இந்திய நாடாளுமன்ற மக்களவையின் (லோக் சபா) சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் கேரளா முதலமைச்சர் V. D.சதீசன் அவர்கள் தலைமையில் இந்திய அளவில் கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று மற்றும் நாளை நடைபெறும் பொது கணக்கிட்டு குழு மாநாட்டில் கலந்துகொண்ட மாண்புமிகு அண்ணன் இரா. காமராஜ் MA MLA
தேசியத்தையும் தெய்வீகத்தையும் தனது இரு கண்களாக நேசித்த நற்பண்பு உடைய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 119 வது பிறந்தநாளில் அவர்தம் தியாகத்தை போற்றி வணங்குகிறேன்
திருவாரூர் மாவட்டம் வேட்டைதிடல் திரு K.லட்சுமணன் அவர்களின் சகோதரர் மறைவையோட்டி அவர்கள் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மாண்புமிகு முன்னாள் அமைச்சர் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் கழக அமைப்பு செயலாளர் சோழமண்டல தளபதி அண்ணன் இரா காமராஜ் MA MLA அவர்கள்..
மன்னார்குடி தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்க உறுப்பினரும் திருமுருகன் லாரி உரிமையாளர் திரு. N.T சங்கரநாராயணன் அவர்களின் தகப்பனார் திரு N.தியாகராஜன் அவர்கள் படத்திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திருவுருவ படத்தினை திறந்து வைத்த
மாண்புமிகு அண்ணன் #இரா_காமராஜ்_MA_MLA அவர்கள்..
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மேற்கு ஒன்றியம் வேங்கைபுரம் அஇஅதிமுக மீனவரணி ஒன்றிய துணை செயலாளர் திரு.M.சுந்தரமூர்த்தி அவர்களின் இல்ல திருமண வரவேற்பு விழாவிற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்திய தமிழக முன்னாள் அமைச்சர் மாண்புமிகு அண்ணன் #இரா_காமராஜ்_MA_MLA அவர்கள்
திருவாரூர் மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அவர்களின் இல்ல விழாக்களின் அழைப்பிதழ்களை தமிழக முன்னாள் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர்,நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர்,கழக அமைப்புச் செயலாளர் சோழமண்டல தளபதி மாண்புமிகு #இரா_காமராஜ்_MA_MLA அவர்களிடம் வழங்கிய போது.
அஇஅதிமுக 55வது ஆண்டுவிழாவை முன்னிட்டு தலைமை அலுவலகத்தில் புரட்சி தமிழர் முன்னாள் முதல்வர் கழக பொதுச்செயலாளர் மாண்புமிகு அண்ணன் #எடப்பாடியார் அவர்களிடம் வாழ்த்து பெற்ற
தமிழக முன்னாள் அமைச்சர் மாண்புமிகு அண்ணன் #இரா_காமராஜ்_MA_MLA அவர்கள்
55வது ஆண்டுவிழாவை கொண்டாடும் அ.தி.மு.க.. தலைமை அலுவலகத்தில் புரட்சி தலைவர் #எம்_ஜி_ஆர் மற்றும் புரட்சி தலைவி #அம்மா அவர்களது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய மாண்புமிகு அண்ணன் #எடப்பாடியார் அவர்கள்..
உடன் மாண்புமிகு #இரா_காமராஜ்_MA_MLA அவர்கள்..
அஇஅதிமுக 55வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் கழக தலைமை அலுவலகத்தில் தமிழக முன்னாள் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர்,நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் #இரா_காமராஜ்_MA_MLA அவர்களிடம் வாழ்த்து பெற்ற கழக நிர்வாகிகள்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தெற்கு ஒன்றியம் புளிச்சக்காடி கிராமம் சார்பாக நடைபெறும் கபாடி போட்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள வேண்டுமென தமிழக முன்னாள் அமைச்சர் #இரா_காமராஜ்_MA_MLA அவர்களை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள்..
திருவாரூர் மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அவர்களின் இல்ல விழாக்களின் அழைப்பிதழ்கள் மற்றும் கோவில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ்களை தமிழக முன்னாள் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர்,நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் #இரா_காமராஜ்_MA_MLA அவர்களிடம் வழங்கிய போது..
திருவாரூர் மாவட்டம் நன்னில சட்டமன்ற தொகுதி வீதிவிடங்கன் ஊராட்சி பால்பண்னைச்சேரி திரு காமராஜ் அவர்களின் மனைவி திருமதி K. சாந்தா அம்மையார் அவர்கள் மறைவையோட்டி அவர்கள் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மாண்புமிகு முன்னாள் அமைச்சர் இரா காமராஜ் MA MLA அவர்கள்..
திருவாரூர் மாவட்டம் நன்னில சட்டமன்ற தொகுதி 60 பணங்குடி கிராமம் சித்தி விநாயகர் தெருவில் வசிக்கும் அருமைநாதன் அவர்களின் மகன் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார் அவர்கள் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மாண்புமிகு முன்னாள் அமைச்சர் இரா காமராஜ் MA MLA அவர்கள்..
திருவாரூர் மாவட்டம் நன்னில சட்டமன்றத் தொகுதி பணங்குடி சிலம்பரசன் பூக்கடை உரிமையாளர் மூர்த்தி அவர்கள் திருமண விழாவையோட்டி மணமக்களை வாழ்த்திய மாண்புமிகு முன்னாள் அமைச்சர் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் கழக அமைப்பு செயலாளர் அண்ணன் இரா காமராஜ் MA MLA அவர்கள்..
மாண்புமிகு அண்ணன் *ஆர். காமராஜ் M.A., MLA.,* அவர்களின் தலைமையில் தாராபுரம் சட்டமன்ற தொகுதி மூலனூர் ஒன்றியம், கிளாங்குண்டல் ஊராட்சி, வெங்கிகல்பட்டி, செம்மாண்டகவுண்டன்புதூர் பூத் எண் 311-ல் வேட்பாளர் சுற்றுப் பயணத்தை முன்னிட்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட போது...
மாண்புமிகு முன்னாள் அமைச்சர், கழக அமைப்புச் செயலாளர், நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் *ஆர். காமராஜ் M.A., MLA.,* அவர்களின் தலைமையில் தாராபுரம் சட்டமன்ற தொகுதி தாராபுரம் டவுன் பூத் 190 -ல் வாக்கு சேகரித்து போது..
Edappadi K. Palaniswami
R Kamaraj
#தாராபுரம்✌️
தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் கழகத்தின் வெற்றி வேட்பாளர்களுக்காக தலைமை தேர்தல் பணிமனையில் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் கழக அமைப்பு செயலாளர் சோழமண்டல தளபதி அண்ணன் இரா.காமராஜ் MA MLA அவர்கள்
Edappadi K. Palaniswami
R Kamaraj
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதி குடவாசல் தெற்கு ஒன்றிய தமிழக வெற்றி கழக ஒன்றிய செயலாளர் கார்த்தி அவர்களின் இல்ல திருமண விழாவிற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்திய தமிழக முன்னாள் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல்துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணன் #இரா_காமராஜ்_MA_MLA அவர்கள்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதி குடவாசல் தெற்கு ஒன்றியம், விடுதலை புரட்சிக்கழகம் மாநில தலைவர் சித்தாடி.ராஜா அவர்களின் இல்ல திருமண வரவேற்பு விழாவிற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்திய மாண்புமிகு அண்ணன் #இரா_காமராஜ்_MA_MLA அவர்கள்