இன்று 83வது பிறந்தநாள் காணும் மேல்மருத்துவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன். அவரது கல்வி மற்றும் பண்பாட்டுப் பணிகள் சிறப்பதற்கு எனது வாழ்த்துகள்!
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் நமக்கு உரிய இடம் கிடைக்கும்... வளர்ச்சி கிடைக்கும்... என நம்புகிறோம் - பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள்.
நாளை பகல் 12 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்!
ஊடகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி வரலாறுகளையும் செய்திகளையும் மனதில் பட்டதை நறுக்கென்று பேசும் மாநில செய்தி தொடர்பாளர் அண்ணன் வினோபா பூபதி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்