@PttvNewsX கணக்கு ஆசிரியர் பாடம் நடத்தும் போது ஒருத்தரும் கவனிக்க மாட்டாங்க. அப்புறம் கடைசி bench இல் இப்பவெல்லம் ஒரே மாணவர்களை அமர வைப்பதில்லை. மாற்றி மாற்றி தான் அமர வைக்கிறார்கள். பள்ளிகளில் என்ன நடக்கிறது என்பது என்று தான் அரசும் அதிகாரிகளும் புரிந்து கொள்ளப்போகிறார்களோ.
@ThanthiTV இரண்டு தாள் எழுதிகிட்டு இருந்த பாடத்தை ஒரு தாள் ஆக்கி விட்டாங்க. இப்ப பாட குறைப்பு வேற. ஆனால் 10 ஆம் வகுப்பு வரை கணிதம், அறிவியல், சமூக அறிவியலில் மிக அதிக பாட சுமை. கருத்து ok. வினாத்தாள் வடிவமைப்பு மிககடினம். எல்லோரும் Dr ஆக போறது இல்லை. கல்வி அமைச் சருக்கு இதெல்லாம் தெரியாதா
@mkstalin 12ம் வகுப்பு 25 மதிப்பெண் எடுத்தால் pass, முதல் பொதுத்தேர்வு எழுதும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 35 PASS. அதுவும் கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் slow bloomers திக்குமுக்கு ஆடுகிறார்கள். 10 ம் வகுப்பு fail அவனை இருட்டுகுள் தள்ளி விடுகிறது. வினாத்தாள் வடிவம் மாற்றவும்.
@TamilTheHindu எந்த கோரிக்கையும் நிறைவேற்ற வேண்டாம். 10ம் வகுப்பு வினாத்தாளில் உள்ள கடின தன்மையை போக்க வேண்டும் கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் மொழி பாடங்களில் 60மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் கூட 35 மதிப்பெண் எடுக்க திணருகிறார்கள். அப்ப மாணவன் படிக்கவில்லையா இல்லை வினாத்தாள்?
@Anbil_Mahesh@mkstalin கொஞ்சம் அரசு பள்ளி மாணவர்களை கருத்தில் கொண்டு 10 ம் வகுப்பு வினாத்தாள் வடிவமைப்பு மாற்றம் வேண்டும். வினாத்தாளில் 8 வினா 5 மதிப்பெண் எழுதுவது எல்லாம�� சமூக அறிவியலில் மீத்திறன் கொண்ட மாணவர்களுக்கே கடினம். Average மாணவர்களை கொஞ்சம் கருத்தில் கொள்ள வேண்டும்
@Anbil_Mahesh@mkstalin 10ம் வகுப்பு திருப���புதல் தேர்வில் சமூக அறிவியலில் கேட்க பெற்ற 5 மதிப்பெண் மற்றும் 8 மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் பாடத்தை ஒரு வரி விடாமல் மனப்பாடம் செய்தவர்களால் மட்டும் தான் எழுத முடியும். இதில் தாங்கள் துணை நின்று மாணவர்களின் பதற்றம் போக்க வேண்டும். தயவு கூர்ந்து செய்யுங்கள்
@Anbil_Mahesh 10 ம் வகுப்பு சமூக அறிவியல் வினாத்தாள் குழப்பத்திற்கு ஒரு தீர்வு காணவும். 5 மதிப்பெண் 8 மதிப்பெண் கேள்விகள் அனைத்தும் புத்தகத்தின் உள் பகுதியில் இருந்து கேட்க பெற்றால் சராசரி மாணவர்கள் எவ்வாற�� படிக்க முடியும்.
@Anbil_Mahesh@mkstalin ஆசிரியர் மாணவர் விகிதம் கணக்கீடு தமிழ் ஆங்கில வழிக்கு சரியாக பின் பற்ற அனைத்து மாவட்டதிற்கும் அறிவுறுத்துங்கள். மாணவர்கள் அதிகம் உள்ள பள்ளிகள் சிலவற்றில் 65 மாணவர்கள் வரை ஒரு வகுப்பிற்கு உள்ளனர். இவ்வகை பள்ளிக்கு தனி கவனம் செலுத்த கேட்டுக்கொள்கிறேன்