அரியலூர் அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருக்கும் எனது சின்னம்மா அவர்களை சந்தித்தேன் மருத்துவர்களிடம் அவரது உடல் நலம் குறித்து விசாரித்தேன்.
இன்று ஜனநாயக திருநாள்!
உங்கள் ஓட்டு உங்கள் உரிமை!
நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வலிமை உங்கள் கையில் உள்ளது.
அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்
நேர்மையான தலைவரை தேர்வு செய்வோம்!
ஜா கனகராஜ்
மாவட்ட செய்தி தொடர்பாளர்
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி
விடுதலை சிறுத்தை கட்சி
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டிடும் திமுக திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் கோவிசெழியன் அவர்களுக்கு திருப்பனந்தாள் பகுதியில் வாக்கு சேகரித்தோம்.
மக்கள் போற்றும் கவிஞர் அன்பிற்கினிய ஆளுமை பாவலர் #அறிவுமதி அவர்கள் நமக்காக காணொளி வாயிலாக செய்யூர் மக்களிடம் வாக்கு சேகரிப்பு.
செய்யூர் செழிக்க... 🍃
வாக்களிப்போம் பானைக்கு 🗳️
📆 தேர்தல் நாள் : 23-04-2026
🏺நமது சின்னம் "பானை"
#செய்யூரில்_சிந்தனை_செல்வன்#sinthanai4cheyyur
#வெல்லும்பானை
#cheyuur
#election2026
#VCK
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் தம்பி பெ.சக்திவேல் அவர்களை ஆதரித்து பெரியகுளம் தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டேன்!
இது பெரியார் மண்
அண்ணா செம்மைபடுத்திய மண்
கலைஞர் கட்டிகாத்த மண்
அதனால் தான் உடம்பு பிடியாக நான் தளபதியோட இருக்கிறேன்...
- தலைவர் @thirumaofficial 🇭🇹🇭🇹
#VoteForDMK