மாண்புமிகு @CMOTamilNadu திரு. ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்!
தாங்கள் மகிழ்ச்சியோடும், உடல் - உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட விழைகிறேன்.
@TVKVijayHQ
பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ் நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமன���ோடு வரவேற்கிறேன். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன்.
With the man who started it all for #Karuppu !!! ❤️❤️❤️
Wow…! Feels unreal to meet him now as the honourable Chief Minister of Tamil nadu !!!🔥🔥🔥
Same love, warmth, kindness and calmness…!!! 🙏🙏🙏
Thank you for everything dearest Vijay sir ❤️🤗🧿
கரணம் தப்பினால் மரணம்🚨
காரைக்குடி சட்டமன்றத் தொகுதி, தேவகோட்டை தாலுகா, கண்ணங்குடி ஒன்றியம், "ஆரக்கோட்டை கிராமம்".
சுதந்திரம் வாங்கி 80ஆண்டு காலம் நெருங்கி வரும் வேலையில் இப்படி ஒரு த���ர் சாலை....
@drtkprabhu_TVK உடனடியாக இந்த கிராமத்திற்கு சாலை வேண்டும்.
@SivagangaiDist
மக்களுக்கான ஆட்சினா இப்படி இருக்கனும்டா 🔥
21 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு !!
#TVK#TVKVijay#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்.
@TVKVijayHQ@Udhaystalin
இன்று (11.5.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தற்காலிக சட்டமன்றப் பேரவை தலைவர் திரு. கருப்பையா அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு சட்டமன்ற உறுப்பின���ாக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
#CMJosephVijay
தமிழா தமிழா பாண்டியன் அவர்கள்..மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்கள் என்ன முடிவெடுக்க வேண்டுமென்று நீங்கள் சொல்லாதீர்கள்..யாரும் தவேக ல் இருந்து பணம் கொடுக்கவில்லை..கொடுத்தாக நீங்கள் சொல்வது தலறு..🙏🙏