரத்தை ஆரம்பித்து இருக்கின்றேன், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த திருவாரூரில் கழகத் தலைவர் பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி பாஜக போட்டியிடும் மயிலாப்பூரில் ஆரம்பித்தார், இதில் இருந்த��� தெரிகிறது எடப்பாடியின் கொள்கைத் தலைவர்கள் மோடியும், அமித்ஷாவும் தான் என்பது.
மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்
#VoteForDMK
இந்திய அளவில் இல்லாத வகையில் இவ்வளவு ஆண்டுகளாக தொடரும் கொள்கைக் கூட்டணி. இது எண்ணிக்கையால் அமைந்த கூட்டணி அல்ல; மதச்சார்பின்மை போற்றி - மாநில உர���மை காக்கும் எண்ணத்தால் இணைந்த கூட்டணி.
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#TNvsNDA
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுகவின் தேர்தல் அறிக்கைதான் ஹீரோ மற்றும் ஹீரோயின்!
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்
#DMKManifesto2026